Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்
+11
ராஜு சரவணன்
Muthumohamed
கரூர் கவியன்பன்
nandagopal.d
krishnaamma
ஜாஹீதாபானு
பூவன்
மதுமிதா
manikandan.dp
அசுரன்
யினியவன்
15 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்
First topic message reminder :
ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்
நம் தளத்தில் பயனர்கள் தங்களின் சொந்தப் படைப்புகளை பகிரவும் அதே சமயம் பிற தளங்களில் படித்து ரசித்த படைப்புகளை நம்மிடையே பகிர அதற்கான பகுதியும் இருப்பதை தாங்கள் அறிந்ததே.
அடுத்தவரின் படைப்பை நம்மிடையே பகிரும்பொழுது கண்டிப்பாக படைப்பாளிக்கு நன்றி தெரிவித்து பதிவிட வேண்டும் என்பது விதிமுறை.
இந்த விதிமுறைக்கு உட்படாத பதிவுகள் இருப்பின் அவற்றை அறியும் பொழுது அவை நீக்கப்பெறும். அதே சமயம் அதை சொந்தப் பதிவாக பதிவிட்டவருக்கு எச்சரிக்கைப் புள்ளி அல்லது தவறின் தீவிரத்தைப் பொறுத்து அந்த பதிவர் தடை செய்யப்படுவார்.
இதேபோல் கடந்த சில தினங்களில் ஒரு நிகழ்வு இங்கே அரங்கேறியது. தவறிழைப்பதும், மன்னிப்பதும் மனித இயல்பு. ஓரிரு முறை அல்லது ஓரிரு பதிவுகளை சொந்தம் கொண்டாடி இருந்தால் எச்சரித்து மன்னித்து விடலாம் அவர் தன் தவறை உணர்ந்து வருந்தினால். மாறாக இல்லவே இல்லை என்று வாதிட்டு, பிறகு தெரியவே தெரியாது என்று சாதித்து கடைசியில் உணர்ந்ததுபோல் பொத்தாம் பொதுவாக சொல்வதை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள இயலாது.
வேறு தளங்களிலும் இவரின் தவறை சுட்டிக்காட்டிய மற்றொரு பதிவர் இங்கேயும் அதை நம் கவனத்துக்கு கொண்டுவந்தார். இந்நிகழ்வு எனவே இது முதல் முறை அல்ல என்று தெரிகிறது.
ஒரு படைப்பாளியின் மன நிலையில் இருந்து பார்த்தாலே அந்தப் படைப்பு வேறு ஒருவரால் சொந்தம் கொண்டாடும் பொழுது ஏற்படும் வலி நமக்கு புரிய வரும்.
எனவே அந்தப் பயனர் தடை செய்யப்படுகிறார் - இனி இதுபோல் வேறு தளங்களிலும் இவர் இதை தொடராமல் இருக்க வேண்டுகிறோம். அவரின் பல படைப்புகள் சொந்தமாக இருப்பினும் இச்செயல் அனைத்துப் படைப்புகள் மீதும் சந்தேகத்தை உண்டு பண்ணிவிட்டது. நாம் செய்த தடையை விட இந்த சந்தேகப் பார்வை அவர் படைப்புகள் மீது எழுவதுதான் மிகப்பெரிய தண்டனை ஆக இருக்கும்.
இனி இதுபோல் ஒரு நிகழ்வு வாராது இருக்கட்டும்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்
தக்க சமயத்தில் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று அண்ணா!
அடுத்தவரின் படைப்பை திருடி போடுவது மகா தவறு.
இனி இதே போல் நிகழமால் இருக்க எடுத்த நடவடிக்கை மிக சரியே!
அடுத்தவரின் படைப்பை திருடி போடுவது மகா தவறு.
இனி இதே போல் நிகழமால் இருக்க எடுத்த நடவடிக்கை மிக சரியே!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்
அடுத்தவரின் படைப்பை சொந்தம் கொண்டாடுவது மன்னிக்க முடியாத குற்றமே....சிறந்த முடிவு...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்
புரட்சி wrote:MADHUMITHA wrote:புரட்சி wrote:MADHUMITHA wrote:இப்புடி தனியா எடுதுக் காட்டி அடிவாங்க வச்சுறாதீங்க பாஸ்புரட்சி wrote:ஈகரை என்பது சாதாரணம் இல்லை விதிமுறைக்கு உட்பட்டு நடக்கவில்லை என்றால் அது யாராக இருந்தாலும் தடை செய்யப்படுவார் என்பதை நிரூபித்து உள்ளது ...
இந்த முடிவு அனைவருக்கும் ஒரு நல்ல முடிவாகவும், வழி கட்டுதலாகவும் இருக்கும்.....
கண்டிப்பாக , நல்ல வரிகள் ...
பாஸ் ஆ ?ஏதும் தப்பா சொல்லிட்டேனா?
நீங்க தனிமடலுக்கு பதில் அனுபததையே நான் தப்பா நினைக்கல ... இதவா நினைக்க போறேன்
... அண்ணனு சொன்னிங்க , இப்போ பாஸ் நு சொல்றீங்க அதன் கேட்டேன்![]()
நீங்க கூட தான் en மடலுக்கு பதில் போடலை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்
நான் ஈகரையின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப் பட்டு நடப்பேன் என்று மீண்டும் உறுதி கூறுகிறேன்.
Re: ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்
சிறந்த முடிவு அண்ணே.
இப்ப கூட "கணினியை தவறா பயன்படுத்தி வேறு யாரோ இவரோட கவிதையை திருடி இவர் பதியுறதுக்கு 6 வருடதிற்கு முன்பே போட்டுட்டாங்க" என்று விளக்கம் கொடுக்கிறார்.

ராஜா wrote:சிறந்த முடிவு அண்ணே.
இப்ப கூட "கணினியை தவறா பயன்படுத்தி வேறு யாரோ இவரோட கவிதையை திருடி இவர் பதியுறதுக்கு 6 வருடதிற்கு முன்பே போட்டுட்டாங்க" என்று விளக்கம் கொடுக்கிறார்.
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)

அரைத்த மாவையே அரைக்கிறார் ? சளைக்காமல்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்
ராஜா wrote:சிறந்த முடிவு அண்ணே.
இப்ப கூட "கணினியை தவறா பயன்படுத்தி வேறு யாரோ இவரோட கவிதையை திருடி இவர் பதியுறதுக்கு 6 வருடதிற்கு முன்பே போட்டுட்டாங்க" என்று விளக்கம் கொடுக்கிறார்.
பான் பண்ணியாச்சே எப்படி சொன்னார்?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 4 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!
» முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு
» ஈகரை உறவுகளின் பதிவுகளும் பின்னூட்டமும்.....!
» உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு
» ஈகரை உறவுகளுக்கு...
» முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு
» ஈகரை உறவுகளின் பதிவுகளும் பின்னூட்டமும்.....!
» உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு
» ஈகரை உறவுகளுக்கு...
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|