ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை!

3 posters

Go down

70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! Empty 70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை!

Post by மதுமிதா Tue Jul 16, 2013 8:17 pm

70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! Fi-300x192  


70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! 1244


தன்னந்தனியாக கடல் வழியாக உலகை சுற்றிவந்து இங்கிலாந்தை சேர்ந்த 70 வயது பெண் சாதனை படைத்துள்ளார்.

மேற்கு லண்டனை சேர்ந்த ஜியேன் சாக்ரட்டீஸ் என்ற அந்த பெண் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் கனடாவில் உள்ள விக்டோரியா துறைமுகத்தில் இருந்து இந்த சாகச பயணத்தை தொடங்கினார்.

கணவருடன் பலமுறை கடல் பயணம் சென்றிருக்கும் ஜியேன் சாக்ரட்டீஸ், கணவர் இறந்த பின்னர் தன்னந்தனியாக கடல் வழியாக 25 ஆயிரம் மைல் பயணித்து உலகை சுற்றிவந்து 259 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் கடல் வழியாக தன்னந்தனியாக உலகை சுற்றிவந்த அதிக வயதான பெண் என்ற புதிய சாதனையை இவர் ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு இதே முயற்சியில் படகில் புறப்பட்ட ஜியேனின் பயணம் படகு பழுதானதால் தென் ஆப்ரிக்காவில் முடிவடைந்தது. 2010ம் ஆண்டு மீண்டும் ஒருமுறை புறப்பட்டு 72வது நாள் படகு விபத்துக்குள்ளானதால் அந்த முயற்சியும் நிறைவேறாமல் போனது.

எனினும், தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத ஜியேன், 3வது முறையாக தனது கனவை நனவாக்கியுள்ளார்.

2003ம் ஆண்டு புற்று நோயால் மரணமடைந்த தனது கணவரின் நினைவாக மேரி கியூரி புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த சாதனை பயணத்தை ஜியேன் சாக்ரட்டீஸ் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! M70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! A70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! D70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! H70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! U



70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! Empty Re: 70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை!

Post by மதுமிதா Tue Jul 16, 2013 8:18 pm

மாற்றி பதிந்து விட்டேன் யாராவது உலகதமிழ் நிகழ்வுக்கு மாற்றி விடுங்கள் please


70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! M70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! A70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! D70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! H70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! U



70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! Empty Re: 70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை!

Post by Muthumohamed Wed Jul 17, 2013 4:51 am

தைரியமான பெண் தான் இவர் நன்றி நன்றி நன்றி 



70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! M70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! U70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! T70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! H70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! U70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! M70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! O70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! H70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! A70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! M70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! E70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! Empty Re: 70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை!

Post by manikandan.dp Wed Jul 17, 2013 9:35 am

நன்றி நன்றி நன்றி 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! Empty Re: 70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை!

Post by மதுமிதா Wed Jul 17, 2013 10:14 am

நன்றி முத்து & மணி அண்ணா


70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! M70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! A70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! D70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! H70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! U



70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை! Empty Re: 70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார்
» கின்னஸ் சாதனை படைத்த அதிக வயது மூதாட்டி மரணம்!
» சாதிக்கும் சிறுவன்.. ஸ்கேட்டிங் செய்துகொண்டே சிலம்பம் சுற்றி சாதனை.. 11 வயதில் மீண்டும் சாம்பியன்..!
» கடல் கடந்து வந்து கரகம் கற்கும் 7 வயது சிறுமி
» ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum