ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 9:49

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 9:45

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:49

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 8:46

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 23:01

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 10:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 20 Aug 2024 - 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 20 Aug 2024 - 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 20 Aug 2024 - 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமையில் நான்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தனிமையில் நான்  - Page 2 Empty தனிமையில் நான்

Post by sivarasan Fri 19 Jul 2013 - 23:33

First topic message reminder :

அன்று நான்
உன்னோடு சிரி 
சென்ற இடங்கள்,
நின்ற இடங்கள்,
அமர்ந்த இடங்கள்,
எல்லாம்
இன்று என்னை
கேலி செய்கின்றன......
தனிமையில் நான்
தேனீர் கோப்பைகள்-இரண்டு
உணவருந்தும் தட்டு-இரண்டு
தலையனை இரண்டு
இன்று இவற்றோடு
தனிமையில் நான் சோகம் 
sivarasan
sivarasan
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Back to top Go down


தனிமையில் நான்  - Page 2 Empty Re: தனிமையில் நான்

Post by Muthumohamed Sat 20 Jul 2013 - 0:15

அசுரன் wrote:
யினியவன் wrote:அந்த இரண்டாவதை எல்லாம் சாரிட்டிக்கு கொடுக்கலாம்ல புன்னகை
பாஸ் நீங்க ரொம்பவே நல்லா யோசிக்கிறீங்க... மாத்தியோசி படம் பாத்திருப்பீங்களோ? கவிதை அருமை. ஆனால் தனிமை வெறுமை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க 



தனிமையில் நான்  - Page 2 Mதனிமையில் நான்  - Page 2 Uதனிமையில் நான்  - Page 2 Tதனிமையில் நான்  - Page 2 Hதனிமையில் நான்  - Page 2 Uதனிமையில் நான்  - Page 2 Mதனிமையில் நான்  - Page 2 Oதனிமையில் நான்  - Page 2 Hதனிமையில் நான்  - Page 2 Aதனிமையில் நான்  - Page 2 Mதனிமையில் நான்  - Page 2 Eதனிமையில் நான்  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தனிமையில் நான்  - Page 2 Empty Re: தனிமையில் நான்

Post by யினியவன் Sat 20 Jul 2013 - 0:19

பூவன் wrote:
பிறக்கும் அது அர்த்தம் நூறு
பிரியாத பிரிவுகள் ஏது
பிரியம் கொண்ட போது
பிறர் அறியும் காலம் அது
பிரச்சனைகள் இல்லாதவர் யார்
பின்னோக்கி செல்லாமல்
பிறகு என தள்ளாமல்
பிடிப்புடன் முன்னேறிடுவோம் ...
முன்னேற வேண்டும் எனும் எண்ணமே முன்னேற்றத்தின் முதல் படி
(வாங்கிய அடிகளை மறக்கடிக்கும் படிகள்)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தனிமையில் நான்  - Page 2 Empty Re: தனிமையில் நான்

Post by பூவன் Sat 20 Jul 2013 - 0:28

வாங்கிய அடிகள் யாவும்
வலிக்கும் அடிகள் வலியால்
வழி மாறி விழி பிதுங்க விழிப்பவரும்
வலியோடு துடிப்பவரும்
வழிப்போக்கன் போல தான்
வழிகாட்டி இருந்தாலும் இவர்கள்
வாழ்க்கை காட்டும் பல வழிகளை ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தனிமையில் நான்  - Page 2 Empty Re: தனிமையில் நான்

Post by யினியவன் Sat 20 Jul 2013 - 0:33

வலி வலி என பிதற்றினால் வலிப்புதான் வரும்
வழி வராது வழி தெரியாது வலி அகலாது
வழிகாட்டி வாழ்க்கையின் ஒளிகாட்டி
வழியில் விழி வைத்து அடி எடுத்து
முன்னேறுங்கள் வெற்றி தான்
வழிதோறும் பார்க்கும்
விழிதோறும்
வெற்றி
தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தனிமையில் நான்  - Page 2 Empty Re: தனிமையில் நான்

Post by பூவன் Sat 20 Jul 2013 - 0:36

தான் செல்லும் பாதை வெற்றியென
தவறாமல் செல்வோர் சில
தவறி தவறி தடுமாறி
தடங்களில் சில
தடுமாறி
தனியாகவே
தனிமையில் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தனிமையில் நான்  - Page 2 Empty Re: தனிமையில் நான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum