ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைனில் 'porche' கார் வாங்கிய ஒரு வயது பாப்பா!

4 posters

Go down

ஆன்லைனில் 'porche' கார் வாங்கிய ஒரு வயது பாப்பா! Empty ஆன்லைனில் 'porche' கார் வாங்கிய ஒரு வயது பாப்பா!

Post by Aarthi Krishna Fri Jul 19, 2013 7:48 pm

ஆன்லைனில் 'porche' கார் வாங்கிய ஒரு வயது பாப்பா!

ஆன்லைனில் 'porche' கார் வாங்கிய ஒரு வயது பாப்பா! Img1130719023_1_1
அப்பாவின் ஸ்மார்ட் போனில் ஆன்லைன் மூலம் கார் வாங்க ஆர்டர். 1962-ம் ஆண்டு மாடலான ஆஸ்டின்-ஹீலே ஸ்பிரிட் கார் தான் அது. வேறு வழி இல்லாமல் தற்போது அந்த காரை தன் குழந்தைக்கு பரிசாகவே தந்தை கொடுத்துவிட்டார்.

அமெரிக்காவில் ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்டை சேர்ந்தவர் பால் ஸ்டவுட். இவருடைய ஒரு வயது மகள் சோரில்லா.

பால் ஸ்டவுட்டின் ஸ்மார்ட் போனை வைத்து சோரில்லா விளையாடுவது வழக்கம். ஒருநாள் அப்படி விளையாடியபோது, தவறுதலாக பொத்தான்களை அழுத்தியதால் ஆன்லைன் மூலம் ஒரு கார் வாங்க ‘ஆர்டர்’ கொடுத்து விட்டாள்.

காரின் விலை 225 டாலர் (ரூ.13,500). அது, 1962-ம் ஆண்டு மாடலான ஆஸ்டின்-ஹீலே ஸ்பிரிட் கார் ஆகும். பின்னர், கார் வாங்கியதற்காக வாழ்த்து தெரிவித்து பால் ஸ்டவுட்டுக்கு தகவல் வந்தது.

முதலில் குழம்பிப்போன அவர், பிறகுதான் அது தன் மகள் செய்த வேலை என்று புரிந்து கொண்டார். அந்த காரை, தன் மகள் உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும்போது பரிசாக அளிக்கப்போவதாக அவர் கூறினார். மேலும், ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதியை, செல்போனில் இருந்து எடுத்து விட்டார்.

--webdunia
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

ஆன்லைனில் 'porche' கார் வாங்கிய ஒரு வயது பாப்பா! Empty Re: ஆன்லைனில் 'porche' கார் வாங்கிய ஒரு வயது பாப்பா!

Post by krishnaamma Fri Jul 19, 2013 7:50 pm

இதுக்குத்தான் பசங்க இருக்கும் இடத்தில் இதெல்லாம் வைக்கக்கூடாது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆன்லைனில் 'porche' கார் வாங்கிய ஒரு வயது பாப்பா! Empty Re: ஆன்லைனில் 'porche' கார் வாங்கிய ஒரு வயது பாப்பா!

Post by அசுரன் Fri Jul 19, 2013 7:54 pm

ஒரு வயசுலயே இந்த வேலையா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆன்லைனில் 'porche' கார் வாங்கிய ஒரு வயது பாப்பா! Empty Re: ஆன்லைனில் 'porche' கார் வாங்கிய ஒரு வயது பாப்பா!

Post by manikandan.dp Sat Jul 20, 2013 9:37 am

பிளான் பண்ணி செய்த மாதிரி இருக்கே....


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

ஆன்லைனில் 'porche' கார் வாங்கிய ஒரு வயது பாப்பா! Empty Re: ஆன்லைனில் 'porche' கார் வாங்கிய ஒரு வயது பாப்பா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.
» அமலா பாலைத் தொடர்ந்து போலி முகவரியில் கார் வாங்கிய பஹத் பாசில்
» நீர்,நிலவள திட்ட பணிகளுக்காக ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ.1.50 கோடியில் 2 சொகுசு கார் 10 ஏ.சி. வாங்கிய அதிகாரிகள்
» சிரியாவில் 68 குழந்தைகளை பலி வாங்கிய கார் வெடிகுண்டு!
» சில்லறை குற்றிகளை கொடுத்து கார் வாங்கிய மா வியாபாரி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum