ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..!

+6
மதுமிதா
manikandan.dp
krishnaamma
யினியவன்
ஜாஹீதாபானு
malik
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Empty குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..!

Post by malik Fri Jul 19, 2013 12:12 pm

First topic message reminder :

குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 1014145_497999356941409_219094488_n

ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான்.

ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது.

பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.

வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள்.

ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை.

பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள்.

அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், 'இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் செத்துப் போனார். நான் என்ன அழுகிறேனா பார்' என்றார்.

உடனே அந்தப் பையன் "நீங்க என்ன, என்னை மாதிரி குட்டியில இருந்தா உங்க தாத்தாவை வளர்த்தீங்க?" என்றான் கோபத்தோடு.

டாக்டர் வாயே பேசவில்லை.

குழந்தைகள் என்றும் குழந்தைகளே!

நன்றி : ஐ லவ் தமிழ்நாடு - முகநூல் பக்கம்
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down


குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Empty Re: குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..!

Post by malik Fri Jul 19, 2013 4:33 pm

நன்றி மது..!!
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Empty Re: குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..!

Post by அசுரன் Fri Jul 19, 2013 10:30 pm

அழகிய படம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Empty குழந்தைகள் என்றும் குழந்தைகளே!

Post by selvarajj Fri Jul 19, 2013 10:42 pm

அன்பு மலர் 
ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான்.

ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது.

பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.

வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள்.

ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை.

பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள்.

அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், 'இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் செத்துப் போனார். நான் என்ன அழுகிறேனா பார்' என்றார்.

உடனே அந்தப் பையன் "நீங்க என்ன, என்னை மாதிரி குட்டியில இருந்தா உங்க தாத்தாவை வளர்த்தீங்க?" என்றான் கோபத்தோடு.

டாக்டர் வாயே பேசவில்லை.
:suspect: அன்பு மலர் நன்றி 


" alt="" />
selvarajj
selvarajj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 22/02/2013

Back to top Go down

குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Empty குழந்தைகள் என்றும் குழந்தைகளே!

Post by selvarajj Fri Jul 19, 2013 10:44 pm

அன்பு மலர் 
ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான்.

ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது.

பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.

வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள்.

ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை.

பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள்.

அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், 'இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் செத்துப் போனார். நான் என்ன அழுகிறேனா பார்' என்றார்.

உடனே அந்தப் பையன் "நீங்க என்ன, என்னை மாதிரி குட்டியில இருந்தா உங்க தாத்தாவை வளர்த்தீங்க?" என்றான் கோபத்தோடு.

டாக்டர் வாயே பேசவில்லை.
:suspect: அன்பு மலர் நன்றி


" alt="" />
selvarajj
selvarajj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 22/02/2013

Back to top Go down

குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Empty Re: குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..!

Post by Muthumohamed Fri Jul 19, 2013 10:48 pm

சூப்பருங்க 

கதை பதிவில் பதியலாமே நண்பரே



குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Mகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Uகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Tகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Hகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Uகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Mகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Oகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Hகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Aகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Mகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Eகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Empty Re: குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..!

Post by பூவன் Fri Jul 19, 2013 10:49 pm

செல்வராஜ் நீங்கள் ஒரே பதிவை இரண்டு முறை பதிந்து உள்ளீர்கள்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Empty Re: குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..!

Post by யினியவன் Fri Jul 19, 2013 10:51 pm

சொந்தக் கதை என்றால் ஓகே - இல்லேன்னா நன்றி சொல்லிடுங்க பாஸ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Empty Re: குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..!

Post by Muthumohamed Fri Jul 19, 2013 10:51 pm

பூவன் wrote:செல்வராஜ் நீங்கள் ஒரே பதிவை இரண்டு முறை பதிந்து உள்ளீர்கள்

நானும் சொல்ல நினைத்தேன் பூவன்



குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Mகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Uகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Tகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Hகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Uகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Mகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Oகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Hகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Aகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Mகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Eகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Empty Re: குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..!

Post by பூவன் Fri Jul 19, 2013 10:54 pm

குழந்தைகள் பதிவுகள் எல்லாம்  இணைக்கப்பட்டது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! - Page 2 Empty Re: குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum