ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க

+2
Muthumohamed
selvarajj
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Empty நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க

Post by selvarajj Fri Jul 19, 2013 11:07 pm

மனைவி- சிகரெட் பிடிக்காதிங்க ரொம்ப நாத்தம் அடிக்குது

கணவன் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டான்

மனைவி-பாக்கு போடதிங்க

கணவன் பாக்கு போடுவதை நிறுத்தினான்

மனைவி-நீங்க வண்டிய ரொம்ப வேகமா ஓட்டுறிங்க,வேணாம் மெதுவாவே ஓட்டுங்க

கணவன் வண்டியை மெதுவா ஓட்டுவதை வழகமாகினான்

மனைவி- உங்க தலை முடி சீராக இல்லை ,சீராகுங்கள்

கணவன் தலை முடியை சீராகிணன்

சில மாதங்களுக்கு பிறகு
.
.
.
.
.
.
.
.
மனைவி- நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க

கணவன்………………………………………. ரொம்ப கஷ்டமப்பாஎன்ன கொடுமை சார் இது அழுகை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் 


" alt="" />
selvarajj
selvarajj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 22/02/2013

Back to top Go down

நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Empty Re: நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க

Post by Muthumohamed Fri Jul 19, 2013 11:14 pm

அதானே பெண்களின் டிரிக் எப்படியும் பேசுவாங்க

சரியான தலைப்பின் கீழ் பதிவுகளை பதியுங்கள் நண்பரே



நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Mநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Uநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Tநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Hநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Uநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Mநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Oநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Hநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Aநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Mநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Eநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Empty Re: நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க

Post by manikandan.dp Sat Jul 20, 2013 10:00 am

சிப்பு வருது சூப்பருங்க அருமையிருக்கு 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Empty Re: நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க

Post by ஜாஹீதாபானு Sat Jul 20, 2013 12:41 pm

சூப்பர்


நேற்று தானே அவ்ளோ விளக்கமா சொன்னேன் சரியான தலைப்பின் கீழ பதிவு போடுங்கன்னு மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Empty Re: நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க

Post by யினியவன் Sat Jul 20, 2013 12:43 pm

சித்தப்பாட்ட சொல்லுங்க பானு - எங்க இருந்து எடுத்தார்ன்னும் போட சொல்லி - இல்ல எல்லாமே அவர் படைப்புகள் தானா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Empty Re: நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க

Post by ஜாஹீதாபானு Sat Jul 20, 2013 1:12 pm

யினியவன் wrote:சித்தப்பாட்ட சொல்லுங்க பானு - எங்க இருந்து எடுத்தார்ன்னும் போட சொல்லி - இல்ல எல்லாமே அவர் படைப்புகள் தானா?

இல்லண்ணா பேஸ்புக்ல இருந்து போட்டேனு சொன்னார்.... இதச் சொல்ல மறந்துட்டேன்...கண்டிப்பா சொல்றேன் அண்ணா ...அவருக்கு எப்படி பதிவு போடுறதுணு தெரியலனு சொன்னார்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Empty Re: நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க

Post by மதுமிதா Sat Jul 20, 2013 3:27 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:சித்தப்பாட்ட சொல்லுங்க பானு - எங்க இருந்து எடுத்தார்ன்னும் போட சொல்லி - இல்ல எல்லாமே அவர் படைப்புகள் தானா?

இல்லண்ணா பேஸ்புக்ல இருந்து போட்டேனு சொன்னார்.... இதச் சொல்ல மறந்துட்டேன்...கண்டிப்பா சொல்றேன் அண்ணா ...அவருக்கு எப்படி பதிவு போடுறதுணு தெரியலனு சொன்னார்
யார் சித்தப்பா?


நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Mநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Aநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Dநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Hநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  U



நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Empty Re: நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க

Post by ஜாஹீதாபானு Sat Jul 20, 2013 3:41 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:சித்தப்பாட்ட சொல்லுங்க பானு - எங்க இருந்து எடுத்தார்ன்னும் போட சொல்லி - இல்ல எல்லாமே அவர் படைப்புகள் தானா?

இல்லண்ணா பேஸ்புக்ல இருந்து போட்டேனு சொன்னார்.... இதச் சொல்ல மறந்துட்டேன்...கண்டிப்பா சொல்றேன் அண்ணா ...அவருக்கு எப்படி பதிவு போடுறதுணு தெரியலனு சொன்னார்
யார் சித்தப்பா?

பதிவைப் போட்டவர் தான் சித்தப்பா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Empty Re: நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க

Post by மதுமிதா Sat Jul 20, 2013 3:43 pm

ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:சித்தப்பாட்ட சொல்லுங்க பானு - எங்க இருந்து எடுத்தார்ன்னும் போட சொல்லி - இல்ல எல்லாமே அவர் படைப்புகள் தானா?

இல்லண்ணா பேஸ்புக்ல இருந்து போட்டேனு சொன்னார்.... இதச் சொல்ல மறந்துட்டேன்...கண்டிப்பா சொல்றேன் அண்ணா ...அவருக்கு எப்படி பதிவு போடுறதுணு தெரியலனு சொன்னார்
யார் சித்தப்பா?

பதிவைப் போட்டவர் தான் சித்தப்பா
யாருடைய சித்தப்பா?


நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Mநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Aநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Dநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Hநீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  U



நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Empty Re: நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க

Post by ஜாஹீதாபானு Sat Jul 20, 2013 3:46 pm

என்னோட சித்தப்பாஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க  Empty Re: நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum