ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடவர் தலைவன்!

+2
ஜாஹீதாபானு
யாழ்மொழி
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆடவர் தலைவன்! - Page 2 Empty ஆடவர் தலைவன்!

Post by யாழ்மொழி Fri Jul 19, 2013 4:33 pm

First topic message reminder :

அழகின் உச்சமவன்
ஆடவரில்
தலைவனவன்
நிறைந்த முகம் காட்டி
இளநெஞ்சை
கவர்ந்திடுவான்!

வாடை
காற்றைப்போல்
குளிர் வீசும்
புன்னகையில்
எந்த தேசப்
பெண்களையும்
அரை நொடியில்
ஈர்த்திடுவான்!

இமை சிறையை
மெல்லத் திறந்து
சிறு பார்வை
உதிர்த்தால் போதும்
அந்த அலட்சிய
புன்னகைக்கே - மனம்
ஆயுட் கைதியாகும்.

திருவாரூர் தேரைப்போல
திருமகன் நடந்து வந்தால்
கன்னியர்
திரளெனக் கூடிநின்று
திகைப்பரே - அவன்
அழகைக் கண்டு.

அவன்
தங்க நிறம் காண்பதற்கும்
காதல் மொழி கேட்பதற்கும்
கண்ணனுக்கோர் மீரா - என
கன்னியர்கள் காத்திருப்பர்.

அந்த
மன்னவனை மணப்பதற்கும்
மனதி லிடம்
வகிப்பதற்கும் - இம்
மண்ணில் உள்ள
பெண்கள் எல்லாம்
மகிழ்ந்து சேவை செய்திடுவர்.

அந்த
பேரழகன் மனம் கவர்ந்து - அவன்
பொன்னழகில் தனை மறந்து
மஞ்சத்தில்
மனம் நிறைவதற்கும்
மரணம் வரை
மார்பில் சுமப்பதற்கும்

இவ்வையகத்துப்
பெண்கள் எல்லாம்
சுயம்வரத்தில்
கலந்துகொள்வர் - அந்த
சுந்தர புருஷருக்காக
சூரியன் நிலவையும்
பரிசளிப்பர்.
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Back to top Go down


ஆடவர் தலைவன்! - Page 2 Empty Re: ஆடவர் தலைவன்!

Post by யினியவன் Fri Jul 19, 2013 6:43 pm

இந்த்ரா நகர் - எச்‌ஏ‌எல் 2nd ஸிடெஜ்ல கூட வாங்கி இருக்காறாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆடவர் தலைவன்! - Page 2 Empty Re: ஆடவர் தலைவன்!

Post by மதுமிதா Fri Jul 19, 2013 6:44 pm

யினியவன் wrote:இந்த்ரா நகர் - எச்‌ஏ‌எல் 2nd ஸிடெஜ்ல கூட வாங்கி இருக்காறாம்
நீங்க எங்கயும் சுத்தி இருக்கீங்கணு தெரியுது மிஸ்டர்.கொலவெறி


ஆடவர் தலைவன்! - Page 2 Mஆடவர் தலைவன்! - Page 2 Aஆடவர் தலைவன்! - Page 2 Dஆடவர் தலைவன்! - Page 2 Hஆடவர் தலைவன்! - Page 2 U



ஆடவர் தலைவன்! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆடவர் தலைவன்! - Page 2 Empty Re: ஆடவர் தலைவன்!

Post by யினியவன் Fri Jul 19, 2013 6:51 pm

நான்தான் முன்னாடியே சொல்லி இருக்கேனே - நம்மள ஒரு ஊர்லயும் ரொம்ப நாளு வெச்சிருக்க மாட்டாங்கன்னு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆடவர் தலைவன்! - Page 2 Empty Re: ஆடவர் தலைவன்!

Post by மதுமிதா Fri Jul 19, 2013 6:52 pm

யினியவன் wrote:நான்தான் முன்னாடியே சொல்லி இருக்கேனே - நம்மள ஒரு ஊர்லயும் ரொம்ப நாளு வெச்சிருக்க மாட்டாங்கன்னு புன்னகை
ஹா ஹா ஹா ஹா ஹா அது தெரிஞ்சு விஷய்ம் தானே அண்ணா


ஆடவர் தலைவன்! - Page 2 Mஆடவர் தலைவன்! - Page 2 Aஆடவர் தலைவன்! - Page 2 Dஆடவர் தலைவன்! - Page 2 Hஆடவர் தலைவன்! - Page 2 U



ஆடவர் தலைவன்! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆடவர் தலைவன்! - Page 2 Empty Re: ஆடவர் தலைவன்!

Post by யாழ்மொழி Sat Jul 20, 2013 1:41 pm

கண்ணனை விரும்பாத பெண்களா?
சாதித்தது ராதை தானே!
தூய்மையான அன்பு போதுமே தோழா.
---- யாழ்மொழி
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Back to top Go down

ஆடவர் தலைவன்! - Page 2 Empty Re: ஆடவர் தலைவன்!

Post by யாழ்மொழி Sat Jul 20, 2013 1:43 pm

நீங்கதானா அவரு?
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Back to top Go down

ஆடவர் தலைவன்! - Page 2 Empty Re: ஆடவர் தலைவன்!

Post by யாழ்மொழி Sat Jul 20, 2013 1:45 pm

நன்றி மது!
---------யாழ்மொழி
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Back to top Go down

ஆடவர் தலைவன்! - Page 2 Empty Re: ஆடவர் தலைவன்!

Post by ராஜு சரவணன் Sat Jul 20, 2013 10:38 pm

அழகான கவிதை புன்னகை

அருமை புன்னகை

எனது விருப்பம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஆடவர் தலைவன்! - Page 2 Empty Re: ஆடவர் தலைவன்!

Post by பார்த்திபன் Mon Jul 22, 2013 10:54 am

MADHUMITHA wrote:
பார்த்திபன் wrote:கவிதை அருமை. ஆனால் பொதுவாக மற்றவர்கள் என்னைப் புகழ்வதை நான் அவ்வளவாக விரும்புவதில்லை.ரிலாக்ஸ் 
:joker: :joker: :joker: :joker: ஏன் இந்த வேண்டாத வேலை ?

ஒரு விளம்பரம்........
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஆடவர் தலைவன்! - Page 2 Empty Re: ஆடவர் தலைவன்!

Post by பார்த்திபன் Mon Jul 22, 2013 10:56 am

யினியவன் wrote:இந்த்ரா நகர் - எச்‌ஏ‌எல் 2nd ஸிடெஜ்ல கூட வாங்கி இருக்காறாம்

எங்க அலுவலகம் அங்கதான் இருக்குன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?என்ன? 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஆடவர் தலைவன்! - Page 2 Empty Re: ஆடவர் தலைவன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum