புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு) Poll_c10பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு) Poll_m10பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு) Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு) Poll_c10பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு) Poll_m10பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு) Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு) Poll_c10பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு) Poll_m10பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு) Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு)

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 18, 2013 10:06 am

என்னதான் சுடிதார், ஜீன்ஸ், லெக்கிங்ஸ் என மாடர்ன் உடைகள் பெண்கள் மத்தியில் பரவலாக இருந்தாலு ம், தழையத் தழைய புடவை கட்டிக் கொ ண்டு, கூந்தலில் மல்லிகைசரம் சூடி ஒய்யா ரமாக நடந்து வரும் அழகே தனி. பீரோவில் ஒரு புடவை கூட இல்லாத பெண்களை பார்க்க முடியாது. அந்தள வுக்கு ஈருடல் ஓருயிராக மாறியிருக்கிறது புட வை.

‘‘ஆங்கிலத்தில் ‘சாரி’ என்றழைக்கப்படும் புடவை, மிகப்பழமையானது. சிந்து சமவெ ளி நாகரீகத்திலேயே இந்த உடை இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன…’’ என்ற படி புடவை உருவான வரலாறு குறி த்தும், அதில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பற்றியும் பேச ஆரம்பித் தார் உடை அலங்கார நிபுணர் தபசும்.

‘‘சிலப்பதிகாரத்திலும் புடவை இருந்திருக்கிற து. பெண்களின் தொப்புள் பகுதி ஓருயிரை உருவாக்கும் தன்மை கொண்டதால், சங்க காலப் பெண்கள், தொப்புள் தெரியும்படி புட வைகளை அணிந்து வந்தனர். பிறகு தர்ம நூல் கள், இப்படி அணியக் கூடாது என்ற மரபை தோற்றுவித்ததும், இடுப்பை மறைத்தபடி பெரி ய ஜாக்கெட், அதன் மேல் புடவைகள் என பெண் கள் உடுத்த ஆரம்பித்தனர்.

புடவையில் முதன் முதலில் வந்தது நிவி ஸ்டைல். அதைத்தான் நாம் இன்றும் கடைப்பிடித்துவருகிறோம். மகா ராணி இந்திராதேவிதான் ஷிபான் புடவைக ளை அறிமுகம் செய்தார். இளம் வயதிலேயே விதவையான இவர், வெள்ளை புடவை மட்டு மே அணிந்து வந்தார். பிரான்சிலிருந்து இறக்கு மதியான இந்தப் புடவை அழகான டிசைன்களு டன் காட்சியளித்தது.

ஷிபான் மிகவும் மெல்லிய துணி என்பதால், வெயில் காலத்தில் பெண்கள் அதை விரும்பி அணிய ஆரம்பித்தனர். திரைப்படங்கள் வெளி வர ஆரம்பித்ததும் டிசைன்களுக்கு முக்கியத்துவம் அதிகரித் தது. எனவே ஃபேஷன் டிசைனிங் துறையும் வளர்ந்தது. சுருக்கமாக இந்தி சினிமாதான் புடவைகளின் வகைகளை பிரபலப்படுத்தியது என் று சொல்ல லாம்…’’ என்று சொல்லும் தபசும், புடவையின் முன் பாதிதான் பாவாடை தாவணி என்கிறார்.

‘‘கவுன், பேன்ட், ஸ்கர்ட் எல்லாம் இன்றைய வடிவங்கள். ஆரம்பத்தி ல் பருவம் அடையும் வரை பெண்கள் பாவாடை, சட்டைதான் அணி ந்து வந்தார்கள். பருவம் எய்திய பிறகு, இது வே பாவாடை, தாவணி யானது. இன்று பாவடை, லாங் ஸ்கர்ட், பிஷ்கட் ஸ்கர்ட், ஏ லைன் ஸ்கர்ட் என்று மார்டனாக மாற்றியுள்ளது. அதே போல் தாவ ணியும் ஸ்டோல், ஸ்கார்ப் என உருமாறியுள்ள து. மற்ற உடைகளை போல் பாவாடை தாவ ணியிலும் எம்பிராய்டரி, சம்கி வேலைப்பாடு கள் இப்போது செய்யப்பட்டு வருகின்றன…’’ என்று சிரித்தவர், புடவைகளில் இருக்கும் வகைகளை பட்டியலிட ஆரம்பித்தார்.

‘‘டெனிம் புடவை, பார்க்க டெனிம் துணி போலி ருக்கும். ஆனால், பட்டு துணியால் நெய்யப்பட் ட புடவை இது. ரவிவர்மனின் ஓவியங்களை வைத்து உருவானது ஹம்ச தமயந்தி புடவை. இடுப்புப் பகுதியில் சின்ன பாக்கெட் கொண்டிருப்பது பாக்கெட் புடவை. எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக்கட்டுவது ரிவர் சபிள் புடவை. ஜாக்கெட்டிலும் புடவையிலு ள்ள டிசைன்களை அமைத்தால், அது ஷர்ட் காம்போ. இதை கல்யாண கலெக்ஷன் என் றும் அழைக்கலா ம்.

ஒரு புடவை, இரண்டு பிளவுஸ் பிட்ஸ் என் றிருப்பவை மா பேட்டி புடவை. அம்மா பெண் இருவரும் இதனை அணியலாம். இப்படி காலத்துக்கு ஏற்ப நிறைய மாற்றங்கள் ஏற் பட்டுள்ளன…’’ என்றவர், புடவையை அணிவ திலும் பல வகைகள் இருப்பதாக சொல்கிறா ர்.‘‘சாதாரணமாக எல்லா பெண்களும் கட்டு வது நிவி ஸ்டைல். இதிலேயே முந்தானையை வலது பக்கமாக முன்னால் கொண்டு வந்தால், அது குஜராத்தி ஸ்டைல்.

ஆண்களின் பஞ்சகச்சம் போல் கட்டப்படுவது கொங்கினி. பிராமண சமுதாயத்தில் அணியும் ஸ்டைல், மடிசார். பொதுவாக கொசுவம் முன்னா ல் வரும். அதையே பின்னால் வருவதுபோல் அணிந்து முந் தானையை குஜராத்தி ஸ்டைலில் கொண்டு வந்தால், அது குடகு ஃபேஷன்.இப்படி மாநிலத்துக்கு மாநிலம் புடவை கட்டும் ஸ்டைல் மாறுபடுகிறது.

இதையே கலந்துக் கட்டி புதிது புதிதாக ஸ்டைல் களை உருவாக்கி வருகிறார்கள், ஃபேஷன் டிசைனர்கள். கல்யா ணம், பார்ட்டி என அந்தந்த விசேஷங்களுக்கு தகுந்தபடி புடவை அணிந்தால் எடுப்பா கவும், அழகாகவும், கம்பீரமாகவும் இருக்கும். ஆனால், அவரவர் உடல் வாகுக்கு தகுந்தபடிதான் புடவை அணிய வேண்டும். குண்டாக இருப்பவ ர்கள், மெல்லிய துணியாலான புடவைக ளை கட்டலாம்.

இது அவர்களது உடல் எடையை குறைத் துக் காட்டும். அதே போல் ஒல்லியாக இருப் பவர்கள் திக்கான புடவைகளை கட்டினால், பூசினாற்போல் தெரிவார்கள்.’’ என்ற தபசும்,

புடவைகளை எப்படி பராமரிக்கவேண்டும் என்றும் டிப்ஸ் தருகிறா ர்.

டிஷ்யு பனாரஸ் புடவைகளை மடித்து வைத்தால் கிழிந்து போகும். எனவே நூல் கண்டு போல் சுற்றி வைக்க வேண்டும்.

ஜர்தோசி, சம்கி வேலைப்பாடு புடவை களை மல்லு துணி கொண்டு சுற்றி வைக்க வேண்டும். நாப்தலீன் பந்து களை பயன்படுத்த வேண் டாம்.

உடையின் மேல் வாசனை திரவியம் தெளிக்கக் கூடாது. அது, கரை யாகும்.

காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை ஒன்று இரண்டாக மடிக்க வே ண்டும். அதே போல் நிறைய புடவைகளை ஒரே பெட்டியில் அழுத்தி அடுக்கி வைக்கக் கூடாது.

ஷிபான் புடவைகளை ஹாங்கரில்தான் மாட்ட வேண்டும்.

நூல் மற்றும் சம்கி வேலைப்பாடு புடவைக ளை சோப்புத் தண்ணீ ரில் நனைத்து அலசி காய வைக்கலாம்.

சில சமயம் ஜாக்கெட்டில் அக்குள் பகுதி யில் வியர்வை கரை படியு ம். இதை போக்க வெள்ளை பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் நனைத்து குறிப்பிட்ட பகுதியில் துடைத்தால் கரை மறையும்.

புடவையின் நிறம் மங்கினால் மறு படியும் டை செய்துக் கொள்ள லாம்.

பட்டுப்புடவைகளை டிரைகிளீன் மட்டுமே செய்ய வேண்டும்.

இப்போது புடவைகளுக்கான கவர் கிடைக்கிறது. அதில் புடவைக ளை மடித்து வைக்கலாம்.

நன்றி
விதை2விருட்சம்

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 18, 2013 10:11 am

நைட்டி தேசிய உடையாக ஆயிடுச்சு - மக்களில் பலர் புடவையை மறந்து வருஷமாச்சு - நல்ல பகிர்வு மணிகண்டன்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 11:25 am

அய்யோ, நான் இல்லை 

பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு) Mபெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு) Aபெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு) Dபெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு) Hபெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு) U

பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 18, 2013 11:35 am

உலகிலேயே படுக்கவர்ச்சியான ஆடை என்ன தெரியுமா ? 

நம்ம ஊரு சேலை தான்.

- எந்தமாதிரி பெண்கள் காட்டினாலும் அவர்களை அழகாக காட்டும் ஒரே உடை இதை சேலை.
- பார்த்தால் கவர்ச்சியாக இருப்பது இருக்கும், ஆனால் ஆபாசமாக இருக்காது.
- இன்றும் வெளிநாட்டினாரால் கவர்ச்சியான ஆடை என ஒத்துக்கொள்ளபட்டது.
- நமது பாரம்பரியம், பண்பாட்டை கடைபிடிக்கும் மனதிருப்தி.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக