Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று ஐஸ்கிரீம் தினம் !
+3
Muthumohamed
மதுமிதா
krishnaamma
7 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
இன்று ஐஸ்கிரீம் தினம் !
First topic message reminder :
உருகி, உருகி சுவைத்திட...:- இன்று ஐஸ்கிரீம் தினம் !
அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சுவைக்கின்றனர். ஐஸ்கிரீம் பிடிக்காது என கூறுபவர் கிட்டத்தட்ட இல்லை எனலாம். எல்லா நாட்டு மக்களும் விரும்புவதால், உலக மக்களின் பொது உணவாக ஐஸ்கிரீம் கருதப்படுகிறது. பெரும்பாலும் பால், கிரீம், ஐஸ்கட்டி மற்றும் சர்க்கரை பொருட்களை கொண்டே ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு நாட்டிலும் பெயர், சுவையில் மாறுபடுகிறது. அமெரிக்காவில் ஜூலை மூன்றாவது ஞாயிறு (ஜூலை 21) "தேசிய ஐஸ்கிரீம் தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.
ஐஸ்கிரீமின் வரலாறு பழமையானது. இது ஐரோப்பிய நாடுகளில் தோன்றியது என்றும், சீனாவில் தோன்றியது என்றும் பல கருத்துகள் நிலவுகின்றன. கி.மு., 400ம் ஆண்டுகளில், பெர்சிய பேரரசருக்கு மக்கள் விருந்து படைத்தனர். இதில் ஒரு கிண்ணத்தில் பனிக்கட்டி மீது திராட்சை ரசத்தை ஊற்றி, பேரரசருக்கு பரிமாறினர். இந்த பண்டம் கோடை காலத்தை முன்னிட்டு தயார் செய்யப்பட்டது. இது அரசரை கவரவே, இதை மேலும் சிறப்பாக தயாரிக்க முயற்சி செய்தனர். பனிமலையின் உச்சியில் இருந்து பனிக்கட்டியை கொண்டு வந்து, பாதாள அறைகளில் சேமித்தனர். பனிகட்டியில் பன்னீர், சேமியா, குங்குமப் பூ, பழங்கள் ஆகியவற்றை கலந்து விதவிதமான வகைகளை தயார் செய்தனர்.
கி.மு., 200ம் ஆண்டுகளில் பால், அரிசி கலந்த குளுமையான உணவை சீனர்கள் தயாரித்தனர். இந்த வகையில் சீன தயாரிப்பான "ஸ்னோ ஐஸ்கிரீம்' பிரசித்தி பெற்றது. ஐஸ்கிரீம் தயாரிக்கும் கருவியையும் சீனர்கள் தான் கண்டுபிடித்தனர்.
தொடரும்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று ஐஸ்கிரீம் தினம் !
ராஜு சரவணன் wrote:மது இது உங்களுக்கு
கனவில் சப்பு கொட்டாதே
ஐஸ்கிரீம் வரும் வருந்தாதே
கனவில் கிடைக்கும் ஐஸ்கிரீம் எல்லாம்
கைகளில் பிடித்திட முடியாதே
எப்பவும் ஐஸ்க்ரிமை கயீல் பிடிக்க முடியாது ராசா கப் il தான் பிடிக்கணும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று ஐஸ்கிரீம் தினம் !
krishnaamma wrote:ராஜு சரவணன் wrote:மது இது உங்களுக்கு
கனவில் சப்பு கொட்டாதே
ஐஸ்கிரீம் வரும் வருந்தாதே
கனவில் கிடைக்கும் ஐஸ்கிரீம் எல்லாம்
கைகளில் பிடித்திட முடியாதே
எப்பவும் ஐஸ்க்ரிமை கயீல் பிடிக்க முடியாது ராசா கப் il தான் பிடிக்கணும்
தத்துவம் தத்துவம். என்னா ஒரு பஞ்ச்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இன்று ஐஸ்கிரீம் தினம் !
MADHUMITHA wrote:
எதுக்கு மது நடுவில் ஒரு லட்டு? ரொம்ப காரம் என்றால் அதை கொஞ்சம் சாப்பிடணுமா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று ஐஸ்கிரீம் தினம் !
MADHUMITHA wrote:நீங்க தான் தரணும் அம்மா நேத்து fulla உங்கள காணாம் ? எங்க போனீங்க?krishnaamma wrote:MADHUMITHA wrote:அவங்க பார்சல் லாம் அனுப்ப மாட்டாங்க வெறும் தாங்க்ஸ் சொல்லி எஸ்கேப் ஆயிடுவாங்க பாருங்க !பூவன் wrote:"ஐஸ்கிரீம்' தின வாழ்த்துகள் அனைவருக்கும் ...
அம்மா கூடவே ஆளுக்கு அரை கிலோ "ஐஸ்கிரீம்' பார்சல் அனுப்புங்க
கூப்பிடும் தூரத்திலிருந்து கொண்டு வராமல் .....பேசறா பாரு...............
காலை யில் இருந்தும் காணாம்
மெயில் பார்க்கலை யா மது நேத்து 'total' பர்செஸ், இன்று ரெஸ்ட்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று ஐஸ்கிரீம் தினம் !
அசுரன் wrote:krishnaamma wrote:ராஜு சரவணன் wrote:மது இது உங்களுக்கு
கனவில் சப்பு கொட்டாதே
ஐஸ்கிரீம் வரும் வருந்தாதே
கனவில் கிடைக்கும் ஐஸ்கிரீம் எல்லாம்
கைகளில் பிடித்திட முடியாதே
எப்பவும் ஐஸ்க்ரிமை கயீல் பிடிக்க முடியாது ராசா கப் il தான் பிடிக்கணும்
தத்துவம் தத்துவம். என்னா ஒரு பஞ்ச்
நன்றி...நன்றி..நன்றி அசுரன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று ஐஸ்கிரீம் தினம் !
நீங்க மெயில் பாக்களைய அதுக்கு reply நேத்தே அனுபிட்டேன்krishnaamma wrote:MADHUMITHA wrote:நீங்க தான் தரணும் அம்மா நேத்து fulla உங்கள காணாம் ? எங்க போனீங்க?krishnaamma wrote:MADHUMITHA wrote:அவங்க பார்சல் லாம் அனுப்ப மாட்டாங்க வெறும் தாங்க்ஸ் சொல்லி எஸ்கேப் ஆயிடுவாங்க பாருங்க !பூவன் wrote:"ஐஸ்கிரீம்' தின வாழ்த்துகள் அனைவருக்கும் ...
அம்மா கூடவே ஆளுக்கு அரை கிலோ "ஐஸ்கிரீம்' பார்சல் அனுப்புங்க
கூப்பிடும் தூரத்திலிருந்து கொண்டு வராமல் .....பேசறா பாரு...............
காலை யில் இருந்தும் காணாம்
மெயில் பார்க்கலை யா மது நேத்து 'total' பர்செஸ், இன்று ரெஸ்ட்
Re: இன்று ஐஸ்கிரீம் தினம் !
MADHUMITHA wrote:நீங்க மெயில் பாக்களைய அதுக்கு reply நேத்தே அனுபிட்டேன்krishnaamma wrote:MADHUMITHA wrote:நீங்க தான் தரணும் அம்மா நேத்து fulla உங்கள காணாம் ? எங்க போனீங்க?krishnaamma wrote:MADHUMITHA wrote:அவங்க பார்சல் லாம் அனுப்ப மாட்டாங்க வெறும் தாங்க்ஸ் சொல்லி எஸ்கேப் ஆயிடுவாங்க பாருங்க !பூவன் wrote:"ஐஸ்கிரீம்' தின வாழ்த்துகள் அனைவருக்கும் ...
அம்மா கூடவே ஆளுக்கு அரை கிலோ "ஐஸ்கிரீம்' பார்சல் அனுப்புங்க
கூப்பிடும் தூரத்திலிருந்து கொண்டு வராமல் .....பேசறா பாரு...............
காலை யில் இருந்தும் காணாம்
மெயில் பார்க்கலை யா மது நேத்து 'total' பர்செஸ், இன்று ரெஸ்ட்
நானும் நேத்தே சொன்னேனீ வெளில போய்ட்டேன்னு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று ஐஸ்கிரீம் தினம் !
நீங்க tab அனுபுன மெயில் மட்டும் தான் வந்தது எனக்கு யென் போனே பண்ணலனு கேட்டேன் mall க்கு வந்துட்டுkrishnaamma wrote:MADHUMITHA wrote:நீங்க மெயில் பாக்களைய அதுக்கு reply நேத்தே அனுபிட்டேன்krishnaamma wrote:MADHUMITHA wrote:நீங்க தான் தரணும் அம்மா நேத்து fulla உங்கள காணாம் ? எங்க போனீங்க?krishnaamma wrote:MADHUMITHA wrote:அவங்க பார்சல் லாம் அனுப்ப மாட்டாங்க வெறும் தாங்க்ஸ் சொல்லி எஸ்கேப் ஆயிடுவாங்க பாருங்க !பூவன் wrote:"ஐஸ்கிரீம்' தின வாழ்த்துகள் அனைவருக்கும் ...
அம்மா கூடவே ஆளுக்கு அரை கிலோ "ஐஸ்கிரீம்' பார்சல் அனுப்புங்க
கூப்பிடும் தூரத்திலிருந்து கொண்டு வராமல் .....பேசறா பாரு...............
காலை யில் இருந்தும் காணாம்
மெயில் பார்க்கலை யா மது நேத்து 'total' பர்செஸ், இன்று ரெஸ்ட்
நானும் நேத்தே சொன்னேனீ வெளில போய்ட்டேன்னு
Re: இன்று ஐஸ்கிரீம் தினம் !
ஐஸ்கிரீம் தராத உங்களுக்கு ஒரு பாடல் எழுதணும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
» இன்று அவர்கள்... நாளை?- இன்று உலக முதியோர் தினம் !
» இன்று 64-வது குடியரசு தினம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|