புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நளபாகம் என்றால் என்ன ? I_vote_lcapநளபாகம் என்றால் என்ன ? I_voting_barநளபாகம் என்றால் என்ன ? I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
நளபாகம் என்றால் என்ன ? I_vote_lcapநளபாகம் என்றால் என்ன ? I_voting_barநளபாகம் என்றால் என்ன ? I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
நளபாகம் என்றால் என்ன ? I_vote_lcapநளபாகம் என்றால் என்ன ? I_voting_barநளபாகம் என்றால் என்ன ? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நளபாகம் என்றால் என்ன ? I_vote_lcapநளபாகம் என்றால் என்ன ? I_voting_barநளபாகம் என்றால் என்ன ? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
நளபாகம் என்றால் என்ன ? I_vote_lcapநளபாகம் என்றால் என்ன ? I_voting_barநளபாகம் என்றால் என்ன ? I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நளபாகம் என்றால் என்ன ? I_vote_lcapநளபாகம் என்றால் என்ன ? I_voting_barநளபாகம் என்றால் என்ன ? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
நளபாகம் என்றால் என்ன ? I_vote_lcapநளபாகம் என்றால் என்ன ? I_voting_barநளபாகம் என்றால் என்ன ? I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
நளபாகம் என்றால் என்ன ? I_vote_lcapநளபாகம் என்றால் என்ன ? I_voting_barநளபாகம் என்றால் என்ன ? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நளபாகம் என்றால் என்ன ? I_vote_lcapநளபாகம் என்றால் என்ன ? I_voting_barநளபாகம் என்றால் என்ன ? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நளபாகம் என்றால் என்ன ? I_vote_lcapநளபாகம் என்றால் என்ன ? I_voting_barநளபாகம் என்றால் என்ன ? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நளபாகம் என்றால் என்ன ?


   
   

Page 1 of 2 1, 2  Next

kavarul
kavarul
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 27/06/2013

Postkavarul Wed Jul 17, 2013 1:00 pm

எனது நண்பர் ஒருவர் நளபாகம் என்பது ஆண்கள் சமைப்பது என்று சொன்னார் இது உண்மயா ??

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 17, 2013 1:14 pm

அவர் சொன்னது சரிதான் நண்பரே.

நளன் எனும் புராண காலத்து மன்னன் ஒருவன் சிறந்த சமையல் கலைஞன் - அதை வைத்து தான் இந்த பெயர் ஏற்பட்டது.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 17, 2013 1:18 pm

kavarul wrote:எனது நண்பர் ஒருவர் நளபாகம் என்பது ஆண்கள் சமைப்பது என்று சொன்னார் இது உண்மயா ??

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

இங்கே சென்று பாருங்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 17, 2013 1:20 pm

அதை ஏன் இவ்ளோ அதிர்ச்சியா கேக்குரிங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 17, 2013 2:41 pm

சமைப்பது நம் வேலை தானே....
உங்கள் நண்பரே சொல்லுவது 100 க்கு 100 சரியே புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 17, 2013 2:57 pm

ஜாஹீதாபானு wrote:அதை ஏன் இவ்ளோ அதிர்ச்சியா கேக்குரிங்க

அதுதானே? நலனும் பீமனும் ரொம்ப நல்ல சமையல் காரர்கள் புன்னகை இன்றும் ஹோட்டல்களிலும் கல்யாணங்களிலும் ஆண்கள்தானே கோலோச்சுகிறார்கள் புன்னகை வந்து நள பாகம் பற்றி சொல்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 17, 2013 3:16 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அதை ஏன் இவ்ளோ அதிர்ச்சியா கேக்குரிங்க
அதுதானே? நலனும் பீமனும் ரொம்ப நல்ல சமையல் காரர்கள் புன்னகை இன்றும் ஹோட்டல்களிலும் கல்யாணங்களிலும் ஆண்கள்தானே கோலோச்சுகிறார்கள் புன்னகை வந்து நள பாகம் பற்றி சொல்கிறேன் புன்னகை
சூப்பருங்க 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 17, 2013 3:17 pm

"நள பாகம் " என்றால் ... நாம் எல்லோரையும் போல சமைப்பவர் அல்லர்  அவர்.......அந்தகாலத்திலேயே சூரிய சக்தியால் சமைத்தவர் புன்னகைஆமாம் அதைத்தான் தேடப் போனேன் சோகம்கிடைக்கலை ஊத்திக்கிச்சு  என்றாலும் என்  அப்பா சொன்ன கதையை  நினைவு கூர்ந்து சொல்கிறேன். பிறகு யாராவது மகாபாரதத்தில் பார்த்து சரியாக சொல்லுங்கோ... அல்லது நான் தேடுகிறேன் மீண்டும்.புன்னகை

அதாவது... நள மகா ராஜா சூர்யனிடமிருந்து வரம் பெற்றிருந்தாராம். அதனால் அவர் சமைக்க எல்லாவற்றையும் சட்டி பானைகளில்
எடுத்து வைத்துவிட்டு சூர்யனை வழிபட்டு ஒரு ஸ்லோகம் சொல்லி தான் உள்ளங்கையை பானைகளின் மீது காட்டுவாராம் ( அதாவது நாம் இப்போ scan செய்கிறோமே அதே போல புன்னகை) அவ்வளவுதான் தானியங்கள் யாவும் உணவுப்  பண்டங்களாகிவிடுமாம் சூரிய சக்தியால்புன்னகை அந்த அற்புத சமையலைத்தான் நள பாகம் என்கிறார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 17, 2013 3:27 pm

சூப்பர் அக்கா , இதுவரை தெரியாத விஷயம் .....

எனக்கு "மகாபாரதம்" , "ராமாயணம்" போன்ற இதிகாசங்கள் எல்லாம் உரைநடை வடிவில் (கதை போல ) வேண்டும் எங்கு கிடைக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 17, 2013 3:35 pm

ராஜா wrote:சூப்பர் அக்கா , இதுவரை தெரியாத விஷயம் .....
எனக்கு "மகாபாரதம்" , "ராமாயணம்" போன்ற இதிகாசங்கள் எல்லாம் உரைநடை வடிவில் (கதை போல ) வேண்டும் எங்கு கிடைக்கும்.

நன்றி ராஜா புன்னகை பார்த்து விசாரித்து சொல்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக