புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_m10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10 
113 Posts - 75%
heezulia
மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_m10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_m10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_m10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_m10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10 
3 Posts - 2%
Pampu
மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_m10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_m10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_m10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10 
278 Posts - 76%
heezulia
மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_m10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_m10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_m10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10 
8 Posts - 2%
prajai
மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_m10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_m10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_m10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_m10மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 02, 2013 9:44 pm

அரசர் தன் பரிவாரங்களுடன் வீதியில் வந்து கொண்டிருந்தபோது
எங்கிருந்தோ வந்த ஒரு கல் அவர் தலையைத் தாக்கியது. மண்டை
உடைந்து ரத்தம் பெருக்கெடுத்தது. அரசர் உடனே அரண்மனைக்குப்
போய்விட்டார்.

அடுத்த சில மணி நேரங்களுக்குள் கல்லெறிந்தவனைக் காவலர்கள்
பிடித்துக் கொண்டுவந்து அரசன் முன் நிறுத்தினர். கல்லெறிந்தவன்
ஒரு சிறுவன்.

அவனுக்குக் கடும் தண்டனை காத்திருக்கிறது என்று எல்லாரும்
ஒருவித வருத்தத்தோடு இருந்தனர். “”பாவிப்பய… இப்பிடிச்
செய்யலாமா? ராசா மேல கல்லெறியலாமா? ராசா சும்மா விடுவாரா?”
என்று பேசிக் கொண்டனர்.

அரசர் மேல் வேண்டுமென்றே கல்லெறியவில்லை என்று சிறுவன்
சொன்னான்.

“”எனக்கு ரொம்பப் பசியா இருந்துச்சி. மாமரத்தில் மாம்பழம்
இருந்துச்சு. அது மேல கல்லெறிஞ்சேன். மாம்பழம் விழுந்துருச்சு.
ராசா மேல் கல் பட்டது எனக்குத் தெரியாது. ராசா மன்னிச்சுக்கங்க”
என்றான்.

அரசர் தனது தீர்ப்பைச் சொன்னார்:

“”இந்தச் சிறுவனுக்கு இனிமேல் நம் அரண்மனையில் மூன்று
வேளையும் உணவளிக்க வேண்டும்”

தீர்ப்பைக் கேட்டு எல்லாரும் வியப்புடனும், சந்தேகத்துடனும்
அரசரைப் பார்த்தனர்.

அரசர் சொன்னார்: “”பசியாக இருந்த சிறுவனுக்கு ஒரு மரம்
மாம்பழம் தந்து பசியாற்றியிருக்கும்போது, அரசனாகிய நான்
இது கூடச் செய்யாவிட்டால் எப்படி?”
-
=================================

>சி.ரகுபதி, போளூர்.
நன்றி: தினமணி கதிர்

மாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Mமாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Uமாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Tமாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Hமாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Uமாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Mமாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Oமாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Hமாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Aமாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Mமாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! Eமாமரத்தில் கல்லெறிஞ்சா மாம்பழம் கிடைக்கும்..! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sat Jul 20, 2013 12:58 pm

அருமையான பதிவு....சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு 

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jul 20, 2013 5:39 pm

மண்டை உடைந்தது தான் மிச்சம். எறிந்த கல் திரும்பி வந்து மண்டையை உடைத்துவிட்டது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக