ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Empty கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by மதுமிதா Sat Jul 20, 2013 6:03 pm

First topic message reminder :

ரஜினி நடிப்பில் இந்தியாவின் முதல் முழுநீள மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாரான கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது என்றால் எப்படி இருக்கும்?

பணம் போட்ட தயாரிப்பாளர்கள், வேலை செய்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் முக்கியமாக ரஜினியின் இலட்சக்கணக்கான இரசிகர்கள்… எல்லோருக்கும் எவ்வளவு பெரிய அதிர்ச்சி.

ஆனால்,படம் வெளிவரப் போவதில்லை, அதுதான் உண்மை என கோச்சடையான் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோச்சடையான் பிரமாண்டமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் ஆரம்பிக்கப்பட்டது. லண்டன் சென்று படப்பிடிப்பு நடத்தினர். அங்கு எடுத்தக் காட்சிகள் சரிவராமல் கேரளாவில் உள்ள மோகன்லாலின் ஸ்டுடியோவில் சில காட்சிகளை படமாக்கினர்.

மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்துக்கான வசதிகள் மோகன்லாலின் ஸ்டுடியோவில்தான் உள்ளது, தமிழகத்தில் இல்லை.

சென்ற வருடம் தீபாவளிக்கு படம் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அது நடக்கவில்லை. ரஜினி டப்பிங் பேசினார், கடலில் டால்பின்களுடன் சண்டை போடுகிறார் என சில துணுக்கு செய்திகளுக்கு அப்பால் கோச்சடையான் நிலவரம் யாருக்கும் தெரியவில்லை.

இந்த வருட தொடக்கத்தில்… கான் படவிழாவில் கோச்சடையான் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றனர். ட்ரெய்லரும் தயாரானது. ட்ரெய்லரைப் பார்த்த ரஜினி கடும் அப்செட்.

அவர் எதிர்பார்த்த தரத்தில் ட்ரெய்லர் இல்லை. சர்வதேச திரைப்பட விழாவில் அதனை வெளியிடுவது சரியல்ல என்று ட்ரெய்லரை மேம்படுத்த கூறிவிட்டார்.

இதுவரை எடுத்தக் காட்சிகள் ரஜினியை திருப்திப்படுத்தவில்லை. இதே தரத்துடன் படத்தை வெளியிட அவருக்கு விருப்பமும் இல்லை என கூறப்படுகிறது. அதனால் படம் யாருக்கும் சொல்லாமல் கைவிடப்படலாம் என கிசுகிசுக்கிறார்கள்.

கோச்சடையானுக்கு ஒரு ரஜினி படத்துக்கான கோடிகள் கொட்டப்பட்டிருக்கிறது, ரஜினி, சௌந்தர்யா போன்றவர்களின் கனவு, இரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த படம்.

கோச்சடையான் வெளியாக வேண்டும் என்பதுதான் நாம் உள்ளிட்ட அனைவரின் விருப்பமும் எதிர்பார்ப்பும். ஆனால் கோச்சடையானின் இன்றைய நிலை அதற்கு மாறாக இருப்பதுதான் உண்மை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

Newyarl


கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Mகோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Aகோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Dகோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Hகோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 U



கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Empty Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by Muthumohamed Sat Jul 20, 2013 8:46 pm

MADHUMITHA wrote:கோபம் 
Muthumohamed wrote:
MADHUMITHA wrote:
Muthumohamed wrote:லேட் ஆஹ் வந்தாலும் லேடஸ்ட் ஆஹ் வருமோ ?
படமே ரத்தாம் கன்னத்தில் அறை 

அப்ப படம் பாக்குரவங்க பணம் மிச்சம்

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 



கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Mகோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Uகோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Tகோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Hகோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Uகோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Mகோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Oகோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Hகோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Aகோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Mகோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Eகோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Empty Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by றினா Sun Jul 21, 2013 10:38 am

ஆக ஓட்டு மொத்தத்தில் கொசு அடிச்சான் வராது... மன்னிக்கவும் கோச்சடையான் வராது...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Empty Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by ராஜா Sun Jul 21, 2013 10:39 am

இது என்னமோ புது மாதிரி டெக்னிக் போல தெரியுது ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Empty Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by றினா Sun Jul 21, 2013 10:43 am

ராஜா wrote:இது என்னமோ புது மாதிரி டெக்னிக் போல தெரியுது ,

அதேதான்... கமலுக்கு ஒரு விஸ்வரூபம் படத்துக்கு எப்படி விளம்பரம் வந்ததோ?... அதுபோல் ரஜினியின் கோச்சடையானுக்கும் ஒரு வகையான விளம்பரம்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது - Page 2 Empty Re: கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum