புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10 
285 Posts - 45%
heezulia
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10 
20 Posts - 3%
prajai
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஐஸ்கிரீம் தினம் !


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 21, 2013 4:49 pm

First topic message reminder :

இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Images?q=tbn:ANd9GcT85IPhs0S2DBvWwoPoDwV0-2KSYj4yI4DNUQcdX-HxisfBCC6BJw

உருகி, உருகி சுவைத்திட...:- இன்று ஐஸ்கிரீம் தினம் !

அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சுவைக்கின்றனர். ஐஸ்கிரீம் பிடிக்காது என கூறுபவர் கிட்டத்தட்ட இல்லை எனலாம். எல்லா நாட்டு மக்களும் விரும்புவதால், உலக மக்களின் பொது உணவாக ஐஸ்கிரீம் கருதப்படுகிறது. பெரும்பாலும் பால், கிரீம், ஐஸ்கட்டி மற்றும் சர்க்கரை பொருட்களை கொண்டே ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு நாட்டிலும் பெயர், சுவையில் மாறுபடுகிறது. அமெரிக்காவில் ஜூலை மூன்றாவது ஞாயிறு (ஜூலை 21) "தேசிய ஐஸ்கிரீம் தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.

இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Images?q=tbn:ANd9GcRUXT5CWB2wId158qbXQWsk2bY1_FaSlcBAMLFqSrhWCTiyTQpQ

ஐஸ்கிரீமின் வரலாறு பழமையானது. இது ஐரோப்பிய நாடுகளில் தோன்றியது என்றும், சீனாவில் தோன்றியது என்றும் பல கருத்துகள் நிலவுகின்றன. கி.மு., 400ம் ஆண்டுகளில், பெர்சிய பேரரசருக்கு மக்கள் விருந்து படைத்தனர். இதில் ஒரு கிண்ணத்தில் பனிக்கட்டி மீது திராட்சை ரசத்தை ஊற்றி, பேரரசருக்கு பரிமாறினர். இந்த பண்டம் கோடை காலத்தை முன்னிட்டு தயார் செய்யப்பட்டது. இது அரசரை கவரவே, இதை மேலும் சிறப்பாக தயாரிக்க முயற்சி செய்தனர். பனிமலையின் உச்சியில் இருந்து பனிக்கட்டியை கொண்டு வந்து, பாதாள அறைகளில் சேமித்தனர். பனிகட்டியில் பன்னீர், சேமியா, குங்குமப் பூ, பழங்கள் ஆகியவற்றை கலந்து விதவிதமான வகைகளை தயார் செய்தனர்.
கி.மு., 200ம் ஆண்டுகளில் பால், அரிசி கலந்த குளுமையான உணவை சீனர்கள் தயாரித்தனர். இந்த வகையில் சீன தயாரிப்பான "ஸ்னோ ஐஸ்கிரீம்' பிரசித்தி பெற்றது. ஐஸ்கிரீம் தயாரிக்கும் கருவியையும் சீனர்கள் தான் கண்டுபிடித்தனர்.

தொடரும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 22, 2013 2:54 pm

ராஜு சரவணன் wrote:சோய்... சோய் சோய்... சோய்

கையலவு அரிசியில கடலமாவு சேத்தேன் மச்சான்
எண்ணை தேவை இல்ல இதுவே போதும் மச்சான்
நாம ஜோரா கல்மேலே ஊத்தி விட்டாலே
பச்சடி ரெடி தான் மச்சான்

சோய்... சோய் சோய்... சோய்

அருமை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 22, 2013 7:00 pm

MADHUMITHA wrote:என்ன அம்மா ஐஸ் கேட்ட வெறும் தாங்க்ஸ் ,மட்டும் சொல்லி இருக்கீங்க ?சோகம்

நேரில் வந்தால் மட்டுமே தர இயலும் மது புன்னகை அதுவரை virtual ட்ரீட் தான் ஜாலி ஜாலி ஜாலி இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Ice-cream-chocolate



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 22, 2013 7:00 pm

பூவன் wrote:"ஐஸ்கிரீம்' தின வாழ்த்துகள் அனைவருக்கும்  ...

அம்மா கூடவே  ஆளுக்கு  அரை  கிலோ   "ஐஸ்கிரீம்' பார்சல் அனுப்புங்க

நன்றி நன்றி அன்பு மலர் உருகிடுமே பூவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 22, 2013 7:01 pm

MADHUMITHA wrote:
பூவன் wrote:"ஐஸ்கிரீம்' தின வாழ்த்துகள் அனைவருக்கும்  ...

அம்மா கூடவே  ஆளுக்கு  அரை  கிலோ   "ஐஸ்கிரீம்' பார்சல் அனுப்புங்க
அவங்க பார்சல் லாம் அனுப்ப மாட்டாங்க வெறும் தாங்க்ஸ் சொல்லி எஸ்கேப் ஆயிடுவாங்க பாருங்க !

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ கூப்பிடும் தூரத்திலிருந்து கொண்டு வராமல் .....பேசறா பாரு...............மண்டையில் அடி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 22, 2013 7:13 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:
பூவன் wrote:"ஐஸ்கிரீம்' தின வாழ்த்துகள் அனைவருக்கும்  ...

அம்மா கூடவே  ஆளுக்கு  அரை  கிலோ   "ஐஸ்கிரீம்' பார்சல் அனுப்புங்க
அவங்க பார்சல் லாம் அனுப்ப மாட்டாங்க வெறும் தாங்க்ஸ் சொல்லி எஸ்கேப் ஆயிடுவாங்க பாருங்க !

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ கூப்பிடும் தூரத்திலிருந்து கொண்டு வராமல் .....பேசறா பாரு...............மண்டையில் அடி 
நீங்க தான் தரணும் அம்மா நேத்து fulla உங்கள காணாம் ? எங்க போனீங்க? சோகம்

காலை யில் இருந்தும் காணாம் சோகம்



இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Mஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Aஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Dஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 Hஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 U



இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 22, 2013 7:14 pm

பூவன் wrote:
MADHUMITHA wrote:
பூவன் wrote:"ஐஸ்கிரீம்' தின வாழ்த்துகள் அனைவருக்கும்  ...

அம்மா கூடவே  ஆளுக்கு  அரை  கிலோ   "ஐஸ்கிரீம்' பார்சல் அனுப்புங்க
அவங்க பார்சல் லாம் அனுப்ப மாட்டாங்க வெறும் தாங்க்ஸ் சொல்லி எஸ்கேப் ஆயிடுவாங்க பாருங்க !

யாரு  ஐஸ்கிரீம் தினம் சொன்னாங்களோ  அவங்க தான் வாங்கி தரணும்

என்ன பயந்துடுவேன் என்று நினைக்கறீங்களா? வந்தா ....... வேணுகிறதை செய்து தருவேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 22, 2013 7:15 pm

ராஜு சரவணன் wrote:மது அப்படியே உங்க தெருவில் கடைசியில் இருக்கும் கடையில் அம்மா சொன்னாங்கனு அரை கிலோ ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்கா புன்னகை

இதோடா............. ஊர்ரான் வீடு நெய்யே என் பொண்டாடி கையே நு சொன்னப்பால் இருக்கே? புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 22, 2013 7:16 pm

ராஜு சரவணன் wrote:வேறு யாருக்கு ஐஸ்கிரீம் வேணும் புன்னகை
ஒரு படத்தில் கார்த்தி சொல்வது போல இருக்கு ராசா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 22, 2013 7:17 pm

MADHUMITHA wrote:
ராஜு சரவணன் wrote:மது அப்படியே உங்க தெருவில் கடைசியில் இருக்கும் கடையில் அம்மா சொன்னாங்கனு அரை கிலோ ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்கா புன்னகை
நம்பி தர மட்டுரங்க அண்ணா உங்க பேர கூட சொன்னேன் ஏற்கனவே நீங்க 11 ரூபாய் 45 பைசா தரனுமாமே  சோகம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 22, 2013 7:17 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:மது அப்படியே உங்க தெருவில் கடைசியில் இருக்கும் கடையில் அம்மா சொன்னாங்கனு அரை கிலோ ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்கா புன்னகை

எந்த அம்மா அப்படினு  அப்படி  சொல்லவில்லையே

அது சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக