புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_m10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10 
91 Posts - 61%
heezulia
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_m10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_m10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_m10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_m10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10 
1 Post - 1%
viyasan
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_m10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10 
1 Post - 1%
eraeravi
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_m10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_m10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10 
283 Posts - 45%
heezulia
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_m10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_m10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_m10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_m10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10 
19 Posts - 3%
prajai
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_m10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_m10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10 
8 Posts - 1%
Guna.D
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_m10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_m10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10 
7 Posts - 1%
mruthun
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_m10படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது'


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Jul 19, 2013 6:43 pm

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSjLfot0WkUnQkIdsI2KLLxGTZ0mnFsV16W2zj4jI-uAJTAcRqy
ஆஸ்திரேலியாவுக்கு படகுகளில் வந்து தஞ்சம் கோரும் எவருக்கு இனிமேல் ஆஸ்திரேலியாவில் அகதிகளாக வந்து குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் கூறியிருக்கிறார்.
பொதுத்தேர்தலுக்கு முன்னர் குடிவரவுக் கொள்கையை சீர்திருத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இதை அறிவித்த கெவின் ருட், பாப்யுவா நியூகினியா அரசுடன் இது குறித்து கையெழுத்தாகியிருக்கும் ஒரு உடன்பாட்டின்படி, ஆஸ்திரேலியாவுக்கு வரும் தஞ்சம் கோரிகள் அந்தத் தீவுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் கோரிக்கை மதிப்பிடப்படும் என்றார்.
உண்மையான அகதிகள் பாப்யுவா நியுகினியாவில் தங்க அனுமதிக்கப்படுவர் ஆனால் தஞ்ச விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் திரும்பவும் அவர்களின் சொந்த நாடுகளுக்கோ அல்லது ஒரு மூன்றாம் நாட்டுக்கோ அனுப்பப்படுவர் என்று பிரதமர் கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பலமான, துடிப்பான எல்லைப்பாதுகாப்பு அமைப்பு இருப்பதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக பிரதமர் ரட் கூறினார்.
பி‌பி‌சி தமிழ் ,,,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 19, 2013 6:53 pm

அய்யய்யோ இப்பதான் காசிமேட்ல சொல்லி படகு ரெடி பண்ணிட்டு இருந்தேன் - இனி வேஸ்ட்டு தானா?




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 19, 2013 7:05 pm

யினியவன் wrote:அய்யய்யோ இப்பதான் காசிமேட்ல சொல்லி படகு ரெடி பண்ணிட்டு இருந்தேன் - இனி வேஸ்ட்டு தானா?

எவ்வளவு தந்தீங்க இனியவன்? சும்மா..வேஸ்ட் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளத்தான் புன்னகை
ஜாலி ஜாலி ஜாலி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 19, 2013 7:08 pm

நாங்கல்லாம் உஷாரும்மா - கள்ள நோட்டு தான் - போனாப் போவுது இன்னும் அடிச்சா சரியாப் போச்சு புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 19, 2013 7:28 pm

யினியவன் wrote:நாங்கல்லாம் உஷாரும்மா - கள்ள நோட்டு தான் - போனாப் போவுது இன்னும் அடிச்சா சரியாப் போச்சு புன்னகை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Jul 19, 2013 7:35 pm

யினியவன் wrote:அய்யய்யோ இப்பதான் காசிமேட்ல சொல்லி படகு ரெடி பண்ணிட்டு இருந்தேன் - இனி வேஸ்ட்டு தானா?

இதுதானா அந்த படகுபுன்னகை 
படகில் வந்து தஞ்சம்: 'ஆஸ்திரேலியா இனி அனுமதிக்காது' D78c



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 19, 2013 7:46 pm

நம்ம டிசைன் அதுக்குள்ள டெக்லஸ் லீக் பண்ணிட்டாறா புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக