புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
திருப்பரங்குன்றம், ஜூலை 19 - தூத்துக்குடி சுற்றுலா சென்ற மதுரை திருநகர் தனியார் பள்ளி மாணவர் நான்கு பேர் ஜூலை 12 அன்று தெர்மல் நகர் கடற்கரை கடலில் குளிக்கும் போது, ராட்சத அலையில் சிக்கி இறந்தனர். இதனால் இறந்த மாணவர்களின் பெற்றோர், உறவினர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி முதல்வர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். மதுரை திருநகர் சி.எஸ். ராமாச்சசாரி மெமோரியல் மெட்ரிக் பள்ளியில் 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் 113 பேர் ஜூலை 12 ம் தேதி அன்று தூத்துக்குடிக்கு சுற்றுலா சென்றனர். வ.உ.சி., துறைமுகத்தை சுற்றிப் பார்த்த பின்பு, மதியம் 12 மணிக்கு, அவர்கள் துறைமுகத்தில் விருந்தினர் மாளிகை பின்புறம், தெர்மல்நகர் கடற்கரைக்கு சென்றனர். அங்கு கடலில் மாணவர்கள் குளித்த போது, திடீரென வந்த ராட்சச அலையில் சிக்கிய நான்கு பேர் பலியாகினர். அதனைத்தொடர்ந்து திருநகரில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடலில் மூழ்கி பலியான நான்கு மாணவர்களின் பெற்றோர், உறவினர் மற்றும் அப்பகுதியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளிக்கூட வாசலில் காலை 8 மணிக்கு கூடினர். பின்பு, கேட்டின் முன்பு அமர்ந்து மறியலில் ஈ்டுபட்டனர். பள்ளி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் வராததால், அவர்கள் காலை 9.30 மணிக்கு ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இறந்த மாணவர்களின் பெற்றோர் சரவணன், ராஜேஸ்வரி, ராதாகிருஷ்ணன், சந்தனக்கொடி, லதாராணி, பாண்டி, மீனாகுமாரி, முருகன் கூறுகையில்,
தடை செய்யப்பட்ட அப்பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றதே தவறு. அலையில் சிக்கி குழந்தைகள் பரிதவித்த போது, உடன் சென்ற ஆசிரியர்கள், தாங்கள் குட்டையாக இருப்பதாகவும், வளர்ந்துள்ள மாணவர்களை கடலில் குதிக்கச் செய்து காப்பாற்ற கோரியுள்ளனர். உடனடியாக ஆம்புலன்சுக்கோ, மீனவர்களுக்கோ தகவல் தெரிவிக்கவில்லை. சுற்றுலா செல்ல மறுத்த எங்கள் குழந்தைகளை பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்றனர். ஆனால் பாதுகாப்பிற்கு போதுமான ஆசிரியர்கள் செல்லவில்லை. எங்கள் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பதாக கூறி அழைத்துச் சென்றனர். நாங்கள் சென்றவுடன் பள்ளி நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். போஸ்ட் மார்ட்டம் முடிந்து குழந்தைகளை வீட்டிற்கு கொண்டு வருவது வரையிலும், பள்ளி நிர்வாகம் எங்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. பிணத்தை கட்டுவதற்கு வெள்ளை துணிகூட நாங்கள்தான் வாங்கிக் கொடுத்தோம். இறுதி சடங்கில் கூட பள்ளி சார்பில் யாரும் வரவில்லை. இப்போது எங்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட இந்த பரிதாபம் இங்கு படிக்கும் மற்ற குழந்தைகளுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. என கதறி அழுதனர்.
திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி(பொறுப்பு) மணிரத்தினம், இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், உமாசங்கர் மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசியதை தொடர்ந்து காலை 10 மணிக்கு அவர்கள் பஸ் மறியலை கைவிட்டு, மீண்டும் பள்ளியின் முன்பு அமர்ந்தனர். சிறிது நேரத்தில், ஆர்.டி.ஒ. ஆறுமுகம், முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, தாசில்தார் கங்காதரன் ஆகியோர் சம்பவ இடதிற்கு வந்து, பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், பள்ளியை உடனடியாக மூட வேண்டும், அங்கீகாரத்தை நிரந்தமாக ரத்து செய்ய வேண்டும். நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும். இல்லையேல் கலைந்து செல்ல மாட்டோம் என பெற்றோர் கூறினர். பள்ளி நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். பின்னர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின்படி பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், அவரது புகாரின் பேரில், பள்ளியின் மூத்த முதல்வர் மாறன், சுற்றலா சென்ற ஆசிரியர்கள் கார்த்திக், ஹரிகுமாரை போலீசார் கைது செய்து, தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைக்க அழைத்துச் சென்றனர். அதிகாரிகளிடம் பெற்றோர் தெரிவிக்கையில், பள்ளி தாளாளர் கமலம் ராஜேந்திரன், நிர்வாகி வசந்தி உள்பட சுற்றுலா சென்ற மேலும் இரண்டு ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுப்பதாக கூறியதும், அவர்கள் கலைந்து சென்றனர். தூத்துக்குடி போலீசில் புகார் கொடுக்க பெற்றோரும் புறப்பட்டனர்.
முதன்மைக்கல்வி அலுவலர் கூறியதாவது: சுற்றுலா செல்ல பள்ளி நிர்வாகம் அனுமதி பெறவில்லை. மாணவர்கள் இறப்பு, பாதுகாப்பு குறித்து விளக்ககம் கேட்டு ஒருவாரத்திற்குள் பதிலளிக்க கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரிக் பள்ளி நிர்வாகமான ஐ.எம்.எஸ்.மிடம் புகார் அளிக்கப்படும். பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும். என்றார்.
தினபூமி

Similar topics
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» தேவகோட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 14 பேர் கைது
» மதுரை பெண் கொலை : மகன் உட்பட 2 பேர் கைது
» அமெரிக்காவில் விசா முறைகேட்டில் இந்திய மாணவர்கள் உள்பட 90 பேர் கைது
» மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1