ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா?

+2
மாணிக்கம் நடேசன்
மதுமிதா
6 posters

Go down

‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? Empty ‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா?

Post by மதுமிதா Sat Jul 20, 2013 6:06 pm

உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கும் புதிய படம் ‘வணக்கம் சென்னை’.

இப்படத்தில் சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் கதை 1955 – ஆம் ஆண்டு ஜெமினி கணேசன்-சாவித்திரி நடித்த ‘மிசியம்மா’ படத்தின் தழுவல் என்று படக்குழுவினர் வாயிலாக செய்தி கசிந்தது. இதுகுறித்து, தகவல் அறிந்ததும் கிருத்திகா கடுப்பாகி விட்டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘வணக்கம் சென்னை’ படத்தின் கதை ‘மிசியம்மா’ படத்தின் தழுவல் என்று கூறுவதில் உண்மை இல்லை.

அது வெறும் வதந்திதான். நான் இலக்கியம் படித்தவள். கல்லூரியில் படிக்கும்போதே நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். அதில் ஒரு சிறுகதைதான் ‘வணக்கம் சென்னை’. இது முழுக்க முழுக்க என்னோட கதைதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா எதிர்வரும் 27-ம் திகதி நடைபெறவுள்ளது.


Newyarl


‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? M‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? A‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? D‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? H‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? U



‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? Empty Re: ‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா?

Post by மாணிக்கம் நடேசன் Sun Jul 21, 2013 6:19 am

உண்மையா பொய்யான்னு படம் வெளி வந்ததும் வெட்ட வெளிச்சம் ஆயிடுமுங்கோ. திருடரது இந்த குடும்பத்துக்கு ஒன்னும் புதுசு இல்லையே, அதான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? Empty Re: ‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா?

Post by manikandan.dp Sun Jul 21, 2013 9:11 am

உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்குனரா :அடபாவி: :அடபாவி: 
என்ன கொடும இது ...


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? Empty Re: ‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா?

Post by யினியவன் Sun Jul 21, 2013 9:13 am

பணம் பண்ணுவதும் தெரியும்
படம் பண்ணுவதும் தெரியும்ன்னு சொல்றாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? Empty Re: ‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா?

Post by ராஜா Sun Jul 21, 2013 10:44 am

மாணிக்கம் நடேசன் wrote:உண்மையா பொய்யான்னு படம் வெளி வந்ததும் வெட்ட வெளிச்சம் ஆயிடுமுங்கோ. திருடரது இந்த குடும்பத்துக்கு ஒன்னும் புதுசு இல்லையே, அதான்.
சூப்பருங்க நச்சுன்னு இருக்கு உங்க கமெண்ட் ஐயா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? Empty Re: ‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா?

Post by மதுமிதா Sun Jul 21, 2013 11:21 am

சிரிப்பு சிரிப்பு 
மாணிக்கம் நடேசன் wrote:உண்மையா பொய்யான்னு படம் வெளி வந்ததும் வெட்ட வெளிச்சம் ஆயிடுமுங்கோ. திருடரது இந்த குடும்பத்துக்கு ஒன்னும் புதுசு இல்லையே, அதான்.


‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? M‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? A‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? D‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? H‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? U



‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? Empty Re: ‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா?

Post by அருண் Sun Jul 21, 2013 11:35 am

இப்ப ஸ்பானர் பிடித்தவெல்லாம் மெக்கானிக் நு சொல்றாங்கப்பா.!சிரி 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா? Empty Re: ‘வணக்கம் சென்னை’ ‘மிசியம்மா’ படத்தின் தழுவலா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum