ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி.

5 posters

Go down

துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி. Empty துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி.

Post by ராஜு சரவணன் Fri Jul 19, 2013 10:14 am

ஒரு எமிரேட்ஸ் உயர் அதிகாரி, தனது தலையில் போட்டுக்கொள்ளும் வலையத்தை ஆயுதமாக்கி ஒரு இந்திய வாகன ஓட்டுனரை, சிறு விபத்துக்காக நடு ரோட்டில் போட்டு அடிக்கும் காட்சியை யாரோ ரோட்டில் போகும் அட்ரஸ் இல்லாத ஒருவர் வீடியோ எடுத்து அதை யூ ட்யூபில் அப்லோட் பண்ண... அதையே ஆதாரமாக எடுத்துக்கொண்டு அந்த அமீரக அதிகாரி கைது செய்யப்பட்டார்..!



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி. Empty Re: துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி.

Post by மாணிக்கம் நடேசன் Fri Jul 19, 2013 10:39 am

தகுந்த தண்டனை வழங்குவார்களா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி. Empty Re: துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி.

Post by ராஜு சரவணன் Fri Jul 19, 2013 10:57 am

மாணிக்கம் நடேசன் wrote:
தகுந்த தண்டனை வழங்குவார்களா?
 அந்த நாட்டின் மக்களை போலீஸ் ஒண்ணும் செய்யாது. கைது என்பதெல்லாம் சும்மா கண்துடைப்பு வேலை. எனக்கு தெரிந்து அங்கு பல கொள்ளை மாற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து தான் வருகிறது. பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது ஈரானியர்கள்,எகிப்தியர்கள்  மற்றும் லெபனானியர் தான் அதிகம். அவர்களையே ஒன்றும் செய்வதில்லை அங்குள்ள அரசுகள். நிலமை அப்படி இருக்கும் போது அவர்களின் மக்களைய எப்படி தண்டிப்பார்கள் . இது போன்ற சம்பவங்களை நான் அங்கிருக்கும் போது நிறைய கண்டிருக்கிறேன், கேட்டிருக்கிறேன். 
பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்கள் முதலில் பத்திரிகைகளில் வராமல் பார்த்து கொள்வார்கள், இந்த முறை யாரோ ஒருவர் Youtube-ல் போட்டு விட்டதால் வேறுவழியில்லாமல் இந்த கைது.  
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி. Empty Re: துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி.

Post by பூவன் Fri Jul 19, 2013 11:00 am

பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்கள் முதலில் பத்திரிகைகளில் வராமல் பார்த்து கொள்வார்கள், இந்த முறை யாரோ ஒருவர் Youtube-ல் போட்டு விட்டதால் வேறுவழியில்லாமல் இந்த கைது.

இது அப்படினா வழக்கம் போல் கண்துடைப்புக்கு கைதா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி. Empty Re: துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி.

Post by ராஜு சரவணன் Fri Jul 19, 2013 11:02 am

பூவன் wrote:
பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்கள் முதலில் பத்திரிகைகளில் வராமல் பார்த்து கொள்வார்கள், இந்த முறை யாரோ ஒருவர் Youtube-ல் போட்டு விட்டதால் வேறுவழியில்லாமல் இந்த கைது.

இது அப்படினா வழக்கம் போல்  கண்துடைப்புக்கு  கைதா ?
 
பெரும்பாலும் அவ்வாறு தான் நடக்க வாய்ப்பு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி. Empty Re: துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி.

Post by யினியவன் Fri Jul 19, 2013 1:27 pm

நம்ம ஊரா இருந்திருந்தா இந்நேரம் அடித்த அந்த ஆளை நம்மாளு ரெண்டு அடியாவது திருப்பி அடித்திருப்பார்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி. Empty Re: துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி.

Post by Guest Fri Jul 19, 2013 1:51 pm

யினியவன் wrote:நம்ம ஊரா இருந்திருந்தா இந்நேரம் அடித்த அந்த ஆளை நம்மாளு ரெண்டு அடியாவது திருப்பி அடித்திருப்பார்

அடிச்சு எலும்ப உடைக்கணும் ,தமிழன எந்த நாட்டில் அடித்தாலும் .. இந்தியர்களும் அப்டி செய்யலாம்
avatar
Guest
Guest


Back to top Go down

துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி. Empty Re: துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி.

Post by ஜாஹீதாபானு Fri Jul 19, 2013 2:35 pm

எவ்வளவு கொழுப்பு அந்த நாய்க்குகோபம் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி. Empty Re: துபாயில் இந்தியாவை சேர்ந்த டிரைவரை துபாய் பிரஜை அடிக்கும் காட்சி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவை விட சம்பளம் குறைவு : துபாயில் டிரைவர்கள் புலம்பல்
» குட்டி இந்தியாவை துபாயில் காண்கிறேன்: 50 ஆயிரம் இந்தியர் மத்தியில் மோடி பெருமிதம்
» துபாயில் 31 நாடுகளின் கலைஞர்கள் உருவாக்கிய ‘ஆர்ட் துபாய்’ சர்வதேச கலைக்கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது
» இந்தியாவை சேர்ந்த 700 பேருக்கு அரசியல் தஞ்சம் கொடுத்த அமெரிக்கா
» துபாய் மோட்டர் காட்சி 2009 ( Dubai Motor Show 2009)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum