ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரங்கிமலை போலீசார் புது தண்டனை - பஸ் படியில் பயணித்தால் இம்போசிசன் எழுதணும்..!!

2 posters

Go down

பரங்கிமலை போலீசார் புது தண்டனை - பஸ் படியில் பயணித்தால் இம்போசிசன் எழுதணும்..!! Empty பரங்கிமலை போலீசார் புது தண்டனை - பஸ் படியில் பயணித்தால் இம்போசிசன் எழுதணும்..!!

Post by malik Fri Jul 19, 2013 11:21 am

பரங்கிமலை போலீசார் புது தண்டனை - பஸ் படியில் பயணித்தால் இம்போசிசன் எழுதணும் ..!!

பரங்கிமலை போலீசார் புது தண்டனை - பஸ் படியில் பயணித்தால் இம்போசிசன் எழுதணும்..!! 1000087_414578935321620_613860259_n

படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகத்தை எந்த தலைமுறையினரும் இதுவரை கண்டுகொண்டதே இல்லை. விளைவு... பஸ் படியில் பயணம் செய்வதால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கவே முடியாமல் போகிறது.சமீபத்தில் கூட ராஜிவ்காந்தி சாலையில் மாநகர பஸ் மீது லாரி மோதிய விபத்தில், பஸ் படியில் பயணம் செய்த மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், இனி யாருமே படியில் தொங்கிக் கொண்டு செல்லக்கூடாது. மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்தது. டிராபிக் போலீசாரும் அபராதம் விதித்தார்கள். ஆனால், இந்த திட்டமும் கைகொடுக்கவில்லை.

இதனையடுத்து படியில் பயணம் செய்யும் பள்ளி கல்லூரி மாணவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி கல்லூரிக்கு தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, பள்ளி கல்லூரி நிர்வாகமும் தங்கள் பங்கிற்கு படியில் பயணம் செய்தால் மதிப்பெண்ணில் கைவைப்பதாக கூறினர். இதனால் ஒரு சில மாணவர்கள் வேண்டுமானால் திருந்தியிருக்கலாம் என்றாலும் பெரும்பாலானோர் இன்னும் படியில் தொங்கி கொண்டு தான் செல்கின்றனர். பொறுத்துப் பொறுத்துப்பார்த்த காவல் துறையினர் முள்ளை முள்ளால் எடுப்பது போல் மாணவர்களின் போக்கிலேயே தண்டனை வழங்க ஆரம்பித்துள்ளனர். பரங்கிமலை போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் பரமசிவம் ஆகியோர் தலைமையிலான காவலர்கள் பரங்கிமலை கத்திப்பாரா சந்து அருகில் ஆபத்தை உணராமல் படியில் பயணம் செய்த மாணவர்களை பிடித்தனர்’‘ ‘‘நான் இனிமேல் பஸ் படிக்கட்டில் பயணம் செய்ய மாட்டேன்‘‘ என்று பள்ளிக்கூடத்தில் எழுத ஆசிரியர்கள் எழுத வைப்பது போல், அந்த இடத்திலேயே 50 முறை இம்போசீசன் எழுத வைத்தனர். இந்த தண்டனைக்கு பிறகு மாணவர்கள் திருந்தி விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால் இம்போசீசன் எழுத எந்த மாணவருக்குத்தான் பிடிக்கும்?

நன்றி : வம்புக்கு இலுப்போர் சங்கம் - முகநூல் பக்கம்
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

பரங்கிமலை போலீசார் புது தண்டனை - பஸ் படியில் பயணித்தால் இம்போசிசன் எழுதணும்..!! Empty Re: பரங்கிமலை போலீசார் புது தண்டனை - பஸ் படியில் பயணித்தால் இம்போசிசன் எழுதணும்..!!

Post by பூவன் Fri Jul 19, 2013 11:32 am

‘நான் இனிமேல் பஸ் படிக்கட்டில் பயணம் செய்ய மாட்டேன்‘‘*50

இப்படி எழுதிட வேண்டியது தான் ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum