ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

4 posters

Go down

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம் Empty இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

Post by ராஜு சரவணன் Thu Jul 18, 2013 9:57 am

முப்பரிமாணம் எனப்படும் ’3-டி’ தொழில்நுட்பத்தில் மை டியர் குட்டிச் சாத்தான் என்ற திரைப்படம் 1984ல் இந்தியாவில் தயாராகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. இதனையடுத்து, 4-டி, 5-டி, 7-டி தொழில்நுட்பத்துடன் கூடிய திரைப்படங்களும், திரையரங்குகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில், 11 பரிமான காட்சி அமைப்பு கொண்ட நவீன 11-டி திரையரங்கு ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் வரும் 18ம் தேதி திறக்கப்பட உள்ளது.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம் Ju-16-11-d

இடி, மின்னல், பனி, புகை, வாசனை போன்ற காட்சியமைப்புக்கு ஏற்ப உணர்வுகளை வெளிப்படுத்துவது 11-டி தொழில் நுட்பத்தின் முக்கிய அம்சமாகும். ஒலியமைப்புக்கு தக்கபடி, இருக்கைகளில் திடீர் அதிர்வு, நகைச்சுவை காட்சிகளில் கால் பாதத்தில் கூச்சத்தை ஏற்படுத்துவது என்று ரசிகர்களை பரவசப்படுத்தும் நவீன தொழில் நுட்பமும் இந்த திரையரங்கில் பயன்படுத்தப்படும்.

16 வகையான ஸ்பெஷல் எஃபெக்ட்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த திரையரங்குக்கு ‘கூஸ் பம்ப்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக சுமார் 1/2 மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய 11-டி திரைப்படங்களை மட்டுமே திரையிடப்படும். தினந்தோறும் 24 காட்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திங்கள் முதல் வியாழக்கிழமை வரை டிக்கெட் கட்டணமாக ரூ.150ம், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.175ம் வசூலிக்கப்படும்.

நன்றி-ஆந்தையார் ரிப்போர்ட்டர் 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம் Empty Re: இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

Post by யினியவன் Thu Jul 18, 2013 10:00 am

நமக்கு 11டி தியாகராயர் நகர்ல ஒடுற பேருந்து தான் தெரியும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம் Empty Re: இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

Post by ராஜு சரவணன் Thu Jul 18, 2013 10:01 am

யினியவன் wrote:நமக்கு 11டி தியாகராயர் நகர்ல ஒடுற பேருந்து தான் தெரியும்

பாஸ் ரெண்டும் ஒண்ணு தான். படம் நல்ல பார்க்கலாம் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம் Empty Re: இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

Post by யினியவன் Thu Jul 18, 2013 10:02 am

கலர் தான் வாழ்க்கையே பார்த்துட்டா போச்சு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம் Empty Re: இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

Post by பூவன் Thu Jul 18, 2013 10:17 am

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நமக்கு 11டி தியாகராயர் நகர்ல ஒடுற பேருந்து தான் தெரியும்

பாஸ் ரெண்டும் ஒண்ணு தான். படம் நல்ல பார்க்கலாம் புன்னகை

அந்த சிலருக்கு தெரிந்தால் ரத்தம் என்ன கலரு அப்ப்டினு பார்க்கலாம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம் Empty Re: இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

Post by பூவன் Thu Jul 18, 2013 10:18 am

யினியவன் wrote:கலர் தான் வாழ்க்கையே பார்த்துட்டா போச்சு புன்னகை
கருப்பு வெள்ளை காலம் போய் கலர் கலராய் கண்ணை பறிக்கும் காலம் இதுவோ ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம் Empty Re: இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

Post by பார்த்திபன் Thu Jul 18, 2013 11:41 am

ராஜு சரவணன் wrote:நகைச்சுவை காட்சிகளில் கால் பாதத்தில் கூச்சத்தை ஏற்படுத்துவது என்று ரசிகர்களை பரவசப்படுத்தும் நவீன தொழில் நுட்பமும் இந்த திரையரங்கில் பயன்படுத்தப்படும்.

காட்சியைப் பார்த்தவுடன் தானாக சிரிப்பு வந்தால்தான் அதன் பெயர் நகைச்சுவைக் காட்சி. என்ன கொடுமை சார் இது 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம் Empty Re: இந்திய வரலாற்றில் முதன் முறையாக 11-D திரையரங்கம் : ராஞ்சியில் தொடக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum