ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

+10
கவிஞர் கே இனியவன்
krishnaamma
ராஜு சரவணன்
ஜாஹீதாபானு
பார்த்திபன்
மதுமிதா
பூவன்
ராஜா
யினியவன்
nandagopal.d
14 posters

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 Empty மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by nandagopal.d Wed Jul 17, 2013 11:50 pm

First topic message reminder :

வணக்கம் நண்பரே
மற்றவரின் படைப்பை திருடுவது என்பது அவர்களின் குழந்தையை திருடுவது போன்று
இனியும் இந்த தவறை செய்யாதீர்கள்.இதை ஏற்கனவே ஒரு வலைத்தளத்தில் என் கவிதையை திருடி போட்டீர்கள் அப்பொழுதே சொன்னேன் இப்படி செய்யாதீர்  என்று திரும்பவும் இதை போல்,அதுவும் நடுவில் உருவி உள்ளீர்கள் இதை படைத்தவர்  பார்த்தால் எவ்வளவு வேதனை அடைவார்.அவருடைய பெயராவது இட்டு இருக்கலாம்.இதை படிக்கும் நிர்வாகத்தினரும் பதிவர்களும் அதை போய் அந்த வலைத்தளத்தில் பார்க்க
இது சாம்பிள்  மட்டுமே நெறைய இருக்கு  இங்கு இருக்கும் லிங்க் எல்லாம் ஒரிஜினல் கவிதை
அதன் லிங்க் கீழே

http://eelamakal.blogspot.in/2010/01/blog-post_1608.html ( பிறந்திருந்தால் தெரியும் ...)பேச துடிக்கும் வார்த்தைகள் எழுதியவர் :ஈ ழமகள்)

https://groups.google.com/forum/#!topic/anbudan/9XQ2W1Ptg9s%5B26-50-false%5D  (இன்று மகன்....)பொய்  எழுதியவர் :நம்பிக்கை பாண்டியன்

http://skavithaikal.blogspot.in/2011/08/blog-post_13.html ( நீ கனவாய் வரும் போது ...!!!) காதல் என்னும் கடும் சிறை எழுதியவர் :நிரோஸ்

என்ன செய்ய முடியும்….? எழுதியவர் :சதிஷ்
http://sathishthunder.blogspot.in/2010/12/blog-post_28.html (என்ன செய்ய முடியும்….? )
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்


பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Back to top Go down


 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by பார்த்திபன் Thu Jul 18, 2013 1:13 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
பார்த்திபன் wrote:
ராஜு சரவணன் wrote:
பார்த்திபன் wrote:
ராஜு சரவணன் wrote:எந்த புத்துக்குள் எந்த எலி இருக்குதுன்னு தெரியல சோகம்

ஏன் பானு மேடத்திற்கு மறுபடியும் எலியை ஞாபகப்படுத்துகிறீர்கள்?
 
ஏன் பாஸ் எலி என்றால் பானு அக்கவிற்க்கு கோவம் வருமா ?
இருந்த ஒரேஒரு 10ஆம் வகுப்பு மார்க் சீட்டை கடிச்சு வச்சுருச்சா சோகம்

மதுரையில் இருந்தப்ப அவங்கள எலி கடிச்சிருச்சுன்னு ஒரு பதிவுல சொல்லியிருந்தாங்கள்ள?
 
ஒ... அப்படியா.. சோகம்

ஆமா அந்த எலிக்கு என்ன ஆச்சு புன்னகை

சொர்க்கத்துக்கு போச்சு...ஏன்னா என் காலை கடித்ததால்....

கவித..கவித!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by ஜாஹீதாபானு Thu Jul 18, 2013 1:15 pm

பார்த்திபன் wrote:

கவித..கவித!

ஜாலிஜாலிஜாலிஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by krishnaamma Thu Jul 18, 2013 1:30 pm

[quote="ராஜு சரவணன்" 
அடுத்தவரின் படைப்புகளை பகிர்வது ஒன்றும் தவறில்லை. ஆனால் அதை ரசித்த கவிதைகள் பக்கத்தில் பதிந்து கவிதை எழுதியவர் பெயர் அல்லது இணையதள முகவரி கொடுத்தால் என்ன கவ்ரவ குறைச்சல் இவருக்கு.

நாம் ஈகரையில் காலையில் ஏதாவது ஒரு பயனுள்ள பதிவை போட்டு இருப்போம், மதியம் பார்த்தால் அது Hot Topic பகுதியில் இருந்து காணாமல் போய் இருக்கும், இதற்க்கு காரணம் இவர் பதியும் கவிதைகள் தான். ஏறக்குறைய Hot டாபிக் முழுதும் இவரின் கவிதையால் தான் நிரப்பபட்டிருக்கும். 6 வரி 7 வரி உள்ள பல கவிதாகளுக்கு தனி திரி போடாமல் அனைத்து கவிதைகளையும் ஒரே திரியில் (நாம் பார்தி,அகல் போன்று) போட்டால்  என்ன?

ஏன் இதுபோன்ற பழக்கம் பதில் சொல்லுங்கள் நண்பரே[/quote]

ஆமாம் ராஜு, அடுத்தவரின் படைப்புகளை பகிர்வது ஒன்றும் தவறில்லை. ஆனால் அதை ரசித்த கவிதைகள் பக்கத்தில் பதிந்து கவிதை எழுதியவர் பெயர் அல்லது இணையதள முகவரி தானே தரணும்? அது இல்லாதாதால் தானே பிரச்சனை புன்னகைஅந்த நல்ல மனது இல்லையே? அது அசிங்கம் இல்லையா? சொல்வதற்கு  மன்னிக்கனும்.............. அழகா இருக்காளென்னு அடுத்தவா பெண்டாட்டியை என் பெண்டாட்டின்னு சொல்லிட முடியுமா?  கோபம் உதைக்க மாட்டா? அது தான் நடக்குது  இங்கு சோகம்

நான் அவரின் கவிதை திரி இலேயே சொல்லி இருக்கேன் இதே கருத்தை, உடனே 3 வரி கவிதைகள்  என்று  சில  பல கவிதைகளை ஒன்றாக போட்டார் அவ்வளவு த்தான். மறுபடியும்  பழய குருடி கதவைத்திறடி  கதை தான்.... நான் பேசாமல் விட்டுவிட்டேன்  சோகம்
பார்ப்போம் வந்து என்ன  சொல்கிறார் என்று புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by மதுமிதா Thu Jul 18, 2013 1:41 pm

ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:என்னுடைய கவிதைகள் அணைத்தாயும் நான் கூக்ளில் போட்டேன்

என்னுடைய blogs மற்றும் நமது ஈகரை மட்டும் தான் வருது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
தனியா ப்ளாக்ஸ் வச்சிருக்கியா?
ம்ம ஆமா அக்கா என் போட்டோ கீழே  பத்தாலே தெரியுமே

அதுல இருக்கும் கவிதைகளை இங்கே போடலம்ல
ம்ம போட்டுருக்கேன் அக்கா .... பார்த்தது இல்லையா.... இப்போது தான் தொடங்கினேன் அக்கா... ஒரு 10/12 தான் இருக்கும் அவை அனைத்தையும் இங்க போட்டுட்டேன்


 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 M மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 A மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 D மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 H மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 U



 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by ராஜா Thu Jul 18, 2013 2:31 pm

MADHUMITHA wrote:
பார்த்திபன் wrote:இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பவர் தம்பி முத்து முஹம்மதுவாகத்தான் இருக்கும்!
 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 745155  மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 745155 
பார்த்திபன் சொன்னதும்,என்னா சந்தோஷம் உனக்கு ....... சிரிப்பு சிப்பு வருது 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by ராஜு சரவணன் Thu Jul 18, 2013 2:34 pm

ராஜா wrote:
MADHUMITHA wrote:
பார்த்திபன் wrote:இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பவர் தம்பி முத்து முஹம்மதுவாகத்தான் இருக்கும்!
 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 745155  மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 745155 
பார்த்திபன் சொன்னதும்,என்னா சந்தோஷம் உனக்கு ....... சிரிப்பு சிப்பு வருது 

என்ன மது தாண்டவமா ? புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by ராஜா Thu Jul 18, 2013 2:35 pm

ஜாஹீதாபானு wrote:சொர்க்கத்துக்கு போச்சு...ஏன்னா என் காலை கடித்ததால்....
நல்ல வேலை காலை கடிச்சது அதனால சொர்க்கத்துக்கு போச்சு , அதுவே நீங்க சுட்ட வடையை தின்றிருந்தா அந்த எலி "கடவுளே என்னை இந்த கொடுமையில் இருந்து காப்பாத்தி "நரகத்திலாவது" போடுங்க சந்தோஷமா இருக்கிறேன்" என்று கடவுள் கிட்ட கெஞ்சிட்டு இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by பூவன் Thu Jul 18, 2013 2:37 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:சொர்க்கத்துக்கு போச்சு...ஏன்னா என் காலை கடித்ததால்....
நல்ல வேலை காலை கடிச்சது அதனால சொர்க்கத்துக்கு போச்சு , அதுவே நீங்க சுட்ட வடையை தின்றிருந்தா அந்த எலி "கடவுளே என்னை இந்த கொடுமையில் இருந்து காப்பாத்தி "நரகத்திலாவது" போடுங்க சந்தோஷமா இருக்கிறேன்" என்று கடவுள் கிட்ட கெஞ்சிட்டு இருக்கும்

வடை பார்த்த சொர்க்கம் அதே வடையை சாப்பிட்டா நரகம் அப்ப்டினு சொல்லுங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by கவிஞர் கே இனியவன் Thu Jul 18, 2013 2:38 pm

அன்பின் நந்தா கோபால் ...நீங்கள் சொன்ன கவிதைகளை ...
நான் பார்த்ததும் இல்லை ..அதை பார்க்கும் நேரமும் எனக்கு இல்லை ...
உங்களுக்கு ..என்றால் ..என்னை சோதிக்க வேண்டும் என்றால் ..
நீங்க்கள் தலைப்பை தாருங்கள் ..நான் கவிதை எழுதுகிறேன் ...
கலை ஒளியையோ ...மற்றும் கவிதைகளையோ ...நான் பார்த்ததில்லை ...

உங்க்கல் அனைவருக்கும் இதுதான் பதில் ...எனக்கு ..எல்லாம் பார்க்க தேவையும் இல்லை ..சந்தேகம் இருந்தால் கேளுங்க்கள் ..காத்திருக்கிறேன் ...
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by மதுமிதா Thu Jul 18, 2013 2:40 pm

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:
MADHUMITHA wrote:
பார்த்திபன் wrote:இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பவர் தம்பி முத்து முஹம்மதுவாகத்தான் இருக்கும்!
 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 745155  மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 745155 
பார்த்திபன் சொன்னதும்,என்னா சந்தோஷம் உனக்கு ....... சிரிப்பு சிப்பு வருது 

என்ன மது தாண்டவமா ? புன்னகை புன்னகை
உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் பப்ளிக் பப்ளிக் பப்ளிக்..................


 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 M மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 A மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 D மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 H மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 U



 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 4 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum