Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று ஐஸ்கிரீம் தினம் !
+3
Muthumohamed
மதுமிதா
krishnaamma
7 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
இன்று ஐஸ்கிரீம் தினம் !
First topic message reminder :
![இன்று ஐஸ்கிரீம் தினம் ! - Page 2 Images?q=tbn:ANd9GcT85IPhs0S2DBvWwoPoDwV0-2KSYj4yI4DNUQcdX-HxisfBCC6BJw](https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcT85IPhs0S2DBvWwoPoDwV0-2KSYj4yI4DNUQcdX-HxisfBCC6BJw)
உருகி, உருகி சுவைத்திட...:- இன்று ஐஸ்கிரீம் தினம் !
அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சுவைக்கின்றனர். ஐஸ்கிரீம் பிடிக்காது என கூறுபவர் கிட்டத்தட்ட இல்லை எனலாம். எல்லா நாட்டு மக்களும் விரும்புவதால், உலக மக்களின் பொது உணவாக ஐஸ்கிரீம் கருதப்படுகிறது. பெரும்பாலும் பால், கிரீம், ஐஸ்கட்டி மற்றும் சர்க்கரை பொருட்களை கொண்டே ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு நாட்டிலும் பெயர், சுவையில் மாறுபடுகிறது. அமெரிக்காவில் ஜூலை மூன்றாவது ஞாயிறு (ஜூலை 21) "தேசிய ஐஸ்கிரீம் தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.
![இன்று ஐஸ்கிரீம் தினம் ! - Page 2 Images?q=tbn:ANd9GcRUXT5CWB2wId158qbXQWsk2bY1_FaSlcBAMLFqSrhWCTiyTQpQ](https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRUXT5CWB2wId158qbXQWsk2bY1_FaSlcBAMLFqSrhWCTiyTQpQ)
ஐஸ்கிரீமின் வரலாறு பழமையானது. இது ஐரோப்பிய நாடுகளில் தோன்றியது என்றும், சீனாவில் தோன்றியது என்றும் பல கருத்துகள் நிலவுகின்றன. கி.மு., 400ம் ஆண்டுகளில், பெர்சிய பேரரசருக்கு மக்கள் விருந்து படைத்தனர். இதில் ஒரு கிண்ணத்தில் பனிக்கட்டி மீது திராட்சை ரசத்தை ஊற்றி, பேரரசருக்கு பரிமாறினர். இந்த பண்டம் கோடை காலத்தை முன்னிட்டு தயார் செய்யப்பட்டது. இது அரசரை கவரவே, இதை மேலும் சிறப்பாக தயாரிக்க முயற்சி செய்தனர். பனிமலையின் உச்சியில் இருந்து பனிக்கட்டியை கொண்டு வந்து, பாதாள அறைகளில் சேமித்தனர். பனிகட்டியில் பன்னீர், சேமியா, குங்குமப் பூ, பழங்கள் ஆகியவற்றை கலந்து விதவிதமான வகைகளை தயார் செய்தனர்.
கி.மு., 200ம் ஆண்டுகளில் பால், அரிசி கலந்த குளுமையான உணவை சீனர்கள் தயாரித்தனர். இந்த வகையில் சீன தயாரிப்பான "ஸ்னோ ஐஸ்கிரீம்' பிரசித்தி பெற்றது. ஐஸ்கிரீம் தயாரிக்கும் கருவியையும் சீனர்கள் தான் கண்டுபிடித்தனர்.
தொடரும்
உருகி, உருகி சுவைத்திட...:- இன்று ஐஸ்கிரீம் தினம் !
அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சுவைக்கின்றனர். ஐஸ்கிரீம் பிடிக்காது என கூறுபவர் கிட்டத்தட்ட இல்லை எனலாம். எல்லா நாட்டு மக்களும் விரும்புவதால், உலக மக்களின் பொது உணவாக ஐஸ்கிரீம் கருதப்படுகிறது. பெரும்பாலும் பால், கிரீம், ஐஸ்கட்டி மற்றும் சர்க்கரை பொருட்களை கொண்டே ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு நாட்டிலும் பெயர், சுவையில் மாறுபடுகிறது. அமெரிக்காவில் ஜூலை மூன்றாவது ஞாயிறு (ஜூலை 21) "தேசிய ஐஸ்கிரீம் தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.
ஐஸ்கிரீமின் வரலாறு பழமையானது. இது ஐரோப்பிய நாடுகளில் தோன்றியது என்றும், சீனாவில் தோன்றியது என்றும் பல கருத்துகள் நிலவுகின்றன. கி.மு., 400ம் ஆண்டுகளில், பெர்சிய பேரரசருக்கு மக்கள் விருந்து படைத்தனர். இதில் ஒரு கிண்ணத்தில் பனிக்கட்டி மீது திராட்சை ரசத்தை ஊற்றி, பேரரசருக்கு பரிமாறினர். இந்த பண்டம் கோடை காலத்தை முன்னிட்டு தயார் செய்யப்பட்டது. இது அரசரை கவரவே, இதை மேலும் சிறப்பாக தயாரிக்க முயற்சி செய்தனர். பனிமலையின் உச்சியில் இருந்து பனிக்கட்டியை கொண்டு வந்து, பாதாள அறைகளில் சேமித்தனர். பனிகட்டியில் பன்னீர், சேமியா, குங்குமப் பூ, பழங்கள் ஆகியவற்றை கலந்து விதவிதமான வகைகளை தயார் செய்தனர்.
கி.மு., 200ம் ஆண்டுகளில் பால், அரிசி கலந்த குளுமையான உணவை சீனர்கள் தயாரித்தனர். இந்த வகையில் சீன தயாரிப்பான "ஸ்னோ ஐஸ்கிரீம்' பிரசித்தி பெற்றது. ஐஸ்கிரீம் தயாரிக்கும் கருவியையும் சீனர்கள் தான் கண்டுபிடித்தனர்.
தொடரும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று ஐஸ்கிரீம் தினம் !
நம்பி தர மட்டுரங்க அண்ணா உங்க பேர கூட சொன்னேன் ஏற்கனவே நீங்க 11 ரூபாய் 45 பைசா தரனுமாமேராஜு சரவணன் wrote:மது அப்படியே உங்க தெருவில் கடைசியில் இருக்கும் கடையில் அம்மா சொன்னாங்கனு அரை கிலோ ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்கா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: இன்று ஐஸ்கிரீம் தினம் !
MADHUMITHA wrote:நம்பி தர மட்டுரங்க அண்ணா உங்க பேர கூட சொன்னேன் ஏற்கனவே நீங்க 11 ரூபாய் 45 பைசா தரனுமாமேராஜு சரவணன் wrote:மது அப்படியே உங்க தெருவில் கடைசியில் இருக்கும் கடையில் அம்மா சொன்னாங்கனு அரை கிலோ ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்கா
45 காசு கிடைக்கவே மாட்டேங்குது. நீங்கதான் வச்சுரிப்பீங்களே கொடுங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: இன்று ஐஸ்கிரீம் தினம் !
ராஜு சரவணன் wrote:மது அப்படியே உங்க தெருவில் கடைசியில் இருக்கும் கடையில் அம்மா சொன்னாங்கனு அரை கிலோ ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்கா
எந்த அம்மா அப்படினு அப்படி சொல்லவில்லையே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இன்று ஐஸ்கிரீம் தினம் !
சரி சரி என் பேரை சொல்லி வாங்கிகோங்கராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:நம்பி தர மட்டுரங்க அண்ணா உங்க பேர கூட சொன்னேன் ஏற்கனவே நீங்க 11 ரூபாய் 45 பைசா தரனுமாமேராஜு சரவணன் wrote:மது அப்படியே உங்க தெருவில் கடைசியில் இருக்கும் கடையில் அம்மா சொன்னாங்கனு அரை கிலோ ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்கா
45 காசு கிடைக்கவே மாட்டேங்குது. நீங்கதான் வச்சுரிப்பீங்களே கொடுங்கள்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இன்று ஐஸ்கிரீம் தினம் !
நீங்க தானே அதையும் நேத்து வந்து வாங்கிட்டு போனீங்கராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:நம்பி தர மட்டுரங்க அண்ணா உங்க பேர கூட சொன்னேன் ஏற்கனவே நீங்க 11 ரூபாய் 45 பைசா தரனுமாமேராஜு சரவணன் wrote:மது அப்படியே உங்க தெருவில் கடைசியில் இருக்கும் கடையில் அம்மா சொன்னாங்கனு அரை கிலோ ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்கா
45 காசு கிடைக்கவே மாட்டேங்குது. நீங்கதான் வச்சுரிப்பீங்களே கொடுங்கள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இன்று ஐஸ்கிரீம் தினம் !
ஜாஹீதாபானு wrote:ஏம்மா மது இந்த ஐஸ்கிர்ரிம விட்டு வெளிய வாம்மா![]()
ஆமாம் வாம்மா அம்மா வடை வாங்கி தருவாங்க
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இன்று ஐஸ்கிரீம் தினம் !
வா வா வடையை வாங்கி தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....
வா வா வடையை வாங்கி தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....
வடையால் ஒரு மாலை கட்டு
வடையால் கொஞ்சம் ஆளை கொட்டு
வா வா கட்டலாம் வடையால் படிக்கட்டு ...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....
வா வா வடையை வாங்கி தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....
வடையால் ஒரு மாலை கட்டு
வடையால் கொஞ்சம் ஆளை கொட்டு
வா வா கட்டலாம் வடையால் படிக்கட்டு ...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இன்று ஐஸ்கிரீம் தினம் !
அப்போ நீங்க வாங்கி தருவீங்களா?ஜாஹீதாபானு wrote:ஏம்மா மது இந்த ஐஸ்கிர்ரிம விட்டு வெளிய வாம்மா![]()
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்று உலக ஐஸ்கிரீம் தினவிழா
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
» இன்று அவர்கள்... நாளை?- இன்று உலக முதியோர் தினம் !
» இன்று 64-வது குடியரசு தினம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|