புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Poll_c10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Poll_m10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Poll_c10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Poll_m10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Poll_c10 
3 Posts - 8%
heezulia
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Poll_c10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Poll_m10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Poll_c10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Poll_m10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Poll_c10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Poll_m10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jun 28, 2013 4:01 pm

நீண்ட நாட்களாக விடைகாண முயலும் கேள்வி இது

சிறுவயதில் நண்பர்கள் வீட்டில் உணவு உண்ணும் பொழுது, பெரும்பாலான வீடுகளின் சமையல் சுவையாகவே இருந்துள்ளது. இன்றைக்கு நண்பர்கள் வீட்டில் உணவு உண்ணச் செல்கையில் அச்சுவையை அரிதாகவே காண முடிகிறது.

இன்றைய இணைய உலகில் சமையல் குறிப்புகள், கட்டுரைகள் பல்கிப் பெருகியுள்ளது, ஆயினும் சுவை வெகுவாக குறைந்துள்ளது.

உண்மையில் உணவுக்குச் சுவை சேர்ப்பது எது? ஒரே சமையற் குறிப்பை வைத்து பல பெண்கள் சமையல் செய்யும் பொழுது, சுவை ஏன் மாறுபடுகிறது.  

ஒருவரின் கைப்பக்குவம் தான் சுவை சேர்கிறது என்று  பலமுறை பெண்கள் பேசுகையில் கேட்டதுண்டு.

இது உண்மையா ? கைப்பக்குவம் என்பது ? அனைவரும் சுவையாகச் சமைக்க முடியாதா ?



சதாசிவம்
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 28, 2013 4:36 pm

ஒரே பொருள் தான் ஆனால் அளவுகள் சேர்க்கும் விதத்தில் சுவை மாறுமில்லையா

சிலர் தக்காளி கம்மியா போட்டு மசாலா நிறைய போட்டால் சுவை மாறும்...

காய்கறிக்கு தகுந்தாற்ப் போல தேவையான பொருட்கள் சேர்த்தால் தான் சுவை வரும்...

ஒன்னு அதிகமா இருந்து ஒன்னு குறைவா இருந்தா எப்படி சுவை வரும்...





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jun 28, 2013 4:41 pm

ஜாஹீதாபானு wrote:ஒரே பொருள் தான் ஆனால் சேர்க்கும் விதத்தில் சுவை மாறுமில்லையா

சிலர் தக்காளி கம்மியா போட்டு மசாலா நிறைய போட்டால் சுவை மாறும்...

காய்கறிக்கு தகுந்தாற்ப் போல தேவையான பொருட்கள் சேர்த்தால் தான் சுவை வரும்...

ஒன்னு அதிகமா இருந்து ஒன்னு குறைவா இருந்தா எப்படி சுவை வரும்...
இத சுருக்கமா சொல்லனும்னா நல்லா சமைக்கறது புன்னகை ... அடி விழுந்தாலும் விழும் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்......... புன்னகை



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 28, 2013 4:43 pm

அகல் wrote:
ஜாஹீதாபானு wrote:ஒரே பொருள் தான் ஆனால் சேர்க்கும் விதத்தில் சுவை மாறுமில்லையா

சிலர் தக்காளி கம்மியா போட்டு மசாலா நிறைய போட்டால் சுவை மாறும்...

காய்கறிக்கு தகுந்தாற்ப் போல தேவையான பொருட்கள் சேர்த்தால் தான் சுவை வரும்...

ஒன்னு அதிகமா இருந்து ஒன்னு குறைவா இருந்தா எப்படி சுவை வரும்...
இத சுருக்கமா சொல்லனும்னா நல்லா சமைக்கறது புன்னகை... அடி விழுந்தாலும் விழும் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்......... புன்னகை

எல்லாம் ஒன்னு தான்... சரியான பொருட்கள் சேர்த்து சமைத்தால் தான் நல்ல்ல சமையல் இல்லன்னா நொள்ள சமையல்...மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jun 28, 2013 5:01 pm

ஜாஹீதாபானு wrote:ஒரே பொருள் தான் ஆனால் அளவுகள் சேர்க்கும் விதத்தில் சுவை மாறுமில்லையா

சிலர் தக்காளி கம்மியா போட்டு மசாலா நிறைய போட்டால் சுவை மாறும்...

காய்கறிக்கு தகுந்தாற்ப் போல தேவையான பொருட்கள் சேர்த்தால் தான் சுவை வரும்...

ஒன்னு அதிகமா இருந்து ஒன்னு குறைவா இருந்தா எப்படி சுவை வரும்...


தங்கள் பதிலுக்கு நன்றி பானு,

ஆயினும் சமையல் குறிப்பில் இந்த அளவுகள் பெரும்பாலும் சொல்லப்படுகின்றது. உதாரணமாக பால் பாயாசம் என்றால் இதை இதை இந்த அளவு கலக்க வேண்டும் என்ற குறிப்புள்ளது. அதில் சொல்லப்பட்ட அளவில் கலந்தாலும் ஒருவருக்கொருவர் சுவை மாறுகிறது.

இது ஏன் என்பதே என் கேள்வி ?



சதாசிவம்
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 28, 2013 5:14 pm

என் அறிவுக்கு எட்டின பதில சொல்லிட்டேன்....

இனிமே ஏதாவது தோணினா சொல்றேன்...ஜாலி 

இனிமே கிருஷ்ணாம்மா வந்து பதில் சொல்வாங்க...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jun 28, 2013 5:22 pm

ஜாஹீதாபானு wrote:என் அறிவுக்கு எட்டின பதில சொல்லிட்டேன்....

இனிமே ஏதாவது தோணினா சொல்றேன்...ஜாலி 

இனிமே கிருஷ்ணாம்மா வந்து பதில் சொல்வாங்க...

நன்றி, அவரின் பதிலுக்கு காத்திருப்போம்..



சதாசிவம்
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 28, 2013 5:39 pm

சதாசிவம் wrote:
ஜாஹீதாபானு wrote:என் அறிவுக்கு எட்டின பதில சொல்லிட்டேன்....

இனிமே ஏதாவது தோணினா சொல்றேன்...ஜாலி 

இனிமே கிருஷ்ணாம்மா வந்து பதில் சொல்வாங்க...

நன்றி, அவரின் பதிலுக்கு காத்திருப்போம்..

நன்றி பானு, என் பதில் இதோபுன்னகை

பதில் சின்னதுதான் ஆனால் அது தான் சரி என்று நான் நினைக்கிறேன், சமைப்பதை கடமையாக நினைக்காமல் அன்பாக, பாசமாக, ஆசையாக சமைக்கும்போது அதில் சுவை தானே வரும் சதாசிவம், நீங்களே உங்கள் திரி இல் இதை போட்டிருக்கிங்க பாருங்கோ புன்னகை

விருந்து விரும்புவது முக மலர்ச்சியுடன் கூடிய அன்பு தான்..

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்த மாகும்
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே - விவேக சிந்தாமணி


அது போல ஒருத்தர் சமைக்கும்போது கசந்து கொண்டு அல்லது கரித்துக்கொண்டு சமைத்தால் சாப்பிடுபவர்களுக்கு வயிறு வலிக்கும். தெரியுமா உங்களூக்கு ? அதனால் தான் அந்த காலத்தில் சமைக்கும்போது ஸ்லோகம் சொல்லிக்கொண்டு சமைக்க சொன்னார்கள். கோபிக்காமல் மனம் சாந்தமாக சமைக்கும்போது அது நல்லாவும் வரும் சாப்பிடுபவர்களுக்கும் ஜெரிக்கும்.
மூடு அவுட் என்று சொல்லிக்கொண்டு சமைக்கும்போது அது பாழ் ஆவதை பார்த்திருப்பீர்கள். இதற்கு ஒரு சின்ன கதை கூட உண்டு, வந்து சொல்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 28, 2013 5:43 pm

அம்மா நீங்க சொல்வது முற்றிலும் சரி...

ஆனா என் அனுபவம் எப்படின்னா?
நானா ஏனோ தானோனு குருட்டாம் போக்குல சில நேரம் சமைப்பேன் அன்னைக்கு தான் ரொம்ப டேஸ்ட்டா இருக்குனு என் பொண்ணு 2 தடவை சாப்பாடு வாங்கி சாப்பிடுவா....



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 28, 2013 5:46 pm

இதே தான் எங்க வீட்டுலயும் சொல்வாங்க.. இன்னிக்கு சமயல் நல்ல இருக்குனு சொல்வேன் பொடி இன்னிக்கு லேட் ஆயிடுச்சுனு ஏனோதானோனு வச்சேன் உனக்கு நல்ல இருக்க அப்பிடினு (நானும் உடனே அப்போ இனிமே ஏனோதானோனே வைங்க அப்பிடி சொல்லிடுவேன் )



சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Mசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Aசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Dசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  Hசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  U



சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக