Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
+5
யினியவன்
றினா
அசுரன்
manikandan.dp
மதுமிதா
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
இன்றைய கால காட்டத்தில் கணனியின் பங்களிப்பு இல்லாத வேலைகள் இல்லை என்றே கூறலாம்.
இதன்படி ஒரே கணனியினைப் பயன்படுத்தி பல்வேறு வகையான வேலைகளை செய்யும்போது அவற்றில் தேங்கும் தற்காலிக கோப்புக்கள், மென்பொருட் கோப்புக்களில் ஏற்படும் வழுக்கள் போன்றவற்றினால் காலப்போக்கில் கணனியின் செயற்திறன் குறைந்து கொண்டே செல்லும்.
இவ்வாறான பிழைகளை சரிசெய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றில் Cloud System Booster எனும் மென்பொருள் புதிதாக இணைந்துள்ளது. இம்மென்பொருள் தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருக்கும் கோப்புக்களை முற்றாக நீக்குவதுடன், நிறுவப்பட்டுள்ள மென்பொருட்கள் தொடர்பான கோப்புக்களில் காணப்படும் வழுக்களையும் நிவர்த்தி செய்கின்றது.
இதனால் கணனி வேகமாக செயற்படக்கூடியதாக இருப்பதுடன், சிறந்த பரிமாரிப்பை உடையதாகவும் காணப்படும்.
தரவிறக்கச் சுட்டி
http://hotdownloads.com/trialware/download/Download_Cloud_System_Booster_2.0_regnow_3.exe?item=39230-3&affiliate=49466
Newyarl

Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
இதனால் ஒன்றும் கணிணிக்கு பிரச்சனை வராதே நம்பி பயன்படுத்தலாமா?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
நன்றி, முயற்சி செய்து பார்ப்போம்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
அதுக்கப்புறம் கணினி இருந்தாதானே கவலைப்படனும்ன்னு சொல்றாங்க மதுஅசுரன் wrote:இதனால் ஒன்றும் கணிணிக்கு பிரச்சனை வராதே நம்பி பயன்படுத்தலாமா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
யினியவன் wrote:அதுக்கப்புறம் கணினி இருந்தாதானே கவலைப்படனும்ன்னு சொல்றாங்க மதுஅசுரன் wrote:இதனால் ஒன்றும் கணிணிக்கு பிரச்சனை வராதே நம்பி பயன்படுத்தலாமா?
தல இன்னும் பச்சடி பாதிப்பில் இருந்து மீளவில்லையோ
Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
மறப்பது மரத் தமிழனின் மான்பன்று டெக்லஸ்ராஜு சரவணன் wrote:தல இன்னும் பச்சடி பாதிப்பில் இருந்து மீளவில்லையோ
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
யினியவன் wrote:மறப்பது மரத் தமிழனின் மான்பன்று டெக்லஸ்ராஜு சரவணன் wrote:தல இன்னும் பச்சடி பாதிப்பில் இருந்து மீளவில்லையோ
கணினி இறப்பது உறுதினு அப்படினு மால்வேர் சொல்லுது
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
மால்வர் சொல்லுதோ இல்லையோ மதுவேர் சொல்லுதோன்னு டெக்லசுக்கு டவுட்டுபூவன் wrote:கணினி இறப்பது உறுதினு அப்படினு மால்வேர் சொல்லுது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
யினியவன் wrote:மால்வர் சொல்லுதோ இல்லையோ மதுவேர் சொல்லுதோன்னு டெக்லசுக்கு டவுட்டுபூவன் wrote:கணினி இறப்பது உறுதினு அப்படினு மால்வேர் சொல்லுது
அதெல்லாம் இன்டெல் கோருக்கு தெரியாது அப்புறம் பேரே இல்லாத கோர் ஆகிடும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்
» பென்டிரைவ்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு
» பென்டிரைவின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு
» ஒரே கிளிக்கில் கணினியை க்ளீன் செய்வது எப்படி?
» மடி கணனியின் அடுத்த அவதாரம் 'டேப்ளட்'
» பென்டிரைவ்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு
» பென்டிரைவின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு
» ஒரே கிளிக்கில் கணினியை க்ளீன் செய்வது எப்படி?
» மடி கணனியின் அடுத்த அவதாரம் 'டேப்ளட்'
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum