ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

+11
ராஜு சரவணன்
Muthumohamed
கரூர் கவியன்பன்
nandagopal.d
krishnaamma
ஜாஹீதாபானு
பூவன்
மதுமிதா
manikandan.dp
அசுரன்
யினியவன்
15 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Empty ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

Post by யினியவன் Fri Jul 19, 2013 3:39 pm

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

நம் தளத்தில் பயனர்கள் தங்களின் சொந்தப் படைப்புகளை பகிரவும் அதே சமயம் பிற தளங்களில் படித்து ரசித்த படைப்புகளை நம்மிடையே பகிர அதற்கான பகுதியும் இருப்பதை தாங்கள் அறிந்ததே.

அடுத்தவரின் படைப்பை நம்மிடையே பகிரும்பொழுது கண்டிப்பாக படைப்பாளிக்கு நன்றி தெரிவித்து பதிவிட வேண்டும் என்பது விதிமுறை.

இந்த விதிமுறைக்கு உட்படாத பதிவுகள் இருப்பின் அவற்றை அறியும் பொழுது அவை நீக்கப்பெறும். அதே சமயம் அதை சொந்தப் பதிவாக பதிவிட்டவருக்கு எச்சரிக்கைப் புள்ளி அல்லது தவறின் தீவிரத்தைப் பொறுத்து அந்த பதிவர் தடை செய்யப்படுவார்.

இதேபோல் கடந்த சில தினங்களில் ஒரு நிகழ்வு இங்கே அரங்கேறியது. தவறிழைப்பதும், மன்னிப்பதும் மனித இயல்பு. ஓரிரு முறை அல்லது ஓரிரு பதிவுகளை சொந்தம் கொண்டாடி இருந்தால் எச்சரித்து மன்னித்து விடலாம் அவர் தன் தவறை உணர்ந்து வருந்தினால். மாறாக இல்லவே இல்லை என்று வாதிட்டு, பிறகு தெரியவே தெரியாது என்று சாதித்து கடைசியில் உணர்ந்ததுபோல் பொத்தாம் பொதுவாக சொல்வதை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள இயலாது.

வேறு தளங்களிலும் இவரின் தவறை சுட்டிக்காட்டிய மற்றொரு பதிவர் இங்கேயும் அதை நம் கவனத்துக்கு கொண்டுவந்தார். இந்நிகழ்வு எனவே இது முதல் முறை அல்ல என்று தெரிகிறது.

ஒரு படைப்பாளியின் மன நிலையில் இருந்து பார்த்தாலே அந்தப் படைப்பு வேறு ஒருவரால் சொந்தம் கொண்டாடும் பொழுது ஏற்படும் வலி நமக்கு புரிய வரும்.

எனவே அந்தப் பயனர் தடை செய்யப்படுகிறார் - இனி இதுபோல் வேறு தளங்களிலும் இவர் இதை தொடராமல் இருக்க வேண்டுகிறோம். அவரின் பல படைப்புகள் சொந்தமாக இருப்பினும் இச்செயல் அனைத்துப் படைப்புகள் மீதும் சந்தேகத்தை உண்டு பண்ணிவிட்டது. நாம் செய்த தடையை விட இந்த சந்தேகப் பார்வை அவர் படைப்புகள் மீது எழுவதுதான் மிகப்பெரிய தண்டனை ஆக இருக்கும்.

இனி இதுபோல் ஒரு நிகழ்வு வாராது இருக்கட்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Empty Re: ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

Post by அசுரன் Fri Jul 19, 2013 3:43 pm

மற்றவர் பதிவுகளை நாம் இங்கு பதிவிடுகையில் இறுதியில் நன்றி சொல்வது தான் மனிதத்தன்மை. நன்றி சொல்ல மறந்தவர் தடைசெய்யப்படுவது சரியான நடவடிக்கையே
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Empty Re: ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

Post by manikandan.dp Fri Jul 19, 2013 3:54 pm

நல்ல முடிவு .....


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Empty Re: ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

Post by மதுமிதா Fri Jul 19, 2013 3:55 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சொல்வதற்கு மன்னிக்கவும் விதிமுறைகள் படித்து உள்ளேன் நான்.... அதை பார்த்து விட்டு எவ்ளோ நேரம் எந்த ஒரு முடிவு இல்லாமல் இருக்கிறதே அப்போ ஈகரை விதிமுறை ....?
என்று யோசித்தேன்...

இப்போது ஈகரை என்பது சாதாரணம் இல்லை விதிமுறைக்கு உட்பட்டு நடக்கவில்லை என்றால் அது யாராக இருந்தாலும் தடை செய்யப்படுவார் என்பதை நிரூபித்து உள்ளது ...

ஈகரையின் சிறந்த நிர்வாகத்துக்கு என்னுடைய வாழ்த்துகள்....

இந்த முடிவு அனைவருக்கும் ஒரு நல்ல முடிவாகவும், வழி கட்டுதலாகவும் இருக்கும்.....


ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Mஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Aஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Dஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Hஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் U



ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Empty Re: ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

Post by பூவன் Fri Jul 19, 2013 3:56 pm

நல்ல நடவடிக்கை .. அண்ணா ஓகே!!!! ஓகே!!!! ஆமோதித்தல் ஆமோதித்தல் 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Empty Re: ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

Post by ஜாஹீதாபானு Fri Jul 19, 2013 3:57 pm

சூப்பர் முடிவு அண்ணாசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Empty Re: ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

Post by krishnaamma Fri Jul 19, 2013 4:45 pm

நல்ல நடவடிக்கை இனியவன் :நல்வரவு: அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Empty Re: ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

Post by Guest Fri Jul 19, 2013 4:52 pm

ஈகரை என்பது சாதாரணம் இல்லை விதிமுறைக்கு உட்பட்டு நடக்கவில்லை என்றால் அது யாராக இருந்தாலும் தடை செய்யப்படுவார் என்பதை நிரூபித்து உள்ளது ...

இந்த முடிவு அனைவருக்கும் ஒரு நல்ல முடிவாகவும், வழி கட்டுதலாகவும் இருக்கும்.....

கண்டிப்பாக , நல்ல வரிகள் ...
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Empty Re: ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

Post by மதுமிதா Fri Jul 19, 2013 4:54 pm

புரட்சி wrote:
ஈகரை என்பது சாதாரணம் இல்லை விதிமுறைக்கு உட்பட்டு நடக்கவில்லை என்றால் அது யாராக இருந்தாலும் தடை செய்யப்படுவார் என்பதை நிரூபித்து உள்ளது ...

இந்த முடிவு அனைவருக்கும் ஒரு நல்ல முடிவாகவும், வழி கட்டுதலாகவும் இருக்கும்.....

கண்டிப்பாக , நல்ல வரிகள் ...
இப்புடி தனியா எடுதுக் காட்டி அடிவாங்க வச்சுறாதீங்க பாஸ்


ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Mஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Aஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Dஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Hஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் U



ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Empty Re: ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

Post by Guest Fri Jul 19, 2013 4:58 pm

MADHUMITHA wrote:
புரட்சி wrote:
ஈகரை என்பது சாதாரணம் இல்லை விதிமுறைக்கு உட்பட்டு நடக்கவில்லை என்றால் அது யாராக இருந்தாலும் தடை செய்யப்படுவார் என்பதை நிரூபித்து உள்ளது ...

இந்த முடிவு அனைவருக்கும் ஒரு நல்ல முடிவாகவும், வழி கட்டுதலாகவும் இருக்கும்.....

கண்டிப்பாக , நல்ல வரிகள் ...
இப்புடி தனியா எடுதுக் காட்டி அடிவாங்க வச்சுறாதீங்க பாஸ்

பாஸ் ஆ ?
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் Empty Re: ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum