Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிதி நிர்வாகம்
4 posters
Page 1 of 1
நிதி நிர்வாகம்
இல்லத்தரசிகளை …… உள்துறை அமைச்சர் நிதித்துறை அமைச்சர் என்கிற இரண்டு செல்ல வார்த்தைகளில் குறிப்பிடுவது உண்டு. இவை வெறுமனே அலங்காரத்துக்காக சொல்லப்படுபவை அல்ல. நூற்றுக்கு நூறு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் என்பது………….” பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் பொறுப்பை விரைவில் அலங்கரிக்க காத்திருக்கும் அருந்ததி பட்டாச்சார்யா ” மூலம் மீண்டும் உறுதியாகி இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நலிவுற்றிருந்த இந்தியன் வங்கியை ரஞ்சனா குமார் எனும் பெண் மீண்டும் தலைதூக்க வைத்தபோதே…… பணத்தை நிர்வகிக்கும் திறன் பெண்களுக்கு இத்தனை இயல்பாக வருகிறதே…? என்றுதான் எல்லோரும் புருவத்தை உயர்த்தினார்கள். பின்னே…..அரிசிப் பானை. உப்புப் பானை என்று காசி சேமித்த அந்தக் காலம்தொட்டே …சேமிப்பு என்பது பெண்களின் கைவந்த கலையாயிற்றே சிட்டுக்குருவி மாதிரி இப்படி சேர்த்து வைக்கும் பணத்தை குண்டுமணித் தங்கமாக மாற்றுவதில் அம்மாக்கள் பாட்டிகல்தானே இன்றைக்கும் ரோல்மாடல்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஐ சி ஐ சி ஐ எனும் தனியார் வங்கியில் பணியாற்றிய அனுபவத்துடன் தேனீக் கூட்டம் போல பெண் வங்கியாளர்கள் வெளியில் பறந்து வந்த போது பல்வேறு வங்கிகளின் தலைமைப் பொறுப்புக்கள் அவர்களை அரவணைத்துக் கொண்டன. ஜே.பி. மோர்கன் [ இந்தியா] நிறுவனத்தின் தலைவராக இருக்கும் கல்பனா மோர்பாரியா ஆக்ஸிஸ் வங்கியின் ஷிகா ஷர்மா மல்டிப்பில் ஆல்டர்நேட் நிறுவனத்தின் ரேணுகா ராம்நாத் போன்றோர்கள் அங்கே உருவான ராணித் தேனீக்களே இவர்கள் மட்டுமா?…….ஐ சி ஐ சி ஐ வங்கியின் சந்தா கோச்சர் ஹெச் எஸ் பி சி வங்கியின் நயனா லால் கித்வாய் யுனைட்டெட் பாங்க் ஆப் இந்தியாவின் அர்ச்சனா பார்கல் அலகாபாத் வங்கியின் சுபலஷ்மி பாங்க் ஆப் இந்தியாவின் விஜயலஷ்மி ……. என்று பொதுத்துறை வங்கிகளையும் தங்களின் அயராத உழைப்பு திறமை பொறுமை சாதுர்யம் ஆகியவற்றால் லஷ்மி கடாட்சம் பொங்கும் இடங்கள் என தற்போது மாற்றிக் கொண்டிருக்கின்றனர் பெண்கள். பெண்களின் கையில் நிதி நிர்வாகம் இருந்தால் வீடு சிறக்கும் என்பார்கள் இனி …..நாடும்
நன்றி :- மங்கையர் மலர் ஆசிரியர் ஸ்ரீ
நன்றி :- மங்கையர் மலர் ஆசிரியர் ஸ்ரீ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: நிதி நிர்வாகம்
வாழ்த்துகள் திறமைமிகு பெண்களுக்கு
(நமக்கு விதி டாஸ்மாக் வாசலில் தான்னு ஆயிப்போச்சு)![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
(நமக்கு விதி டாஸ்மாக் வாசலில் தான்னு ஆயிப்போச்சு)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நிதி நிர்வாகம்
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நிதி நிர்வாகம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நிதி நிர்வாகம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நிதி நிர்வாகம் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நிதி நிர்வாகம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நிதி நிர்வாகம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நிதி நிர்வாகம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நிதி நிர்வாகம் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![நிதி நிர்வாகம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நிதி நிர்வாகம் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![நிதி நிர்வாகம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நிதி நிர்வாகம் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நிதி நிர்வாகம் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நிதி நிர்வாகம்
கருணை இல்லாத கருணா நிதிக்குத் (நிதி) தான் இது பத்தி நல்லா தெரியும். அது ல அந்த தம்பி அதான் கலைஞர் கருணாநிதி, அவருக்கு இதுல எல்லாம் அத்துப்படி. அவர் இன்னும் 100 வருசத்து எழுந்து நல்லா நடந்து தமிழகத்தின் முதல்வராக இருக்க வேண்டுகிறேன்..
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தயா ’நிதி’ என்ற மக்கள் பிரதி ’நிதி’
» தூக்கம் கலையட்டும்-நிர்வாகம்-
» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
» நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்!
» இளையராஜா நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்
» தூக்கம் கலையட்டும்-நிர்வாகம்-
» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
» நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்!
» இளையராஜா நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|