ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

+10
கவிஞர் கே இனியவன்
krishnaamma
ராஜு சரவணன்
ஜாஹீதாபானு
பார்த்திபன்
மதுமிதா
பூவன்
ராஜா
யினியவன்
nandagopal.d
14 posters

Page 6 of 17 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 17  Next

Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 Empty மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by nandagopal.d Wed Jul 17, 2013 11:50 pm

First topic message reminder :

வணக்கம் நண்பரே
மற்றவரின் படைப்பை திருடுவது என்பது அவர்களின் குழந்தையை திருடுவது போன்று
இனியும் இந்த தவறை செய்யாதீர்கள்.இதை ஏற்கனவே ஒரு வலைத்தளத்தில் என் கவிதையை திருடி போட்டீர்கள் அப்பொழுதே சொன்னேன் இப்படி செய்யாதீர்  என்று திரும்பவும் இதை போல்,அதுவும் நடுவில் உருவி உள்ளீர்கள் இதை படைத்தவர்  பார்த்தால் எவ்வளவு வேதனை அடைவார்.அவருடைய பெயராவது இட்டு இருக்கலாம்.இதை படிக்கும் நிர்வாகத்தினரும் பதிவர்களும் அதை போய் அந்த வலைத்தளத்தில் பார்க்க
இது சாம்பிள்  மட்டுமே நெறைய இருக்கு  இங்கு இருக்கும் லிங்க் எல்லாம் ஒரிஜினல் கவிதை
அதன் லிங்க் கீழே

http://eelamakal.blogspot.in/2010/01/blog-post_1608.html ( பிறந்திருந்தால் தெரியும் ...)பேச துடிக்கும் வார்த்தைகள் எழுதியவர் :ஈ ழமகள்)

https://groups.google.com/forum/#!topic/anbudan/9XQ2W1Ptg9s%5B26-50-false%5D  (இன்று மகன்....)பொய்  எழுதியவர் :நம்பிக்கை பாண்டியன்

http://skavithaikal.blogspot.in/2011/08/blog-post_13.html ( நீ கனவாய் வரும் போது ...!!!) காதல் என்னும் கடும் சிறை எழுதியவர் :நிரோஸ்

என்ன செய்ய முடியும்….? எழுதியவர் :சதிஷ்
http://sathishthunder.blogspot.in/2010/12/blog-post_28.html (என்ன செய்ய முடியும்….? )
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்


பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Back to top Go down


 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by மதுமிதா Thu Jul 18, 2013 2:56 pm

அப்படி என்றால் ஆச்சரியமாக தான் எனக்கு உள்ளது இரண்டு பேர் கருத்து, சிந்தனை,கற்பனை ஒன்றாக இருப்பது அதுக்கூட ஒரு வகையில் சரி என்றாலும்..... கருத்தின் வார்த்தைகள்.....



 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 M மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 A மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 D மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 H மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 U



 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by பூவன் Thu Jul 18, 2013 2:57 pm

கவிஞர் கே இனியவன் wrote:மீண்டும் சொல்லுகிறேன் ..நான் அப்படி பார்க்கவில்லை ...போடவில்லை என்று ...

சரி கவிஞர் என்றால் ஒருவர் சிந்தனை மற்ற கவிக்கு அதே சிந்தனை தோன்றுவது எளிது தான் ஒரே கருத்தை இருவர் எழுதுவதும் உண்டு ..

ஆனால் அதே வரிகள் மாறாமல் வருமா ? அதே கவிதை வருமா ? உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by ராஜு சரவணன் Thu Jul 18, 2013 3:03 pm

சரி அப்படியே உங்கள் கவிதைகளை அவர்கள் திருடினார்கள் என்றாலும்.... அவர்கள் பதிந்த தேதி எல்லாம் 2010, 2009 என்று தானே அப்படி பார்த்தால் உங்களுக்கு முன்னரே அவர்கள் பதிந்து விட்டார்கள்....


சரி கவிஞர் என்றால் ஒருவர் சிந்தனை மற்ற கவிக்கு அதே சிந்தனை தோன்றுவது எளிது தான் ஒரே கருத்தை இருவர் எழுதுவதும் உண்டு ..

ஆனால் அதே வரிகள் மாறாமல் வருமா ? அதே கவிதை வருமா ? உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்

இதற்கு மேல் சமாளிக்க வேண்டாம் நண்பரே. நீங்கள் நியாயபடுத்த வைக்கும் வாதங்கள் மேலே கேட்கபட்ட கேள்விகளுக்கு சரியான பதிலாக தெரியவில்லை.

இந்த விஷயத்தில் தலைமையின் முடிவை எதிர்பார்க்கிறோம்.


Last edited by ராஜு சரவணன் on Thu Jul 18, 2013 3:07 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by கவிஞர் கே இனியவன் Thu Jul 18, 2013 3:07 pm

ஆம் நீங்கள் கூறுவதுதான் சரி ....!!!
நானும் அதை எதிர்பார்க்கிறேன் ....
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by பூவன் Thu Jul 18, 2013 3:14 pm

கவிஞர் கே இனியவன் wrote:ஆம் நீங்கள் கூறுவதுதான் சரி ....!!!
நானும் அதை எதிர்பார்க்கிறேன் ....

தலைமையின் முடிவுக்கு முன் உங்களது தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன் .
நண்பரே ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by ராஜா Thu Jul 18, 2013 3:18 pm

நண்பர் திரு நந்தகோபால் அவர்களுக்கு உங்களின் இந்த பதிவு உண்மையில் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது, இது பற்றி திரு இனியவ நவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளேன். கிடைத்ததும் அறிய தறுகிறேன்.
nandagopal.d wrote:வணக்கம் நண்பரே , மற்றவரின் படைப்பை திருடுவது என்பது அவர்களின் குழந்தையை திருடுவது போன்று இனியும் இந்த தவறை செய்யாதீர்கள்.இதை ஏற்கனவே ஒரு வலைத்தளத்தில் என் கவிதையை திருடி போட்டீர்கள் அப்பொழுதே சொன்னேன் இப்படி செய்யாதீர்  என்று திரும்பவும் இதை போல்,அதுவும் நடுவில் உருவி உள்ளீர்கள் இதை படைத்தவர்  பார்த்தால் எவ்வளவு வேதனை அடைவார்.அவருடைய பெயராவது இட்டு இருக்கலாம்.இதை படிக்கும் நிர்வாகத்தினரும் பதிவர்களும் அதை போய் அந்த வலைத்தளத்தில் பார்க்க இது சாம்பிள்  மட்டுமே நெறைய இருக்கு  இங்கு இருக்கும் லிங்க் எல்லாம் ஒரிஜினல் கவிதை அதன் லிங்க் கீழே
http://eelamakal.blogspot.in/2010/01/blog-post_1608.html ( பிறந்திருந்தால் தெரியும் ...)பேச துடிக்கும் வார்த்தைகள் எழுதியவர் :ஈ ழமகள்)

நீங்கள் கொடுத்துள்ள வலைப்பூ தான் ஒரிஜினல் என்று அதை எழுதியவர் ஈழமகள் என்றும் சொல்லியுள்ளீர்கள் , பிறகேப்படி இதே கவிதை இவர் தனது வலைப்பூவில் எழுதுவதற்கு (ஞாயிறு, 3 ஜனவரி, 2010) 4 மாதங்களுக்கு முன்னே அதாவது (Mon Sep 28, 2009 2:35 pm) அன்று எங்கள் ஈகரை சகோதரி மீனுவால் ஈகரையில் பகிரபட்டுள்ளது என்பதை விளக்கவும் .
விபரங்களுக்கு இந்த சுட்டியை பார்க்கவும் http://www.eegarai.net/t7709-topic
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by ஜாஹீதாபானு Thu Jul 18, 2013 3:19 pm

இப்போதான் இந்தக் கவிதையை படித்தேன் ராஜாஆமோதித்தல் 

உங்கள கலாய்சிருந்தாங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by ராஜா Thu Jul 18, 2013 3:28 pm

ஜாஹீதாபானு wrote:இப்போதான் இந்தக் கவிதையை படித்தேன் ராஜாஆமோதித்தல் 
உங்கள கலாய்சிருந்தாங்க
இப்ப ரொம்ப முக்கியம் அது , நான் இந்த பிரச்சினைக்கு முடிவு தெரியனுமேன்னு சுட்டி கொடுதுருக்கேன் புன்னகை


இவர்கள் சொல்லுகிற கவிதைகளை எழுதிய "அபிசேகா" நமது ஈகரை உறுப்பினர் தான் joisy என்ற பெயரில் இருப்பார் பாருங்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by ஜாஹீதாபானு Thu Jul 18, 2013 3:29 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:இப்போதான் இந்தக் கவிதையை படித்தேன் ராஜாஆமோதித்தல் 
உங்கள கலாய்சிருந்தாங்க
இப்ப ரொம்ப முக்கியம் அது , நான் இந்த பிரச்சினைக்கு முடிவு தெரியனுமேன்னு சுட்டி கொடுதுருக்கேன் புன்னகை


இவர்கள் சொல்லுகிற கவிதைகளை எழுதிய "அபிசேகா" நமது ஈகரை உறுப்பினர் தான் joisy என்ற பெயரில் இருப்பார் பாருங்கள்.


ஹாஹா ஹா ஹா அதுவும் தெரியும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by கவிஞர் கே இனியவன் Thu Jul 18, 2013 3:43 pm

இந்த நிமிடம் வரை இது எப்பேடி நடந்தது என்று ...!!1
விளங்கவில்லை ....!!!
ஒரு வேளை ...சிலநேரம் ..நான் தனியார் ...கணணி நிறுவனத்தில் ...
கவிதைகளை பதிந்துவிட்டு ..வருவதுண்டு ...அப்படி வரும் போது ...
கணணியை நிறுத்துவதில்லை ...அதனால் ஏதும் தவறு ,,,.?
நான் மிக குழப்பத்தில் ..யோசிக்கிறேன் ...!!!
உண்மையை ..இதைவிட விளக்க முடியவில்லை ...!!!

எப்படியோ என் பக்க தவறுதானே ....!!!
மன்னிப்பு கேட்பதில் தப்பில்லை ...
எனக்கு ஒரு நல்ல பாடம் ...கணனியை நிறுத்தாமல் வருவதற்கு ...
இதைவிட காரணம் என்னிடம் இல்லை ..புரிந்து கொள்ளுங்க்கல் ...
கவிதையை திருடி போதும் தேவை எனக்கு இல்லை ...
ஆரம்ப காலத்தில் ..கணனிக்கு கவிதை எழுதும் போது ...
பதிவு தெரியாமல் சில தளங்க்களில் தவறு விட்டது உண்டு ...
இப்போ அப்படி இல்லை ...கணணி நிறுத்தாமால் தவறுதான் ..என நினைக்கிறேன் ..
இதைவிட பதில் இல்லை ....!!!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 6 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 17 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum