புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் )
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
ஒருவருக்கொருவர் அன்போடு அணைத்துக் கொள்வது செலவில் லாத மருந்து என்று இன்றைய மரு த்துவ உலகம் தெரிவிக்கிறது. டென்ச னோடு இருப்பவர்களை ஆசையோடு கட்டி அணைத்தால் அவர்களின் கோபத் தையும், டென் சனையும் குறைக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப் போது ஆச்சரியப்படத்தக்க ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.
அன்பானவர்களை கட்டிப்பிடிப்பதன் மூலம் ரத்தக் கொதிப்பு குறை வதோடு நினைவாற்றல்அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் உறுதியா கத் தெரிவிக்கின்றனர்.
அன்பை வெளிப்படுத்தும் வழி ஆசை யோடு கட்டி அனைப்பதுதான். காதல ர்களோ, தம்பதியர்களோ அணைப்ப து ஒருவகை. தாய் குழந்தையை அணை ப்பது மற்றொரு வகை. இவர்கள் ஆசை யோடு அணைத்துக் கொள்வதன் மூலம் உறவு பலப்படுவதோடு பல நன் மைகள் இருக்கின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், தோழமையான உறவை கட்டி தழுவும்போது, இரத்ததில் உள்ள ஆக்ஸிடாஸினின் ஹார் மோன் சுரப்பியால் ரத்த ஓட்டம் சீர் அடைகிறது என்று தெரிய வந்தது.
மூளை சுறுசுறுப்பாகும்
சோர்வான மனநிலை, ரத்த கொதிப்பு போன் ற தருணங்களில் கட்டி தழுவினால் ரத்த அழுத்தம் குறைக்குமாம், மூளை சுறுசுறுப் படையு மாம். இதற்குக் காரணம் ஆக்ஸிடா ஸின் எனப்படும் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் மனதிற்கு இனியவர்களை கட்டி தழுவும் போது சுரப்பதாக கூறப்பட்டுள்ளது.
மனதளவில் மாறுதல்
கட்டி அணைத்தல் என்பது பெற்றோர்களுடன், நண்பர்களுடன், காதலர்களுடன், குழந்தைகளுடன் என பல தரப்பினரிடையே வேறுப்படுகிறது. எனவே யாரை நீங்கள் அனைக்கிறீர் கள் என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். மனதிற்கு பிடித்தமா ன நண்பர்களை அணைக்கும் போதே மனதளவிலான மாறுதல் தெரியுமாம்.
கையை பிடிச்சாலே போதுமே
மனதிற்கு பிடித்தமானவரின்கையை பிடித்தாலும் இதே மனப்பாங் கை அடையலாம். அது நீங்கள் தேர்வு செய்த மனதிற்கு மிகவும் நெருக்க மான மனிதராக இருக்க வேண்டும்.
மனிதர்களை மென்மையாக்கும்
ஒருவரை கட்டி தழுவுவது உங்க ளை மேலும் மென்மையானவராக மாற் றும். வீட்டில் சண்டையோ, சமாதான மோ அடிக்கடி கட்டிப்பிடிங்க இது இருவருக் கிடையே அன்பை மேலும் மேம்படுத்தும்.
பரஸ்பர நேசம் முக்கியம்
ஒரு வகையில், ஒரு தாய் சேய்க்கு பாலூ ட்டும் போது குழந்தைக் கும் தாய்க்கும் ஏற்படும் வார்த்தைக்கு அடங்காத மன மொழியை போல அன்பானவர்களை கட்டி தழுவும் போதும் ஏற்படும் உண்ர்வும் அலாதியானது என்று அந்த ஆய்வு கூறியு ள்ளது. இது நேர்மறையான விளைவுக ளையே இது ஏற்படுத்தும். இருப்பினும் இதில் இரு வருக்குமான பரஸ்பரம் மிகவும் முக்கியம்.
இதயநோய் வராதே
கட்டி அணைப்பதன்மூலம் உயர் ரத்த அழுத்தம் குறைவதால் இதய ம் பாதுகாப்பாக இருக்கும். அதாவது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வர வாய்ப்பே இல்லையாம்.
மன அழுத்தம் போயிரும்
மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக் கு அணைப்பு என்பது அருமருந்து. அன்போது கட்டி அணைப்பதன்மூலம் சுரக்கும் ஹார்மோ ன் மன அழுத்தத்தை போக்கி ரிலாக்ஸ் ஆக மாற்றும்.
பிடிக்காதவங்களை கட்டிக்கிட்டா
அதே போல பிடிக்காதவர்கள் கட்டி கொள்ளும் போது, ஒருவரின் ஆளுமை செயல் பாதிக்க ப்படும். எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு பதட்டம் அதிகரித்து ஆத்திரத்தை தூண்டவும் வழிவகுக் கும். அத்து டன் இந்த எதிர்மறையான மனப் போக்கில் ஆக்ஸிடாஸின் சுரக்காது, அன்பும் மேம்படாது என்று நரம்புநோய் மருத்துவர் சாண்ட் க்யூளர் தெரிவி த்துள்ளார்.
நன்றி
விதை2விருட்சம்

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:ஆப்பம் சாப்பிட்டு வளர்ந்ததால ஆப்படிக்கிறது பழக்கமாயிடுச்சு பூவன்
எத்தனை பாட்டிய ஏமாத்தி தின்ன அப்பமோ
இப்படி எல்லாம் மாட்டி விட கூடாது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பேத்திய பாக்கப் போற இடத்துல பாட்டியையும் பார்த்துதானே ஆகணும்ராஜு சரவணன் wrote:எத்தனை பாட்டிய ஏமாத்தி தின்ன அப்பமோ
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:பேத்திய பாக்கப் போற இடத்துல பாட்டியையும் பார்த்துதானே ஆகணும்ராஜு சரவணன் wrote:எத்தனை பாட்டிய ஏமாத்தி தின்ன அப்பமோ
இதான் மாத்தி யோசிப்பதோ ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மாத்து வாங்காம இருக்கணும்ன்னா மாத்தி தான் யோசிக்கணும்பூவன் wrote:இதான் மாத்தி யோசிப்பதோ ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:மாத்து வாங்காம இருக்கணும்ன்னா மாத்தி தான் யோசிக்கணும்பூவன் wrote:இதான் மாத்தி யோசிப்பதோ ?
காத்து வாங்க போற பக்கம் பார்த்து போங்க மாத்து மாத்துணு மாத்திடுவாங்க ...
யினியவன் wrote:மாத்து வாங்காம இருக்கணும்ன்னா மாத்தி தான் யோசிக்கணும்பூவன் wrote:இதான் மாத்தி யோசிப்பதோ ?
நங்கெல்லாம் இவரை பார்க்க போறோமுன்னு இன்னொருவரை பார்த்து வருவது தான் பழக்கம் பாஸ்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
MADHUMITHA wrote:இதுல இருந்து நீங்க 3 பேருமே BAD BOYS நு தெரியுது
நாங்க நண்பர்கள் (த்ரீ இடியட்ஸ் ) அப்ப்டினு சொல்லுங்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
MADHUMITHA wrote:பூவன் wrote:MADHUMITHA wrote:இதுல இருந்து நீங்க 3 பேருமே BAD BOYS நு தெரியுது
நாங்க நண்பர்கள் (த்ரீ இடியட்ஸ் ) அப்ப்டினு சொல்லுங்க
சரி தான் மூணு பேரும் முட்டிக்கிறோம்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3