புதிய பதிவுகள்
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
171 Posts - 80%
heezulia
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
3 Posts - 1%
prajai
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
1 Post - 0%
Pampu
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
336 Posts - 79%
heezulia
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
8 Posts - 2%
prajai
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
3 Posts - 1%
Barushree
சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்தக்கதை....சோகக்கதை.

Page 1 of 3 1, 2, 3  Next

maristella
maristella
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Postmaristella Thu Jun 13, 2013 8:40 am

எங்கள் அழகான தாய்நாட்டை..
நாங்கள் எப்படிஎல்லாம் நினைத்து நினைத்து வாழ்ந்தோம்.
என்னசெய்வது எங்கள் நாடு மிண்டும் இருண்டுவிட்டது.
எப்போ விடியும் எப்போ விடியும் என்று கண்விழித்து இருந்தோம்.
விழித்தகண் விழித்ததுதான். - எங்கள்
உடல் தான் கனடாவில்.
உயிர் எங்கள் தாய் மண்ணில்...
மறக்கமுடியுமா... எங்கள் சொந்தங்களை.
நாங்கள் கனடாவில் வாழும் வாழ்க்கை.
சோகமான வாழ்க்கைதான்.
எங்கள் அம்மா, அப்பா, தம்பி.
பெரியக்காவின் மகன்,மகள்.
சின்னக்காவின் மகன்....
இவர்கள் எல்லாம் எங்களை விட்டு
இறைவனிடம் சென்றுவிட்டார்கள்.
இத்தனை சோகங்களையும் தாங்கிக்கொண்டு
எப்படி நாங்கள் சந்தோசமாக வாழ்வது
எத்தனை உறவு இருந்தாலும்....
எங்கள் சொந்த உறவு போல் வருமா....
நாங்கள் மட்டுமல்ல அனைத்து - தமிழ்
மக்களும் சோகத்தில் தான் வாழ்கிறார்கள்.
எனக்கு இரண்டு பிள்ளைகள்.
எனது கணவர் மிகவும் நல்லவர்.
அவர்தான் எங்கள் குடும்பங்களை அக்கறையுடன் கவனிப்பார்.
கனடாவில் நாங்கள் படும் கஸ்ரம் யாருக்கும் தெரியாது.
அவர்கள் நினைப்பார்கள் - நாங்கள்
கனடாவில் சந்தோசமாக வாழ்கிறோம் என்று.
எங்களை விட்டுப் பிரிந்த தம்பிக்கு நான்கு பிள்ளைகள்.
நான்தான் கஸ்ரப்பட்டு பார்க்கிறேன்.
நான் பதினாறு வயதில் சுமந்த சுமையை...
இன்னும்தன் சுமந்து கொண்டிருக்கிறேன்.
எங்கள் அம்மா சொன்ன வார்த்தை நினைவுக்கு வரும்.
எங்கள் அம்மா சொன்ன வார்த்தை இது.

"ஜேசுநாதர் சுமந்த சிலுவையை விட
நான் சுமக்கும் சுமைதான் பாரமானது"

நாங்கள் வறுமையாக இருந்தபோது...
அம்மா கண்ணிருடன் சொன்ன வார்த்தைகள்.
இதைஎழுதும்போது எனக்கு கண்கள் கலங்கின.
நாங்கள் பட்ட கஸ்ரம் மாதிரி
யாரும் பட்டிருக்க மாட்டார்கள்.
எத்தனை நாட்கள் சாப்பாடில்லாமல்..
பாடசாலைக்கு போய் மயங்கிவிந்ழுதிருப்போம்
இப்பகூட அதை நினைத்துப் பார்க்கும்போது
கண்ணீர் சொரிகின்றது...
பசிகள் இருக்கும் போது
தூக்கமும் இல்லை .
எனது மனதில் இருக்கும் சுமைகளை
உங்களிடம் சொல்லி ஆறுகிறேன்.
இறைவன் எல்லோரின் தலை எழுத்தையும்
எழுதும்போது நல்லக எழுதிவிட்டார்.
என்னுடைய தலைஎழுத்தை எழுதும்போது....
பேனாவில் இருந்த மை முடிந்து
விட்டதுபோல் நான் நினைக்கிறேன்.
நினைவு தெரிந்த நாட்களில் இருந்து
இன்னும்தான் என் சுமை குறையவில்லை.
வாழ்க்கை என்னும் வட்டத்துக்குள்.
இன்பமும் துன்பமும் மாறி மாறி பின் தொடர்கின்றது.
இதுதான் வாழ்க்கையா......?
எத்தனை எத்தனை கனவுகள் கண்டேன்.
அத்தனை கனவுகளும் அழிந்து விட்டது.
இதுதான் என்னுடைய சொந்தக்கதை...சோகக்கதை.
யாரும் உங்கள் சொந்தக்கதையை எழுதும்போது
வெட்கப்படவேண்டாம்......
நன்றி மீண்டும் தொடரும்

மரிச்டெல்லா .....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 13, 2013 8:45 am

தலைப்பு இல்லாமல் பதிவுகள் எழுதக் கூடாது மரிச்டெல்லா!

சொந்தக்கதை....சோகக்கதை. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 13, 2013 11:24 am

மிகவும் வருத்தமான நிகழ்வு தான். நாம் பிறந்து வளந்த தாய் நாட்டை விட்டு ஊரை விட்டு எதோ ஒரு தேசத்தில் பிழைப்புக்காக வாழ்கை நடத்தி வரும் உங்களின் மனக்குறையை நன்கு அறிய முடிகிறது. நம் தாய்நாட்டு கலாச்சாரம் வேறு நாம் இருக்கும் நாட்டின் கலாச்சாரம் வேறு அங்கு பிள்ளைகளை நல்லபடியாக வளர்ப்பது என்பது  சிரமமான காரியம் தான். 

பிரிந்த உங்கள் உறவுகள், உடன்பிறந்தவர்கள் ஆகியோருக்கு எனது வருத்தங்கள். என்ன செய்வது தமிழனாய் பிறந்து விட்டோமே.இன்று தமிழன் உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஏதாவது ஒரு வகையில் துன்பங்களையும்,பிரச்சனைகளையும் சந்தித்து தான் வருகிறான். நாங்கள் இருக்கும் நாட்டிலும் எங்களை இரண்டாம் தர மக்களாகவே பார்க்கின்றனர். எங்கள் தலைமை சரியில்லை, போதையில் இன்று தமிழன் தனது மாண்பை இழந்து வருகிறான். 

 மனிக்கவும் இதனால் தான் தமிழ்நாட்டு அறிஞர் ஒருவர் சொன்னார்.. உலகிலேயே சிறந்த மொழி என் தமிழ் மொழி. உலகிலேயே கேவலமான இனம் என் தமிழ் இனம் என்று.

இதை கேட்கும் நமக்கு  கோபம் தான் வரும் என்ன செய்வது.அது தானே உண்மை 

காலம் ஒரு நாள் நமை பார்க்கும்
நாம் நினைக்கும் கனவு பலிக்கும் 
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

maristella
maristella
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Postmaristella Fri Jun 14, 2013 9:54 am

                                                     சொந்தக்கதை
     
          எங்கள்  அழகான தாய்நாட்டை.. நாங்கள்   எப்படிஎல்லாம் நினைத்து நினைத்து வாழ்ந்தோம்  ....என்னசெய்வது
           எங்கள் நாடு மிண்டும் இருண்டுவிட்டது .எப்போ விடியும் எப்போ விடியும் என்று கண்விழித்து இருந்தோம் ..
          விழித்தகண் விழித்ததுதான் .எங்கள் உடல் தான் கனடாவில் .உயிர் எங்கள் தாய் மண்ணில் .மறக்கமுடியுமா
          எங்கள் சொந்தங்களை ..நாங்கள் கனடாவில் வாழும் வாழ்க்கை .சோகமான வாழ்க்கைதான் .எங்கள் அம்மா எங்கள்
          அப்பா எங்கள் தம்பி பெரியக்காவின் மகன் .மகள் .சின்னக்காவின் மகன் .இவர்கள் எல்லாம் எங்களை விட்டு
          இறைவனிடம் சென்றுவிட்டார்கள் ..இத்தனை சோகங்களையும் தாங்கிக்கொண்டு எப்படி நாங்கள் சந்தோசமாக
         வாழ்வது ..எத்தனை உறவு இருந்தாலும் எங்கள் சொந்த உறவு போல் வருமா ..நாங்கள் மட்டுமல்ல அனைத்து தமிழ்
         மக்களும் சோகத்தில்தான் வாழ்கிறார்கள் ..எனக்கு இரண்டு பிள்ளைகள் .எனது கணவர் மிகவும் நல்லவர் .அவர்தான்
         எங்கள் குடும்பங்களை அக்கறையுடன் கவனிப்பார் ..கனடாவில் நாங்கள் படும் கஸ்ரம் யாருக்கும் தெரியாது .அவர்கள்
         நினைப்பார்கள் நாங்கள் கனடாவில் சந்தோசமாக வாழ்கிறோம் என்று ..எங்களை விட்டுப் பிரிந்த தம்பிக்கு நான்கு
         பிள்ளைகள் ,நான்தான் கஸ்ரப்பட்டு பார்க்கிறேன் ..நான் பதினாறு வயதில் சுமந்த சுமையை என்னும்தன் சுமந்து
         கொண்டிருக்கிறேன் ..எங்கள் அம்மா சொன்ன வார்த்தைநினைவுக்குவரும் ,எங்கள் அம்மா சொன்ன வார்த்தை இது .
         ஜேசுநாதர் சுமந்த சிலுவையை விட நான் சுமக்கும் சுமைதான் பாரமானது .நாங்கள் வறுமையாக இருந்தபோது அம்மா
         கண்ணிருடன் சொன்ன வார்த்தைகள் .இதைஎழுதும்போது எனக்கு கண்கள் கலங்கின நாங்கள் பட்ட கஸ்ரம்மதிரி
         யாரும் பட்டிருக்க மாட்டார்கள் ..எத்தனை நாட்கள் சாப்பாடில்லாமல்..பாடசாலைக்கு போய் மயன்கிவிளுந்திருப்போம்
         இப்பகூட அதை நினைத்துப்பர்க்கும்போது கண்ணீர் சொரிகின்றது ..பசிகள் இருக்கும் போதுதூக்கமும் இல்லை .
         எனது மனதில் இருக்கும் சுமைகளை உங்களிடம் சொல்லி ஆறுகிறேன் ..இறைவன் எல்லோரின் தலைஎழுத்தையும்
         எழுதும்போது நல்லக எழுதிவிட்டார் ..என்னுடைய தலைஎழுத்தை எழுதும்போது ..பேனாவில் இருந்த மை முடிந்து
          விட்டதுபோல் நான் நினைக்கிறேன் ..நினைவு தெரிந்த நாட்களில் இருந்து இன்னும்தான் என் சுமை குறையவில்லை
          வாழ்க்கை என்னும் வட்டத்துக்குள் .இன்பமும் துன்பமும் மாறி மாறி பின்தொடர்கின்றது ..இதுதான் வாழ்க்கையா ?
          எத்தனை எத்தனை கனவுகள் கண்டேன் ..அத்தனை கனவுகளும் அழிந்துவிட்டது ..
          இதுதான் என்னுடைய சொந்தக்கதை ...சோகக்கதை ............யாரும் உங்கள் சொந்தக்கதையை எழுதும்போது
          வெட்கப்படவேண்டாம் ..நன்றி மீண்டும் தொடரும்

- மரிச்டெல்லா .....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 14, 2013 10:25 am

தங்களின் பதிவுகளை ஒரே திரியின் கீழ் பதிவிட்டால் அனைவரும் படிக்க எளிதாக இருக்குமே தோழி!

சொந்தக்கதை....சோகக்கதை. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 14, 2013 10:29 am

இந்த கருத்து ஏற்கனவே பதியப்படுள்ளதே, தினமும் இதே கருத்தை மீண்டும் மீண்டும் பதிய காரணம் என்ன ?

http://www.eegarai.net/t99970-topic#976870

maristella
maristella
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Postmaristella Thu Jun 20, 2013 8:11 am

நன்றி சரவணன். என் சோகமான கதையைக் கேட்டு ஆறுதல் சொன்னதாட்கு.
சரவணன் உங்களை யார் என்று தெரியாது. என் கவலைக்கு ஆறுதல் சொன்னதாட்கு
மீண்டும் நன்றி தெருவிக்கிறேன்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 20, 2013 3:49 pm

உங்களின் ஏக்கம் புரிகிறது நாம் நம் சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டில் வாழ்வது அகதி வாழ்க்கை தான் என்ன செய்வது உங்களின் நிலைமை அப்படி

அக்கா உங்களின் சோக கதை அல்ல உண்மையை படித்தேன் பயங்கர சங்கடமாக இருக்கிறது உங்களுக்கு மட்டுமல்ல இலங்கை தமிழர்கள் பலரின் நிலைமையும் இது தான் இவ்வளவு பொறுத்த நீங்கள் இன்னும் பொறுங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்

அனைத்தும் அவன் செயல்

சொந்தக்கதை....சோகக்கதை. Mசொந்தக்கதை....சோகக்கதை. Uசொந்தக்கதை....சோகக்கதை. Tசொந்தக்கதை....சோகக்கதை. Hசொந்தக்கதை....சோகக்கதை. Uசொந்தக்கதை....சோகக்கதை. Mசொந்தக்கதை....சோகக்கதை. Oசொந்தக்கதை....சோகக்கதை. Hசொந்தக்கதை....சோகக்கதை. Aசொந்தக்கதை....சோகக்கதை. Mசொந்தக்கதை....சோகக்கதை. Eசொந்தக்கதை....சோகக்கதை. D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Thu Jun 20, 2013 4:08 pm

துன்பம் இல்லாமல் கிடைக்கும் சந்தோஷம் நிலைக்காது ...
துன்பத்தால் கிடைத்த சந்தோஷம் அழியாது ...
இந்தியா சுதந்திரம் இன்றும் என்றும் பேசப்பட காரணம் ..சுதந்திர போராட்ட துன்பம் தானே
இழப்புகளுக்கு பிரதிபலன் இருக்கும் அதுதான் இயற்கை நியதி ...!!!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 20, 2013 4:16 pm

கவிஞர் கே இனியவன் wrote:துன்பம் இல்லாமல் கிடைக்கும் சந்தோஷம் நிலைக்காது ...
துன்பத்தால் கிடைத்த சந்தோஷம் அழியாது ...
இந்தியா சுதந்திரம் இன்றும் என்றும் பேசப்பட காரணம் ..சுதந்திர போராட்ட துன்பம் தானே
இழப்புகளுக்கு பிரதிபலன் இருக்கும் அதுதான் இயற்கை நியதி ...!!!

உண்மை தான் ஆனால் இலங்கயில் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க வில்லயே சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

சொந்தக்கதை....சோகக்கதை. Mசொந்தக்கதை....சோகக்கதை. Uசொந்தக்கதை....சோகக்கதை. Tசொந்தக்கதை....சோகக்கதை. Hசொந்தக்கதை....சோகக்கதை. Uசொந்தக்கதை....சோகக்கதை. Mசொந்தக்கதை....சோகக்கதை. Oசொந்தக்கதை....சோகக்கதை. Hசொந்தக்கதை....சோகக்கதை. Aசொந்தக்கதை....சோகக்கதை. Mசொந்தக்கதை....சோகக்கதை. Eசொந்தக்கதை....சோகக்கதை. D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக