ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று)

+4
பூவன்
அருண்
மதுமிதா
ராஜு சரவணன்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) Empty உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று)

Post by ராஜு சரவணன் Sun Jul 21, 2013 11:32 am


கொஞ்சம் அசந்தால் நம்மை மொங்கான் போட்டுவிடுவர் என்று சென்னையை பற்றி பொதுவாக தமிழ்நாட்டில்  பேசுவதுண்டு. சென்னை மட்டும் இல்லை எந்த ஊரிளும் சரி நம்ம ஊசார இல்லையெனில் பலவகையிலும் ஏமாற்றபடுவது நிச்சயம். இதை பற்றிய ஒரு உண்மை சம்பவம் தான் இந்த பதிவு.

சமீபத்தில் என்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவர் எவ்வாறு சென்னையில் ஒரு பைக் மெக்கானிக்கால்  ஏமாற்றபட்டு அவரிடம் பணம் பறிக்கப்பட்டது என்பதை. மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்குமென இங்கு அதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கத்தி இல்லை.. பிளேடு இல்லை.. ரத்தம் இல்லை ரொம்ப யதார்த்தமான முறையில் அவரை ஏமாற்றியுள்ளனர்.

போனவாரம் சனிகிழமை காலை 9.30 மணிவாக்கில் போருரில் இருக்கும் தனது வீட்டில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்திற்கு கிண்டி, சைதாப்பேட்டை வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். வரும்வழியில் சைதாப்பேட்டை கலைஞர் நுழைவாயில் அருகில் இருக்கும் LIC அலுவலகத்தில் ஒரு வேலை நிமிர்தமாக தனது வாகனத்தை எல்லோரையும் போல அலுவலகத்தின் அருகில் நிறுத்தி வைத்துவிட்டு வேலையை செய்ய உள்ளே சென்றுள்ளார்.

உள்ளே சென்ற எனது நண்பர் வேலையை சுமார் 45 நிமிடத்தில் முடித்துவிட்டு  வெளியே வந்து வாகனத்தை எடுக்கும்போது தான் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்து. வாகனத்தின் இரு சக்கரங்களிலும் காற்று இல்லை, நண்பருக்கு ஒரே ஷாக் எப்படி பஞ்சர் ஆனது? வரும்போது நல்லதானே இருந்தது, எப்படி இப்படி ஆனது என்று யோசனை செய்துகொண்டு அலுவலகம் போகவேண்டிய சூழ்நிலையில் வேறுவழியின்றி அருகில் ஏதாவது பஞ்சர் ஓட்டும் கடை உள்ளதா என சுற்றும்முற்றும் பார்த்துள்ளார். அப்போது ரவுடி போன்ற தோற்றமுள்ள ஒருவர் என்ன சார் வண்டி பஞ்சரா, இந்தாப்பாருங்கள் கடை உள்ளது என்று அருகில் இருந்த கடை ஒன்றை காண்பித்துள்ளார்.

சரி என்று வண்டியை கடைகார மெக்கானிக்கிடம் சொல்லி பஞ்சர் பார்த்துள்ளார். பின் சக்கரத்தில் இரண்டு பஞ்சர் முன்சக்கரத்தில் ஒரு பஞ்சர் மொத்தம் முன்று பஞ்சர் பஞ்சர் செய்தது மூன்று ஆணிகள்.. அதுவும் ஒன்று போல்.150 ருபாய் காலி. பணம் போனால் போகட்டும் அலுவலகம் போனால் போதும் என நினைத்து கொண்டு மெக்கானிக்கிற்கு நன்றி சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்துள்ளார் ஸ்டார்ட் ஆகவில்லை. பலமுறை முயற்சி செய்தும் ஸ்டார்ட் ஆகவில்லை.

மெக்கானிக்கிடம் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை பாருங்கள் என காட்டியுள்ளார். சோதனை செய்த மெக்கானிக் சார் இஞ்சின் ஸபார்பிளக்கிற்கு மின்சாரம் வரவில்லை கொஞ்ச இருங்க பாட்டரியை சோதனை பண்ணிப்பார்கிறேன் என பார்த்துவிட்டு சார் பேட்டரி சுத்தமா வேலை செய்யல, கடைசியாக எப்ப பாட்டரியை மாத்தினீங்க என்று கேட்டுள்ளார். என்னாங்க போனமாதம் தான் வண்டியை முழு சர்வீஸ் செய்தேன்... பாட்டரியையும் அப்போது தான் மாற்றினேன்... எப்படி அதுக்குள் கெட்டுப்போகும்.. இது எப்படி சாத்தியம் என்று மெக்கானிக்கிடம் கேட்டுள்ளார். சார் இந்த பாருங்க பேட்டரி சரியில்லை் கெட்டுபோச்சு... வேறு வழியில்லை பேட்டரியை மாத்தி தான் ஆகனும் என்ன சொல்லுறீங்க என கேட்க...எனது நண்பரோ வேலைக்கு போகவேண்டிய கட்டாயத்தில் சரி மாற்றலாம் எவ்வளவு ஆகும் என்று கேட்டுள்ளார்.

சார் புது பேட்டரி 1600 ருபாய் ஆகும்..உங்கள பாத்தா பாவமா இருக்கு வேலைக்கு வேலைக்கு வேற போகனும்முன்னு சொல்லுறீங்க... புது பேட்டரி வாங்கி வந்து தான் மாத்த லேட்டாகும் எனவே என்னிடம் வேறு ஒரு வாடிக்கையாளருக்கு வாங்கிய பாட்டரி உள்ளது... நல்லதான் இருக்கு அத போட்டுவிடுறேன்...எனக்கு 1000 ருபாய் மட்டும் தாங்க என சொல்லியிருக்கிறார்.

அப்போது சற்று லேசாக பொறி தட்டிய எனது நண்பருக்கு ஒருவேளை அந்த பேட்டரி நம்முடையதாக இருக்குமோ இவர்கள் தான் சக்கரத்தை பஞ்சர் செய்திருப்பார்களோ என பலவாறு எண்ணங்கள் ஓட நேரமின்மை காரணமாக பழைய பாட்டரி போட ருபாய் 1000 மற்றும் பஞ்சருக்கு ருபாய்  150 என மொத்தம் 1150 கொடுத்து சரிசெய்ய சொன்னார்.

மெக்கானிக் தான் சொன்ன பாட்டரியை மாட்டிவிட்டுள்ளார்.நண்பர் பேட்டரியை மாட்டும்போது பேட்டரி அடையாளத்தை கவனித்துள்ளார்... நண்பர் நினைத்தது போல் அது அவருடைய பாட்டரி தான். அப்போது தான் அவருக்கு எல்லாம் புரிந்தது... வண்டியை ஆணியை வைத்து பஞ்சர் செய்தவர்கள் இவர்கள் தான், பாட்டரியை கழட்டிவிட்டு டம்மி பேட்டரியை மாற்றியவர்கள் இவர்கள் தான். நம்மை இவர்கள் நன்றாக ஏமாற்றியுள்ளனர் என்று தெரிந்துக்கொண்டார்.

என்னசெய்ய முடியும் பார்ப்பதற்கு ரவுடிகள் போல நிற்கும் அவர்களிடம் இது என்னுடைய பாட்டரி...திருட்டுதனம் செய்கிறீர்களா என எப்படி கேட்கமுடியும்...கேட்டாலும் அவர்கள் நாங்கள்தான் திருடினோம் என எப்படி ஒத்துக்கொள்வார்கள்...இது நடக்கிற காரியமா என மனதில் அவர்களை திட்டி கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

அவர்கள் எனது நண்பரிடம் 1150 ருபாயை ஏமாற்றி வாங்கியதோடு மட்டும் இன்றி அவருடைய அன்றைய அலுவலும் பாதிக்கப்பட்டு மிகுத்த மனவேதனை அடைந்தார்.

இப்போது அந்த வண்டியை முழு சர்வீஸ் செய்யவேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

எனவே நண்பர்களே வாகன பயணத்தில் வண்டியை எங்காவது நிறுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சற்று அக்கம்பக்கம் பார்த்துவிட்டு நிறுத்துங்கள். அலுவலக காவலர் இருந்தால் அவரிடம் சொல்லிவிட்டு செல்லுங்கள். முடிந்தால் உங்கள் கண்ணில் படும்படி வாகனத்தை நிறுத்தி வையுங்கள்.

உஜார இல்லனா நம்ம நிஜாரு காலி பன்னிருவாங்க... ஜாக்கரதையா இருங்க... அலர்ட இருக்கனும்.


Last edited by ராஜு சரவணன் on Sun Jul 21, 2013 11:45 am; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) Empty Re: உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று)

Post by மதுமிதா Sun Jul 21, 2013 11:39 am

அய்யய்யோ இப்படிலாமா செய்வாங்க?


உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) Mஉஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) Aஉஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) Dஉஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) Hஉஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) U



உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) Empty Re: உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று)

Post by அருண் Sun Jul 21, 2013 11:40 am

அதிர்ச்சி அதிர்ச்சி என்ன ஒரு நூதன திருட்டு ஆக இருக்கு.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) Empty Re: உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று)

Post by பூவன் Sun Jul 21, 2013 11:57 am

பாட்டரி மட்டுமா , ???பஞ்சர் என்றால் , ட்யூப் வெறும் பஞ்சராக தான் இருக்கும் ஆனால் அது உபயோக படாது புது ட்யூப் போடணும் அப்ப்டினு 250 மொய் வைப்பார்கள் .

ஆயில் அளவு குறைவாக இருந்து சத்தம் வரும் ஆனால் இது என்ஜின் முடிந்து விட்டது கிராங்க் செட்டிங் , பிஸ்டன் , லேபர் என அதுக்கு ஒரு 2500 பறிப்பார்கள் இறுதியில் அவர்கள் செய்த வேலை வெறும் ஆயில்மட்டும் தான் மாற்றி இருப்பார்கள் , இதெல்லாம் இன்று தொடர்ந்து கொண்டே தான் உள்ளது அண்ணா ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) Empty Re: உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று)

Post by manikandan.dp Sun Jul 21, 2013 12:52 pm

அருமையான விழிப்புணர்வு பதிவு .......


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) Empty Re: உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று)

Post by ராஜு சரவணன் Sun Jul 21, 2013 7:25 pm

பூவன் wrote: பாட்டரி மட்டுமா , ???பஞ்சர் என்றால் , ட்யூப் வெறும் பஞ்சராக தான் இருக்கும் ஆனால் அது உபயோக படாது புது ட்யூப் போடணும் அப்ப்டினு 250 மொய் வைப்பார்கள் .

ஆயில் அளவு குறைவாக இருந்து சத்தம் வரும் ஆனால் இது என்ஜின் முடிந்து விட்டது கிராங்க் செட்டிங் , பிஸ்டன் , லேபர் என அதுக்கு ஒரு 2500 பறிப்பார்கள் இறுதியில் அவர்கள் செய்த வேலை வெறும் ஆயில்மட்டும் தான் மாற்றி இருப்பார்கள் , இதெல்லாம் இன்று தொடர்ந்து கொண்டே தான் உள்ளது அண்ணா ....


நல்ல வேலை சென்னையில் நான் வண்டி வைத்துகொள்வதில்லை. புன்னகைபுன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) Empty Re: உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று)

Post by யினியவன் Sun Jul 21, 2013 7:43 pm

பூவன் அந்த க்ரூப்பு தான் போலிருக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) Empty Re: உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று)

Post by ராஜு சரவணன் Sun Jul 21, 2013 7:47 pm

யினியவன் wrote:பூவன் அந்த க்ரூப்பு தான் போலிருக்கு புன்னகை

அவரு ரெண்டு மூனு வண்டி வச்சிறுக்கிறதா பேசிகிறாங்க பாஸ்புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) Empty Re: உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று)

Post by யினியவன் Sun Jul 21, 2013 7:50 pm

ராஜு சரவணன் wrote:அவரு ரெண்டு மூனு வண்டி வச்சிறுக்கிறதா பேசிகிறாங்க பாஸ்புன்னகை
அந்த டி‌என்37 அப்படித்தான் கை மாறுச்சோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) Empty Re: உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று)

Post by ராஜு சரவணன் Sun Jul 21, 2013 7:58 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:அவரு ரெண்டு மூனு வண்டி வச்சிறுக்கிறதா பேசிகிறாங்க பாஸ்புன்னகை
அந்த டி‌என்37 அப்படித்தான் கை மாறுச்சோ?

பழசான வந்த விலைக்கு தள்ளிவிட வேண்டியது தான் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) Empty Re: உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum