புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
62 Posts - 41%
heezulia
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
9 Posts - 6%
prajai
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
4 Posts - 3%
mruthun
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
21 Posts - 5%
prajai
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_m10இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன்

Page 1 of 2 1, 2  Next

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Jul 17, 2013 8:56 pm

இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன்

உலகின் அனைத்து நாட்டு போர் விமானிகளும் இஸ்ரேல் நாட்டு விமானிகளிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் அந்த அளவிற்கு மகத்தான ஒரு விமானப் படையும் அதன் விமானிகளும் தான்

இஸ்ரேலின் அதி நவீன வான் படையின் தாக்கும் திறன் F-16

இதறகு மிக சிறந்த உதாரணம் கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேலிய வான் படை சிரிய ராணுவ நிலைகளின் மீது நடத்திய தாக்குதல் தான் .. மொத்தம் இரண்டு தாக்குதல்கள் இரண்டும் இரண்டு நாட்களில் நடந்து முடிந்தவை இஸ்ரேல் வான் படை தாக்கி அளித்தவை அனைத்தும் பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்கள் இவைகள் அந்த நாட்டில் நடை பெறும் உள்நாட்டு போரில் ஈடுபடும் தீய சக்திகளின் கைகளுக்கு போய் விடக்கூடாது என்பதற்காகவே நடத்தப்பட்ட தாக்குதல்

இந்த தாக்குதலைப் பார்த்து உலகில் உள்ள எல்லா நாட்டு ராணுவத்தினருக்கும் ஏன் வல்லரசுககளுக்கு கூட மிக பிரமிப்பாக இருந்தது
காரணம் என்ன ஏன்று சொன்னால் சிரிய நாட்டின் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை மிகவும் அதி நவீனமானவை மேலும் இவைகள் ரஷ்ய நாட்டிடம் இருந்து வாங்கப்பட்டவை இவை உலகின் ஆதி நவீன விமான எதிர்ப்பு ஏவுகனைகள் இவற்றை உற்பத்தி செய்வதில் ரஷ்யா தான் முதலிடம் அப்படிப்பட்ட ஒரு வகையான விமான எதிர்ப்பு ஏவுகணையை எந்த வித சத்தமும் இல்லாமல் கடந்து விட்டு கொடுத்த வேலையை சரியாக செய்து முடித்தனர் இஸ்ரேலிய வீரர்கள்.

அதன் பிறகு மீண்டும் ஒரு தாக்குதல் ஒரு சில விமான எதிர்ப்பு ஏவுகணைகளை Hizbullah தீவிரவாத இயக்கம் கடத்தி செல்வதாக கிடைத்த தகவலின் படி அதையும் அழித்தது இஸ்ரேல் வான் படை இந்த முறை கூட சிரிய வான்படையோ அல்லது விமான எதிர்ப்பு ஏவுகணைகளோ எந்த வேலையையும் செய்ய வில்லை ..மேலும் இஸ்ரேல் இந்த முறை Standoff Cruise Missile ( Spice ) என்னும் ஏவுகணையை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது

அடுத்ததாக இந்த மாதம் அதாவது July 6 ஆம் நாள் சிரிய ராணுவ கிடங்கில் மிக பயங்கர வெடி சத்தம் கேட்டதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிடன ..ஆனால் சில பாதுகாப்பு துறை நிபுணர்கள் ஆராய்ந்து பார்த்ததில் அவைகள் இஸ்ரேலிய வான் படையின் தாக்குதலாக இருக்குமோ என நம்பப்பட்டது மேலும் சில சிரிய போராட்டக்காரர்களும் இது இஸ்ரேலின் வேலை தான் என கூறி வந்தது

இவை அனைத்தை பற்றியும் இதுவரை இஸ்ரேல் எந்த கருத்தையும் கூறவில்லை அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா தான் இதை பற்றி நேற்று கூறியது அதாவது தாக்குதல் நடந்து பத்து நாட்கள் கழித்து

இஸ்ரேல் தாக்கி அளித்த அனைத்தும் P 800 Oniks (Yakhnot ) எனப்படும் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகனைகள் ஆகும்.. இவை அனைத்தும் ரஷ்ஷியாவால் கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டவைகள் ஆகும் இவை எதிரி நாட்டு கப்பல்களை அழிக்க சிறப்பாக வடிவமைக்கபட்டவை இதில் இன்னொரு விஷயம் என்னவென்ற்றால் சிரியாவில் முகாமிட்டிருக்கும் ரஷிய கப்பல்கள் கூட இந்த தாக்குதலை கண்டு பிடிக்காதது தான் ..ஏனெனில் சிரிய கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் விமான எதிர்ப்பு கப்பல்கள் 2000 கடல் மைல் தூரத்தில் எந்த விமானம் வந்தாலும் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்து விடும் ஆனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களாலும் கூட இதை கண்டு பிடிக்க முடியவில்லை.நான்கு கப்பல்கள் நிறுத்தப்படிருந்தன ஒன்றுமே கண்டுபிடிக்கவில்லை

இது ரஷ்ஷியர்களுக்கு கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டது

இஸ்ரேலை பொருத்தவரை தான் நாடு மக்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பது தான் அதன் முதல் கடமை அதற்காக எந்த வேலையை செய்யவும் தயாராக இருக்கிறது

என்னுடய ஒரு நண்பன் சொன்னது போல உலகிலேயே முதுகுஎலும்பு உள்ள மக்கள் மேல் அக்கறை உள்ள ஒரே ஒரு நாடு இஸ்ரேல் தான் ..

இஸ்ரேலயும் நாம் இந்தியாவையும் ஒப்பிட்டு பார்த்தால் இது நமக்கு நன்றாக விளங்கும்

இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு ஒரு ராயல்சல்யூட் போரின் மிக சிறந்த ஒரு பலம் முதலில் தாக்குவது தான்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 18, 2013 9:11 am

அமெரிக்கா,இஸ்ரேல் இந்த இரண்டு நாடுகளும் கூட்டு களவாணிகள் இவர்களை நம்புவதும்,பாராட்டுவதும் கல்லை கட்டி கடலில் இறங்குவதும் சமம் .........

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 18, 2013 10:46 am

சூப்பருங்க இஸ்ரேல் என்ற நாட்டின் வரலாறும் உருவான விதமும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி கொண்டுருக்கிறது.
ஆனாலும் அவர்களின் தொழில்நுட்ப திறனும் , உளவுத்துறையின் திறமையும் எல்லாவற்றுக்கும் மேலாக அரசாங்கம் தங்கள் குடிமக்கள் மேல் வைத்துள்ள அக்கறையும்,பற்றும் வியக்க வைக்கின்றன.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 18, 2013 10:49 am

அறிவிருக்கும் அவர்களுக்கு அதை ஆக்க பூர்வமா செயலில் காட்டும் அறிவு மட்டும் இல்லை - உலகை அடக்கி ஆளும் மனோபாவமே நிறைந்திருக்கிறது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 18, 2013 11:10 am

ஈரானின் திறமையை அமெரிக்க கண்டு பயந்துபோன நிக்ழ்வு ஒன்று சாமீபதில் நடந்தது. ஏதோ ஒரு இணைய தளத்தில் படித்த நியாபகம். இதோ.

ஈரானின்  அணு ஆயுத ஆராய்ச்சிகளை ரகசியமாக உளவு பார்க்க சென்ற அமெரிக்க தானியங்கி விமானத்தை அமெரிக்காவின் கட்டுபாட்டில் இருந்து தங்களது கட்டுபாட்டில் ஈரான் வீஞ்ஞானிகள் கொண்டுவந்து அதை அழகாக தரை இறக்கிய சாத்தித்துள்ளனர். எவ்வாறெனில் தானியங்கி விமானம் கட்டுபாட்டு தளம் , மேப்  மற்றும் ஜி‌பி‌எஸ் உதவியுடன் இயங்குகிறது. அந்த விமானம் பயன்படுத்தும் மேப்பை திருத்தி அதாவது ஈரானின் ஒரு பகுதியை அமெரிக்காவில் அந்த விமானம் தரையிறக்கும் பகுதியாக சித்தரித்து அதன் மூலம் அந்த விமானத்தை தங்கள் நாட்டில் தரையிறக்கிய அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்டு ஆடியுள்ளனர். இந்த வேலைக்கு இவர்கள் பல ஹேக்கர்களை பயன்படுத்தி உள்ளனர்.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Jul 18, 2013 7:18 pm

manikandan.dp wrote:அமெரிக்கா,இஸ்ரேல் இந்த இரண்டு நாடுகளும் கூட்டு களவாணிகள் இவர்களை நம்புவதும்,பாராட்டுவதும் கல்லை கட்டி கடலில் இறங்குவதும் சமம் .........

தற்போது உள்ள சூழலில் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை இஸ்ரேல் தான் ..கார்கில் யுத்தத்திலும் நமது radar தொழில் நுட்பத்ிலும் இஸ்ரேல் தந்த உதவி நமது நட்பை வலுபடுத்துகிறது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Jul 18, 2013 7:20 pm

ராஜா wrote:சூப்பருங்க இஸ்ரேல் என்ற நாட்டின் வரலாறும் உருவான விதமும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி கொண்டுருக்கிறது.
ஆனாலும் அவர்களின் தொழில்நுட்ப திறனும் , உளவுத்துறையின் திறமையும் எல்லாவற்றுக்கும் மேலாக அரசாங்கம் தங்கள் குடிமக்கள் மேல் வைத்துள்ள அக்கறையும்,பற்றும் வியக்க வைக்கின்றன.

இது மட்டுமே போதும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Jul 18, 2013 7:25 pm

யினியவன் wrote:அறிவிருக்கும் அவர்களுக்கு அதை ஆக்க பூர்வமா செயலில் காட்டும் அறிவு மட்டும் இல்லை - உலகை அடக்கி ஆளும் மனோபாவமே நிறைந்திருக்கிறது

நிச்சயமாக இல்லை ..உலகின் மிக சிறந்த கண்டுபிடிப்புகளை நமக்கு தந்தவர்கள் இஸ்ரெலியர்கள் தான் ..மருத்துவத்துறையின் அதிக கண்டுபிடிப்புகள் அவர்களால் தான் நிகழ்ந்தவை

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Jul 18, 2013 7:43 pm

ராஜு சரவணன் wrote:இஸ்ரேலின் திறமையை அமெரிக்க கண்டு பயந்துபோன நிக்ழ்வு ஒன்று சாமீபதில் நடந்தது. ஏதோ ஒரு இணைய தளத்தில் படித்த நியாபகம். இதோ.

இஸ்ரேலின் அணு ஆயுத ஆராய்ச்சிகளை ரகசியமாக உளவு பார்க்க சென்ற அமெரிக்க தானியங்கி விமானத்தை அமெரிக்காவின் கட்டுபாட்டில் இருந்து தங்களது கட்டுபாட்டில் இஸ்ரேல் வீஞ்ஞானிகள் கொண்டுவந்து அதை அழகாக தரை இறக்கிய சாத்தித்துள்ளனர். எவ்வாறெனில் தானியங்கி விமானம் கட்டுபாட்டு தளம் , மேப்  மற்றும் ஜி‌பி‌எஸ் உதவியுடன் இயங்குகிறது. அந்த விமானம் பயன்படுத்தும் மேப்பை திருத்தி அதாவது இஸ்ரேலின் ஒரு பகுதியை அமெரிக்காவில் அந்த விமானம் தரையிறக்கும் பகுதியாக சித்தரித்து அதன் மூலம் அந்த விமானத்தை தங்கள் நாட்டில் தரையிறக்கிய அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்டு ஆடியுள்ளனர். இந்த வேலைக்கு இவர்கள் பல ஹேக்கர்களை பயன்படுத்தி உள்ளனர்.

மன்னிக்கவும் நான் இதை பற்றி கேள்விப்படவில்லை ..தாங்கள் படித்த செய்தியின் லிங்க் கிடைத்தால் நன்றாக இருக்கும்

ஆனால் இதே போன்ற சம்பவத்தை இரான் நாடு கடந்த வருடம் செய்தது இங்கு இஸ்ரேல் என்று குறிப்பிட்ட இடத்தில் இரான் என்று குறிப்பிடால் மிக சரியாக இருக்கும்

இதன் மூலம் இஸ்ரேலின் ஒவ்வொரு ராணுவம் தொடர்பான நிகழ்விலும் அமெரிக்க எப்போதும் சற்று பயத்துடனே உற்றுநோக்கும்.

அதிக அளவிலான இஸ்ரெலிய ராணுவ ஆராய்ச்சிகள் அமெரிக்க நிறுவனங்களுடனேயே கூட்டு சேர்ந்து நடக்கின்றது ஏனெனில் அமெரிக்க தான் வருடம்தோறும் இஸ்ரெலிய ஆராய்ச்சிக்காக பில்லியன் டாலர்கள் கெடுக்கின்றது

இன்று நமக்கு கிடைக்கும் முக்கால்வாசி Pairate Software கள் இவர்கள் புண்ணியதால் தான் கிடைக்கிறது.

தவறு ..ரஷ்ஷியாவும் சீனாவும் தான் இதற்கு காரணம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 18, 2013 7:48 pm

SajeevJino wrote:நிச்சயமாக இல்லை ..உலகின் மிக சிறந்த கண்டுபிடிப்புகளை நமக்கு தந்தவர்கள் இஸ்ரெலியர்கள் தான் ..மருத்துவத்துறையின் அதிக கண்டுபிடிப்புகள் அவர்களால் தான் நிகழ்ந்தவை
ராணுவ விஷயத்தில் மட்டுமே சொன்னேன் சஜீவ் - இதற்கு சம்பந்தமாக.

அதேபோல் இன்னொரு துறை எகாணமி - அமெரிக்காவை கட்டுக்குள் வைத்து உலகையே ஆட்டிப் படைப்பது அவர்கள் தான்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக