Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
+5
யினியவன்
றினா
அசுரன்
manikandan.dp
மதுமிதா
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
First topic message reminder :
இன்றைய கால காட்டத்தில் கணனியின் பங்களிப்பு இல்லாத வேலைகள் இல்லை என்றே கூறலாம்.
இதன்படி ஒரே கணனியினைப் பயன்படுத்தி பல்வேறு வகையான வேலைகளை செய்யும்போது அவற்றில் தேங்கும் தற்காலிக கோப்புக்கள், மென்பொருட் கோப்புக்களில் ஏற்படும் வழுக்கள் போன்றவற்றினால் காலப்போக்கில் கணனியின் செயற்திறன் குறைந்து கொண்டே செல்லும்.
இவ்வாறான பிழைகளை சரிசெய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றில் Cloud System Booster எனும் மென்பொருள் புதிதாக இணைந்துள்ளது. இம்மென்பொருள் தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருக்கும் கோப்புக்களை முற்றாக நீக்குவதுடன், நிறுவப்பட்டுள்ள மென்பொருட்கள் தொடர்பான கோப்புக்களில் காணப்படும் வழுக்களையும் நிவர்த்தி செய்கின்றது.
இதனால் கணனி வேகமாக செயற்படக்கூடியதாக இருப்பதுடன், சிறந்த பரிமாரிப்பை உடையதாகவும் காணப்படும்.
தரவிறக்கச் சுட்டி
http://hotdownloads.com/trialware/download/Download_Cloud_System_Booster_2.0_regnow_3.exe?item=39230-3&affiliate=49466
Newyarl

Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
இன்டெல் கோருக்கு தெரியாதுன்னு நம்ம கூறுக்கு தெரிஞ்சா அந்த அக்கப்போரை தவிர்க்கலாம்பூவன் wrote:அதெல்லாம் இன்டெல் கோருக்கு தெரியாது அப்புறம் பேரே இல்லாத கோர் ஆகிடும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
யினியவன் wrote:இன்டெல் கோருக்கு தெரியாதுன்னு நம்ம கூறுக்கு தெரிஞ்சா அந்த அக்கப்போரை தவிர்க்கலாம்பூவன் wrote:அதெல்லாம் இன்டெல் கோருக்கு தெரியாது அப்புறம் பேரே இல்லாத கோர் ஆகிடும்
கூறுக்கு தெரியவில்லை என்றால் சுக்கு நூறாகி போகும் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
கணினி சுக்குன்னு நூறாகிப் போகும்பூவன் wrote:கூறுக்கு தெரியவில்லை என்றால் சுக்கு நூறாகி போகும் ...
மனசு பக்குன்னு பழுதாகிப் போகும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
யினியவன் wrote:கணினி சுக்குன்னு நூறாகிப் போகும்பூவன் wrote:கூறுக்கு தெரியவில்லை என்றால் சுக்கு நூறாகி போகும் ...
மனசு பக்குன்னு பழுதாகிப் போகும்
நல்லா பாருங்க ஜனங்களே ....
கவிதை வந்தால் நான் பொறுப்பு இல்லை ..
மனசு அது பக்குனு பழுதாகும்
மனம் அது பாவம் பழுதாகும்
மனமெல்லாம் மணக்கும்
மனமும் கனக்கும் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
பூவன் wrote:யினியவன் wrote:கணினி சுக்குன்னு நூறாகிப் போகும்பூவன் wrote:கூறுக்கு தெரியவில்லை என்றால் சுக்கு நூறாகி போகும் ...
மனசு பக்குன்னு பழுதாகிப் போகும்
நல்லா பாருங்க ஜனங்களே ....
கவிதை வந்தால் நான் பொறுப்பு இல்லை ..
மனசு அது பக்குனு பழுதாகும்
மனம் அது பாவம் பழுதாகும்
மனமெல்லாம் மணக்கும்
மனமும் கனக்கும் ...
கேப்பு கிடைத்தால் பூவன் கவிதையை வைத்து ஒரு கட்டு கட்டிவிடுவார்.
Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
ராஜு சரவணன் wrote:பூவன் wrote:யினியவன் wrote:கணினி சுக்குன்னு நூறாகிப் போகும்பூவன் wrote:கூறுக்கு தெரியவில்லை என்றால் சுக்கு நூறாகி போகும் ...
மனசு பக்குன்னு பழுதாகிப் போகும்
நல்லா பாருங்க ஜனங்களே ....
கவிதை வந்தால் நான் பொறுப்பு இல்லை ..
மனசு அது பக்குனு பழுதாகும்
மனம் அது பாவம் பழுதாகும்
மனமெல்லாம் மணக்கும்
மனமும் கனக்கும் ...
கேப்பு கிடைத்தால் பூவன் கவிதையை வைத்து ஒரு கட்டு கட்டிவிடுவார்.
இதுதான் ஆப்பா அண்ணா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:பூவன் wrote:யினியவன் wrote:கணினி சுக்குன்னு நூறாகிப் போகும்பூவன் wrote:கூறுக்கு தெரியவில்லை என்றால் சுக்கு நூறாகி போகும் ...
மனசு பக்குன்னு பழுதாகிப் போகும்
நல்லா பாருங்க ஜனங்களே ....
கவிதை வந்தால் நான் பொறுப்பு இல்லை ..
மனசு அது பக்குனு பழுதாகும்
மனம் அது பாவம் பழுதாகும்
மனமெல்லாம் மணக்கும்
மனமும் கனக்கும் ...
கேப்பு கிடைத்தால் பூவன் கவிதையை வைத்து ஒரு கட்டு கட்டிவிடுவார்.
இதுதான் ஆப்பா அண்ணா
இல்லை பூவன் இது உங்களுக்கு காப்பு. அண்ணன் குத்துவதற்கு முன் நம்மலே நம்மை குத்திகிட்ட அது ஸேப் தானே
Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
பூவன் wrote:
மனசு அது பக்குனு பழுதாகும் (மது ஸ்கூட்டி மாதிரி 6th ஹேண்டா)
மனம் அது பாவம் பழுதாகும் (புதுசுன்னா ஆவாது)
மனமெல்லாம் மணக்கும் (சைக்கிள் பிராண்ட் ஊதுபத்தியா)
மனமும் கனக்கும் (திருடினா கனக்க தான் செய்யும்)
Last edited by யினியவன் on Sun Jul 21, 2013 7:10 pm; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
யினியவன் wrote:பூவன் wrote:
மனசு அது பக்குனு பழுதாகும் (மது ஸ்கூட்டி மாதிரி 6th ஹேண்டா)
மனம் அது பாவம் பழுதாகும் (புதுசுன்னா ஆவாது)
மனமெல்லாம் மணக்கும் (சைக்கிள் பிராண்ட் ஊதுபாத்தியா)
மனமும் கனக்கும் (திருடினா கனக்க தான் செய்யும்)
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பென்டிரைவின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு
» கணனியின் IP எண்ணை வைத்தே பயன்படுத்துபவரின் விவரங்களை அறிய
» பென்டிரைவ்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு
» ஒரு கிளிக்கில் கணினிக்கு தேவையான அனைத்து மென்பொருளும்
» மடி கணனியின் அடுத்த அவதாரம் 'டேப்ளட்'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|