Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
+10
கவிஞர் கே இனியவன்
krishnaamma
ராஜு சரவணன்
ஜாஹீதாபானு
பார்த்திபன்
மதுமிதா
பூவன்
ராஜா
யினியவன்
nandagopal.d
14 posters
Page 6 of 17
Page 6 of 17 • 1 ... 5, 6, 7 ... 11 ... 17
மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
First topic message reminder :
வணக்கம் நண்பரே
மற்றவரின் படைப்பை திருடுவது என்பது அவர்களின் குழந்தையை திருடுவது போன்று
இனியும் இந்த தவறை செய்யாதீர்கள்.இதை ஏற்கனவே ஒரு வலைத்தளத்தில் என் கவிதையை திருடி போட்டீர்கள் அப்பொழுதே சொன்னேன் இப்படி செய்யாதீர் என்று திரும்பவும் இதை போல்,அதுவும் நடுவில் உருவி உள்ளீர்கள் இதை படைத்தவர் பார்த்தால் எவ்வளவு வேதனை அடைவார்.அவருடைய பெயராவது இட்டு இருக்கலாம்.இதை படிக்கும் நிர்வாகத்தினரும் பதிவர்களும் அதை போய் அந்த வலைத்தளத்தில் பார்க்க
இது சாம்பிள் மட்டுமே நெறைய இருக்கு இங்கு இருக்கும் லிங்க் எல்லாம் ஒரிஜினல் கவிதை
அதன் லிங்க் கீழே
http://eelamakal.blogspot.in/2010/01/blog-post_1608.html ( பிறந்திருந்தால் தெரியும் ...)பேச துடிக்கும் வார்த்தைகள் எழுதியவர் :ஈ ழமகள்)
https://groups.google.com/forum/#!topic/anbudan/9XQ2W1Ptg9s%5B26-50-false%5D (இன்று மகன்....)பொய் எழுதியவர் :நம்பிக்கை பாண்டியன்
http://skavithaikal.blogspot.in/2011/08/blog-post_13.html ( நீ கனவாய் வரும் போது ...!!!) காதல் என்னும் கடும் சிறை எழுதியவர் :நிரோஸ்
என்ன செய்ய முடியும்….? எழுதியவர் :சதிஷ்
http://sathishthunder.blogspot.in/2010/12/blog-post_28.html (என்ன செய்ய முடியும்….? )

nandagopal.d- பண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
அப்படி என்றால் ஆச்சரியமாக தான் எனக்கு உள்ளது இரண்டு பேர் கருத்து, சிந்தனை,கற்பனை ஒன்றாக இருப்பது அதுக்கூட ஒரு வகையில் சரி என்றாலும்..... கருத்தின் வார்த்தைகள்.....
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
கவிஞர் கே இனியவன் wrote:மீண்டும் சொல்லுகிறேன் ..நான் அப்படி பார்க்கவில்லை ...போடவில்லை என்று ...
சரி கவிஞர் என்றால் ஒருவர் சிந்தனை மற்ற கவிக்கு அதே சிந்தனை தோன்றுவது எளிது தான் ஒரே கருத்தை இருவர் எழுதுவதும் உண்டு ..
ஆனால் அதே வரிகள் மாறாமல் வருமா ? அதே கவிதை வருமா ? உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
சரி அப்படியே உங்கள் கவிதைகளை அவர்கள் திருடினார்கள் என்றாலும்.... அவர்கள் பதிந்த தேதி எல்லாம் 2010, 2009 என்று தானே அப்படி பார்த்தால் உங்களுக்கு முன்னரே அவர்கள் பதிந்து விட்டார்கள்....
சரி கவிஞர் என்றால் ஒருவர் சிந்தனை மற்ற கவிக்கு அதே சிந்தனை தோன்றுவது எளிது தான் ஒரே கருத்தை இருவர் எழுதுவதும் உண்டு ..
ஆனால் அதே வரிகள் மாறாமல் வருமா ? அதே கவிதை வருமா ? உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்
இதற்கு மேல் சமாளிக்க வேண்டாம் நண்பரே. நீங்கள் நியாயபடுத்த வைக்கும் வாதங்கள் மேலே கேட்கபட்ட கேள்விகளுக்கு சரியான பதிலாக தெரியவில்லை.
இந்த விஷயத்தில் தலைமையின் முடிவை எதிர்பார்க்கிறோம்.
Last edited by ராஜு சரவணன் on Thu Jul 18, 2013 3:07 pm; edited 1 time in total
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
ஆம் நீங்கள் கூறுவதுதான் சரி ....!!!
நானும் அதை எதிர்பார்க்கிறேன் ....
நானும் அதை எதிர்பார்க்கிறேன் ....
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
கவிஞர் கே இனியவன் wrote:ஆம் நீங்கள் கூறுவதுதான் சரி ....!!!
நானும் அதை எதிர்பார்க்கிறேன் ....
தலைமையின் முடிவுக்கு முன் உங்களது தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன் .
நண்பரே ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
நண்பர் திரு நந்தகோபால் அவர்களுக்கு உங்களின் இந்த பதிவு உண்மையில் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது, இது பற்றி திரு இனியவ நவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளேன். கிடைத்ததும் அறிய தறுகிறேன்.
நீங்கள் கொடுத்துள்ள வலைப்பூ தான் ஒரிஜினல் என்று அதை எழுதியவர் ஈழமகள் என்றும் சொல்லியுள்ளீர்கள் , பிறகேப்படி இதே கவிதை இவர் தனது வலைப்பூவில் எழுதுவதற்கு (ஞாயிறு, 3 ஜனவரி, 2010) 4 மாதங்களுக்கு முன்னே அதாவது (Mon Sep 28, 2009 2:35 pm) அன்று எங்கள் ஈகரை சகோதரி மீனுவால் ஈகரையில் பகிரபட்டுள்ளது என்பதை விளக்கவும் .
விபரங்களுக்கு இந்த சுட்டியை பார்க்கவும் http://www.eegarai.net/t7709-topic
nandagopal.d wrote:வணக்கம் நண்பரே , மற்றவரின் படைப்பை திருடுவது என்பது அவர்களின் குழந்தையை திருடுவது போன்று இனியும் இந்த தவறை செய்யாதீர்கள்.இதை ஏற்கனவே ஒரு வலைத்தளத்தில் என் கவிதையை திருடி போட்டீர்கள் அப்பொழுதே சொன்னேன் இப்படி செய்யாதீர் என்று திரும்பவும் இதை போல்,அதுவும் நடுவில் உருவி உள்ளீர்கள் இதை படைத்தவர் பார்த்தால் எவ்வளவு வேதனை அடைவார்.அவருடைய பெயராவது இட்டு இருக்கலாம்.இதை படிக்கும் நிர்வாகத்தினரும் பதிவர்களும் அதை போய் அந்த வலைத்தளத்தில் பார்க்க இது சாம்பிள் மட்டுமே நெறைய இருக்கு இங்கு இருக்கும் லிங்க் எல்லாம் ஒரிஜினல் கவிதை அதன் லிங்க் கீழே
http://eelamakal.blogspot.in/2010/01/blog-post_1608.html ( பிறந்திருந்தால் தெரியும் ...)பேச துடிக்கும் வார்த்தைகள் எழுதியவர் :ஈ ழமகள்)
நீங்கள் கொடுத்துள்ள வலைப்பூ தான் ஒரிஜினல் என்று அதை எழுதியவர் ஈழமகள் என்றும் சொல்லியுள்ளீர்கள் , பிறகேப்படி இதே கவிதை இவர் தனது வலைப்பூவில் எழுதுவதற்கு (ஞாயிறு, 3 ஜனவரி, 2010) 4 மாதங்களுக்கு முன்னே அதாவது (Mon Sep 28, 2009 2:35 pm) அன்று எங்கள் ஈகரை சகோதரி மீனுவால் ஈகரையில் பகிரபட்டுள்ளது என்பதை விளக்கவும் .
விபரங்களுக்கு இந்த சுட்டியை பார்க்கவும் http://www.eegarai.net/t7709-topic
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
இப்போதான் இந்தக் கவிதையை படித்தேன் ராஜா
உங்கள கலாய்சிருந்தாங்க
உங்கள கலாய்சிருந்தாங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
இப்ப ரொம்ப முக்கியம் அது , நான் இந்த பிரச்சினைக்கு முடிவு தெரியனுமேன்னு சுட்டி கொடுதுருக்கேன்ஜாஹீதாபானு wrote:இப்போதான் இந்தக் கவிதையை படித்தேன் ராஜா
உங்கள கலாய்சிருந்தாங்க
இவர்கள் சொல்லுகிற கவிதைகளை எழுதிய "அபிசேகா" நமது ஈகரை உறுப்பினர் தான் joisy என்ற பெயரில் இருப்பார் பாருங்கள்.
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
ராஜா wrote:இப்ப ரொம்ப முக்கியம் அது , நான் இந்த பிரச்சினைக்கு முடிவு தெரியனுமேன்னு சுட்டி கொடுதுருக்கேன்ஜாஹீதாபானு wrote:இப்போதான் இந்தக் கவிதையை படித்தேன் ராஜா
உங்கள கலாய்சிருந்தாங்க
இவர்கள் சொல்லுகிற கவிதைகளை எழுதிய "அபிசேகா" நமது ஈகரை உறுப்பினர் தான் joisy என்ற பெயரில் இருப்பார் பாருங்கள்.
ஹாஹா ஹா ஹா அதுவும் தெரியும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
இந்த நிமிடம் வரை இது எப்பேடி நடந்தது என்று ...!!1
விளங்கவில்லை ....!!!
ஒரு வேளை ...சிலநேரம் ..நான் தனியார் ...கணணி நிறுவனத்தில் ...
கவிதைகளை பதிந்துவிட்டு ..வருவதுண்டு ...அப்படி வரும் போது ...
கணணியை நிறுத்துவதில்லை ...அதனால் ஏதும் தவறு ,,,.?
நான் மிக குழப்பத்தில் ..யோசிக்கிறேன் ...!!!
உண்மையை ..இதைவிட விளக்க முடியவில்லை ...!!!
எப்படியோ என் பக்க தவறுதானே ....!!!
மன்னிப்பு கேட்பதில் தப்பில்லை ...
எனக்கு ஒரு நல்ல பாடம் ...கணனியை நிறுத்தாமல் வருவதற்கு ...
இதைவிட காரணம் என்னிடம் இல்லை ..புரிந்து கொள்ளுங்க்கல் ...
கவிதையை திருடி போதும் தேவை எனக்கு இல்லை ...
ஆரம்ப காலத்தில் ..கணனிக்கு கவிதை எழுதும் போது ...
பதிவு தெரியாமல் சில தளங்க்களில் தவறு விட்டது உண்டு ...
இப்போ அப்படி இல்லை ...கணணி நிறுத்தாமால் தவறுதான் ..என நினைக்கிறேன் ..
இதைவிட பதில் இல்லை ....!!!

Similar topics
» எண்ணம் என்னும் ஒரு கவிதை ....
» வாழ்துக் கவிதை - நண்பர் சிவாவிற்கு
» இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,,
» காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2
» குயில் வாழ்ந்த கூடு என்னும் கவிதை நூலிலிருந்து
» வாழ்துக் கவிதை - நண்பர் சிவாவிற்கு
» இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,,
» காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2
» குயில் வாழ்ந்த கூடு என்னும் கவிதை நூலிலிருந்து
Page 6 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|