புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_lcapஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_voting_barஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_lcapஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_voting_barஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_lcapஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_voting_barஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_lcapஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_voting_barஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_lcapஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_voting_barஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_lcapஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_voting_barஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_lcapஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_voting_barஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_lcapஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_voting_barஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_lcapஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_voting_barஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_lcapஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_voting_barஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_lcapஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_voting_barஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஐஸ்கிரீம் தினம் !


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 21, 2013 4:49 pm

First topic message reminder :

இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 Images?q=tbn:ANd9GcT85IPhs0S2DBvWwoPoDwV0-2KSYj4yI4DNUQcdX-HxisfBCC6BJw

உருகி, உருகி சுவைத்திட...:- இன்று ஐஸ்கிரீம் தினம் !

அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சுவைக்கின்றனர். ஐஸ்கிரீம் பிடிக்காது என கூறுபவர் கிட்டத்தட்ட இல்லை எனலாம். எல்லா நாட்டு மக்களும் விரும்புவதால், உலக மக்களின் பொது உணவாக ஐஸ்கிரீம் கருதப்படுகிறது. பெரும்பாலும் பால், கிரீம், ஐஸ்கட்டி மற்றும் சர்க்கரை பொருட்களை கொண்டே ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு நாட்டிலும் பெயர், சுவையில் மாறுபடுகிறது. அமெரிக்காவில் ஜூலை மூன்றாவது ஞாயிறு (ஜூலை 21) "தேசிய ஐஸ்கிரீம் தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.

இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 Images?q=tbn:ANd9GcRUXT5CWB2wId158qbXQWsk2bY1_FaSlcBAMLFqSrhWCTiyTQpQ

ஐஸ்கிரீமின் வரலாறு பழமையானது. இது ஐரோப்பிய நாடுகளில் தோன்றியது என்றும், சீனாவில் தோன்றியது என்றும் பல கருத்துகள் நிலவுகின்றன. கி.மு., 400ம் ஆண்டுகளில், பெர்சிய பேரரசருக்கு மக்கள் விருந்து படைத்தனர். இதில் ஒரு கிண்ணத்தில் பனிக்கட்டி மீது திராட்சை ரசத்தை ஊற்றி, பேரரசருக்கு பரிமாறினர். இந்த பண்டம் கோடை காலத்தை முன்னிட்டு தயார் செய்யப்பட்டது. இது அரசரை கவரவே, இதை மேலும் சிறப்பாக தயாரிக்க முயற்சி செய்தனர். பனிமலையின் உச்சியில் இருந்து பனிக்கட்டியை கொண்டு வந்து, பாதாள அறைகளில் சேமித்தனர். பனிகட்டியில் பன்னீர், சேமியா, குங்குமப் பூ, பழங்கள் ஆகியவற்றை கலந்து விதவிதமான வகைகளை தயார் செய்தனர்.
கி.மு., 200ம் ஆண்டுகளில் பால், அரிசி கலந்த குளுமையான உணவை சீனர்கள் தயாரித்தனர். இந்த வகையில் சீன தயாரிப்பான "ஸ்னோ ஐஸ்கிரீம்' பிரசித்தி பெற்றது. ஐஸ்கிரீம் தயாரிக்கும் கருவியையும் சீனர்கள் தான் கண்டுபிடித்தனர்.

தொடரும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 22, 2013 7:49 pm

இல்ல மது, நாங்க 4 பெரும் கிளம்பி வந்தோம், உங்களிடம் முன்கூட்டியே சொல்லிட்டு oru நாள் வரோம், ஆனால் முதலில் நீங்க தான் எங்க வீட்டுக்கு வரணும் புன்னகை சரியா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 22, 2013 7:50 pm

krishnaamma wrote:இல்ல மது, நாங்க 4 பெரும் கிளம்பி வந்தோம், உங்களிடம் முன்கூட்டியே சொல்லிட்டு oru நாள் வரோம், ஆனால் முதலில் நீங்க தான் எங்க வீட்டுக்கு வரணும் புன்னகை சரியா?
mmm கண்டிப்பாக அம்மா ஆனால் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் mall ளில் வந்து பார்த்து இருப்பேன் ல சோகம்



இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 Mஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 Aஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 Dஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 Hஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 U



இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 22, 2013 7:53 pm

MADHUMITHA wrote:
krishnaamma wrote:இல்ல மது, நாங்க 4 பெரும் கிளம்பி வந்தோம், உங்களிடம் முன்கூட்டியே சொல்லிட்டு oru நாள் வரோம், ஆனால் முதலில் நீங்க தான் எங்க வீட்டுக்கு வரணும் புன்னகை சரியா?
mmm கண்டிப்பாக அம்மா ஆனால் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் mall ளில் வந்து பார்த்து இருப்பேன் ல சோகம்

ஓகே, மறுமுறை அங்கு வரும்போது சொல்கிறேன் சரியா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 22, 2013 7:53 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:
krishnaamma wrote:இல்ல மது, நாங்க 4 பெரும் கிளம்பி வந்தோம், உங்களிடம் முன்கூட்டியே சொல்லிட்டு oru நாள் வரோம், ஆனால் முதலில் நீங்க தான் எங்க வீட்டுக்கு வரணும் புன்னகை சரியா?
mmm கண்டிப்பாக அம்மா ஆனால் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் mall ளில் வந்து பார்த்து இருப்பேன் ல சோகம்
புன்னகை சோகம் புன்னகை சோகம் புன்னகை சோகம்

ஓகே, மறுமுறை அங்கு வரும்போது சொல்கிறேன் சரியா? புன்னகை




இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 Mஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 Aஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 Dஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 Hஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 U



இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக