புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"காய்கறி, பழங்கள்.. அழகு முக்கியமில்லை..! ஆரோக்கியம்தான் முக்கியம்..!!"
Page 1 of 1 •
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
"காய்கறி, பழங்கள்..
அழகு முக்கியமில்லை..!
ஆரோக்கியம்தான் முக்கியம்..!!"
பசுமை விகடன்’, 'அவள் விகடன்’ மற்றும் போத்தீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து... சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியில், ஜூன் 23-ம் தேதி, 'வீட்டுத் தோட்டம் போடலாம் வாங்க’ என்கிற தலைப்பில் பெண்களுக்காக ஒரு நாள் பயிற்சிக் கருத்தரங்கை நடத்தின. இதற்கு தங்களுடைய ஆதரவைத் தந்திருந்தன...ஆர் விட்டா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்கள்!
காலையிலேயே திரண்டு வந்த பெண்கள், அரங்கை நிறைத்து விட... ஆர்வத்தோடு வந்திருந்த கொஞ்சம் ஆண்கள், 'எங்களுக்கும் அனுமதி வேண்டும்’ என்று செல்லமாகச் சண்டை போட... அவர்களுக்கும் கொஞ்சம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இனி கருத்தரங்கிலிருந்து...
வீட்டுக் கழிவுகளை உரமாக்கும் வழிகள், பூச்சிகளைக் கையாளும் நுட்பம், தண்ணீரை செலவழிக்கும் முறைகள் பற்றிப் பேசினார், இயற்கை வேளாண் நிபுணர் மற்றும் சென்னை புதுக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் சுல்தான் அகமது இஸ்மாயில்.
''நமக்குத் தேவை மண்வளம் இல்லை. மண் நலம்தான். பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது அது மண்ணுல இறங்கி வெளையுற பொருளோட கலக்குது. இதை சாப்பிடுற குழந்தைகளுக்கு கேன்சர், ஆஸ்துமா மாதிரியான நோய்கள் வருது. ரசாயனத்துல விளைஞ்ச காய்கள் பாக்கறதுக்கு பளபளப்பா அழகா இருக்கும். இயற்கை முறையில விளையற காய்கள், பளபளப்பு இல்லாமத்தான் இருக்கும். நமக்கு அழகு தேவையில்லை... ஆரோக்கியம்தான் தேவை.
அதனால, "ஈ மொய்க்கிற பழத்தை வாங்கிட்டுப் போங்க. நல்லா கழுவிட்டு சாப்பிடுங்க. எதுல ரசாயனம் இல்லங்கறது நமக்கு தெரியாது.. ஈக்குத் தெரியும்."
"கீரையில ஓட்டை இருந்தா.. அதுதான் நல்ல கீரை. ஆமா, பூச்சிங்களுக்குத்தான் தெரியும் எது நல்ல கீரைனு. ஓட்டையில்லாம பளபளனு இருந்தா அது ரசாயனத்துல விளைஞ்சுதுனு தெரிஞ்சுக்கோங்க''
என்று நெஞ்சுக்கு நெருக்கமாகப் பேசி, இயற்கை முறையில் வீட்டுத் தோட்டம் பற்றி எளிமையாகப் புரிய வைத்தார் சுல்தான் அகமது இஸ்மாயில்.
நன்றி : பசுமை விகடன்

மாலிக்குக் சலாம் ஆலேக் !
“கீரையில ஓட்டை இருந்தா.. அதுதான் நல்ல கீரை. ஆமா, பூச்சிங்களுக்குத்தான் தெரியும் எது நல்ல கீரைனு. ஓட்டையில்லாம பளபளனு இருந்தா அது ரசாயனத்துல விளைஞ்சுதுனு தெரிஞ்சுக்கோங்க'' - அருமையான கருத்து ! காலத்திற்குத் தேவையான கருத்து !
வீட்டுத் தோட்டம் பற்றிய விழிப்புணர்வும் ச்சூரியச் சக்தி மின்சாரமும் இன்ரு நமக்குப் பெரிதும் தேவை 1 ஒரு புதுச் சமுதாயத்தை இவைம் உருவாக்கும் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
Dr.S.Soundarapandian wrote:மாலிக்குக் சலாம் அலைக்கும்..! (சரியான முறை)
“கீரையில ஓட்டை இருந்தா.. அதுதான் நல்ல கீரை. ஆமா, பூச்சிங்களுக்குத்தான் தெரியும் எது நல்ல கீரைனு. ஓட்டையில்லாம பளபளனு இருந்தா அது ரசாயனத்துல விளைஞ்சுதுனு தெரிஞ்சுக்கோங்க''
- அருமையான கருத்து ! காலத்திற்குத் தேவையான கருத்து !
வீட்டுத் தோட்டம் பற்றிய விழிப்புணர்வும் சூரியச் சக்தி மின்சாரமும் இன்ரு நமக்குப் பெரிதும் தேவை 1 ஒரு புதுச் சமுதாயத்தை இவை உருவாக்கும் !
அலைக்கும் சலாம் சௌந்தரபாண்டியன் ஐயா..!!
தங்களின் மேலான கருத்திற்கு நன்றி ஐயா..!
நாம் சரியானவற்றை தவறானது என்று புரிந்து வைத்துள்ளதுதான் நம்முடைய துரதிர்ஷ்டம்..!!
இனியேனும் இத்தகைய விழிப்புணர்வு விவசாயிகளிடையேயும் மக்களிடையேயும் ஏற்பட்டால் இயற்கை மீண்டும் செழிக்க தொடங்கி விடும்..!!
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல விளக்கம், இன்னும் இருந்தால் இங்கே பதிவிடுங்கள். நல்லவை எல்லாருக்கும் போய் சேரவேண்டும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1