ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாள் என்ன தெரியுமா

+4
பூவன்
யினியவன்
Muthumohamed
selvarajj
8 posters

Go down

இந்த நாள் என்ன தெரியுமா Empty இந்த நாள் என்ன தெரியுமா

Post by selvarajj Tue Jul 16, 2013 11:59 pm

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 மொட்டுக்கள் உதிர்ந்து ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் (16.07.2013) இன்று. உயிர் நீத்த பிஞ்சுகளுக்கு எங்கள் கண்ணீர்க் அஞ்சலி!!

கல்வியை கடைச்சரக்காக மாற்றி நீங்கள் வைத்த தீ தாண்டா எம்முடைய 94 குழந்தைகளை கருக்கியது. இன்னும் ஒருவருக்கு கூட தண்டனை தரப்படவில்லை என்பதே நீதியின் கொடுமை!!!

கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ந் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த கிருஷ்ணா பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 பள்ளி குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் படுகாயத்துடன் உயிர்தப்பினர். இந்த கொடூர சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி உலகையே உலுக்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16ந் தேதி அன்று தீவிபத்து ஏற்பட்ட பள்ளி முன்பு குழந்தைகளின் படங்கள் பேனர்களை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை 


" alt="" />
selvarajj
selvarajj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 22/02/2013

Back to top Go down

இந்த நாள் என்ன தெரியுமா Empty Re: இந்த நாள் என்ன தெரியுமா

Post by Muthumohamed Wed Jul 17, 2013 12:04 am

நியாபக படுத்தியதற்க்கு நன்றி



இந்த நாள் என்ன தெரியுமா Mஇந்த நாள் என்ன தெரியுமா Uஇந்த நாள் என்ன தெரியுமா Tஇந்த நாள் என்ன தெரியுமா Hஇந்த நாள் என்ன தெரியுமா Uஇந்த நாள் என்ன தெரியுமா Mஇந்த நாள் என்ன தெரியுமா Oஇந்த நாள் என்ன தெரியுமா Hஇந்த நாள் என்ன தெரியுமா Aஇந்த நாள் என்ன தெரியுமா Mஇந்த நாள் என்ன தெரியுமா Eஇந்த நாள் என்ன தெரியுமா D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இந்த நாள் என்ன தெரியுமா Empty Re: இந்த நாள் என்ன தெரியுமா

Post by யினியவன் Wed Jul 17, 2013 12:46 am

நினைவிற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி செல்வராஜ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்த நாள் என்ன தெரியுமா Empty Re: இந்த நாள் என்ன தெரியுமா

Post by பூவன் Wed Jul 17, 2013 1:00 am

நிஜத்தில் நீங்கி
நிரந்தரமாய் தூங்கி
நீங்கி சென்ற மொட்டுகளை
நினைத்து நினைவாக பிராத்திப்போம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இந்த நாள் என்ன தெரியுமா Empty Re: இந்த நாள் என்ன தெரியுமா

Post by krishnaamma Wed Jul 17, 2013 2:06 pm

பூவன் wrote:நிஜத்தில் நீங்கி
நிரந்தரமாய் தூங்கி
நீங்கி சென்ற மொட்டுகளை
நினைத்து நினைவாக பிராத்திப்போம் ...

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்த நாள் என்ன தெரியுமா Empty Re: இந்த நாள் என்ன தெரியுமா

Post by ராஜு சரவணன் Wed Jul 17, 2013 2:26 pm

வருத்தமான நினைவு கூறல்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இந்த நாள் என்ன தெரியுமா Empty Re: இந்த நாள் என்ன தெரியுமா

Post by ஜாஹீதாபானு Wed Jul 17, 2013 2:27 pm

நன்றி சித்தப்பா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்த நாள் என்ன தெரியுமா Empty Re: இந்த நாள் என்ன தெரியுமா

Post by பார்த்திபன் Wed Jul 17, 2013 2:42 pm

நல்ல நிகழ்வுகளாக இருந்தால் நினைவில் வைத்து மகிழ்ச்சிப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் இதுபோன்ற சோகம் மிகுந்த நிகழ்வுகளைத் தப்பித் தவறிக் கூட நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. கொஞ்சிச் சிரித்துத் திரிந்த அந்தப் பிஞ்சுகளின் மீது கோரதாண்டவமாடித் தீர்த்த அந்தக் குருட்டு நெருப்பை சபித்துச் சபித்து ஓய்ந்தாகிவிட்டது!
இச்சம்பவம் நினைவிற்கு வரும் ஒவ்வொரு முறையும் நெருப்பைக் கண்டுபிடித்ததற்காக மானுடம் வெட்கப்படுகிறது.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

இந்த நாள் என்ன தெரியுமா Empty Re: இந்த நாள் என்ன தெரியுமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum