புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Poll_c10நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Poll_m10நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Poll_c10நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Poll_m10நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Poll_c10 
251 Posts - 52%

153 Posts - 32%
Dr.S.Soundarapandian

30 Posts - 6%
T.N.Balasubramanian

20 Posts - 4%
mohamed nizamudeen
நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Poll_c10நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Poll_m10நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
Barushree
நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Poll_c10நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Poll_m10நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 2:24 pm

மீனாக்ஷி அம்மன் கோவில்:

நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Images?q=tbn:ANd9GcS3-lLNMYlmNGYqFDnR5aW7X6vQLCNti34U2wAFvFlaxTJdeofyAA

திருமலை நாயக்கர் மஹால்:

நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Mdu_nayakpalace

தெப்பக் குளம்:

நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Mdu_theppakulam_night

அழகர் கோவில் :

நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Kallazhagar-Koil_13039

திருப்பரங்குன்றம் :

நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  ThiruparankundramTemple_130

காந்தி மியூசியம்:

நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Gandhimuseum

அறிஞர் அண்ணா மாளிகை:

நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  220px-Madurai_Corporation_-_Arignar_Anna_Maligai

st.ஜான் சர்ச்:

நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Madurai-church

வைகை அணை  :

நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Vaigai-Dam

யானை மலை:

நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Images?q=tbn:ANd9GcRAMrfnAcyVmOK-MlbX5mbPx8MyZku9HCvVSvlnGSvW1FdIzU5nAA

சமணர் மலை:

நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Images?q=tbn:ANd9GcQbyY6ApPlI4qQkVKO5qYC4c99Zkg3-iuwtErPeKWr2d2-_TUqTww

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 24, 2013 8:47 pm

சரி மது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 24, 2013 8:57 pm

டிக்கட் ஒண்ணு போட்டு அனுப்புங்க மது - தங்க இடம் எங்கே? மங்கம்மா சத்திரத்திலா?

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jul 25, 2013 11:52 am

சமணர் மலை எங்க இருக்கு மது?

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 25, 2013 2:01 pm

பார்த்திபன் wrote:சமணர் மலை எங்க இருக்கு மது?
நாகமலை anna மற்றும் திருப்பரங்குன்றமும் சமணர் மலை தான்

நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Mநீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Aநீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Dநீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  Hநீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  U

நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 06, 2015 5:22 pm

தாங்கள் குறிப்பிட்டவற்றைப் பார்த்துவிட்டேன் என்பதோடு நாகமலை அடிவாரத்தில் சில தாவரங்களையும் , எனது ‘தமிழ்நாட்டில் தாவரங்கள்’ ஆய்வுக்காகக் கண்டு படம் எடுத்துள்ளேன்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 06, 2015 7:24 pm

யானை மலை இப்போது இருக்கிறதா ?
வெட்டி கிரனைட் கற்களை எடுத்து , நிலத்தோடு நிலமாக சமமாக இருப்பதாக
கேள்விப் பட்டோமே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Sep 07, 2015 10:30 am

மதுரையில் பிறந்து இருபத்து ஐந்து வயதுவரை வாழ்ந்தும் பெரும்பாலான இடங்களைப் பார்க்கவில்லை

மீனாக்ஷி அம்மன் கோவில்: சிறுவயதில் சுமார் நூறு தடவைக்கும் மேல் கோவிலுக்கு சென்று இருக்கிறேன். கோவிலில் பிடித்த அம்சங்கள் . கோவில் குளத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நீர் நிரம்பி இருக்கும் . கால்களை நனைத்துவிட்டு மீன்களுக்கு பொறி போடுவோம். குளக்கரையில் நின்று எதிர் புறம் உயரே பார்த்தால் தங்க கோபுரம் தெரியும். குளக்கரையின் மூலையில் ஒரு விபூதிப் பிள்ளையார் . அவர் மீது விபூதியை அள்ளி அள்ளிப் போடுவது சந்தோசமாக இருக்கும். அம்மன் சன்னதிக்கு முன் கிளிக் கூண்டு.அதில் பச்சை கிளிகள் மீனாட்சி மீனாட்சி என்று சொல்லும்..
கூட்ட நெரிசலோ கட்டுப்பாடுகளோ எதுவும் இருக்காது. யார் வேண்டுமானாலும் அம்மன் சன்னதி மற்றும் சோம சுந்தரர் சன்னதிகளில் நின்று எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம். பக்தர்களில் சிலர் மாவிளக்கு போட்டு அந்த மாவினை பிரசாதமாக வந்தவர்களுக்கு கொடுப்பார்கள்.சன்னதிக்கு வெளியே மிகப் பெரிய அளவில் துர்க்கை அம்மன் சிலைகள் இருக்கும். பக்கத்தில் நெய் விளக்குகளும் வெண்ணை உருண்டைகளும் விற்பனை செய்யப்படும். வெண்ணை உருண்டைகளை வாங்கி சிலைகளின் மீது மக்கள் எறிவார்கள். அந்த இடத்தில் பக்தர்களில் சிலர் வீட்டிலிருந்து சுண்டல் அவித்துக் கொண்டு வந்து அங்கிருப்பவர்களுக்கு பிரசாதமாகக் கொடுப்பார்கள். அந்த இடத்துக்கு அருகில் அனுமானின் தூண்சிற்பம் ஒன்று உண்டு. அதன் மீது மஞ்சனம் .வாங்கி பூசுவார்கள்.அந்த அனுமார் சிலை வளர்ந்து கொண்டு வருவதாக மக்கள் பேசிக்கொள்வார்கள்

உட்புற சுவர்களில் திருவிளையாடல் காட்சிகள் ஓவியங்களாக தீட்டப் பட்டிருக்கும். வெளிப் பிரகாரத்தில் சப்த ஸ்வர தூண்கள் இருக்கும் அதில் சிறு கற்களை வைத்து தட்டிப் பார்க்க அனுமதி உண்டு அந்த காலத்தில். கோவிலில் யாளி என்ற சிற்பங்கள் தூண்களில் நிறுவப்பட்டிருக்கும், அத்துடன் திருமலை நாயக்கர் சிலையும் இருக்கும். பிள்ளையாருக்கு தனி சன்னதி உண்டு. கோவில் கட்டும்பொழுது பயன்படுத்தப்பட்ட மிகப் பெரிய ஆட்டுக்கற்கள் ஒரு பக்கம் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். கடம்பமரத்தின் தண்டுப்பகுதி ஒன்று பாதுகாக்கப்பட்டு இருக்கும். ஆயிரம் கால் மண்டபத்தில் அற்புதமான சிற்பங்களும் ஓவியங்களும் காட்சிப்படுத்தப் பட்டு இருக்கும் . வானுயர்ந்த நான்கு கோபுரங்களும் அதில் வடிக்கப்பட்ட சிற்பங்களையும் கழுத்து வலிக்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

எல்லாம் சிறுவயதில் பார்த்த நினைவுகள். இப்பொழுது மீண்டும் அவைகளை சென்று பார்க்கவும் காமிராவில் அந்த காட்சிகளைப் படம் பிடிக்கவும் எனக்கு கொடுத்து வைக்கவில்லை. அதற்கு இன்னொரு பிறவிதான் எடுக்க வேண்டும் என்றால் மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்க வளமுடன்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 07, 2015 11:42 am

அய்யா கீழக் குயில் குடி என்னும் இடம் ஒன்று உள்ளது அங்கும் சென்று வாருங்கள் அது போக , இன்மையில் நன்மை தருவார் கோவில் என்னும் பிரசித்தி பெற்ற தலமும் அங்கு உண்டு

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Sep 07, 2015 2:12 pm

கீழக்குயில்குடி பஸ் நிறுத்தத்தில் கோடாங்கி குறி கேட்பவர்கள் இறங்குவார்கள் அது தெரியும்.. அங்கு கோவில் இருப்பது தெரியாது

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக