புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
156 Posts - 79%
heezulia
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
3 Posts - 2%
Pampu
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
321 Posts - 78%
heezulia
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
8 Posts - 2%
prajai
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
 ஆவிகள் உண்டா? Poll_c10 ஆவிகள் உண்டா? Poll_m10 ஆவிகள் உண்டா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவிகள் உண்டா?


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 7:14 pm

 ஆவிகள் உண்டா? Img1130715040_1_1


மந்திரம், தாயத்து என்று பேசுபவர்களைப் பற்றிக் கேட்டிருப்போம், ஆவிகளுடன் உரையாடுபவர்கள் சிலரையும் அறிந்திருப்போம். காத்து, கறுப்பு அடித்துவிட்டால் என்ன செய்வது என்று அட்வைஸ் செய்வதற்கு ஊருக்குள் ஒரு கமிட்டியும் போட்டிருப்போம். ஆனால் ஆவிகளை நீங்கள் பார்த்ததுண்டா? நீங்கள் செய்யும் பூஜைகள் பயத்திலா அல்லது உண்மையில் அவற்றை கண்டதாலா? இங்கே ஆவிகளைப் பற்றி சத்குரு பேசுகிறார்... மர்ம முடிச்சு அவிழ்கிறது!

எல்லோருக்கும் அமானுஷ்யமான தொடர்புகள் வைத்திருக்க ஆசை. கல்லூரி விடுதிகளில் ஆவியுடன் பேச முற்படும் முயற்சி அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இளைஞர்களுக்கு இது சுவாரஸ்யமான பொழுதுபோக்கு போலிருக்கிறது.

ஆவிகளைச் சந்திக்க வேண்டும் என்று எனக்குச் சிறு வயதில் தோன்றிய ஆசை, கேளிக்கைக்காகத் தோன்றிய ஆசை அல்ல. மரணத்துக்குப் பின் என்ன என்பதை அறிந்து கொள்ள என்னுள் எழுந்த விழைவே அது. சுடுகாடுகளோடு அந்தத் தேடுதல் முடிந்துவிடவில்லை.

அமானுஷ்யமான நிகழ்வுகள் எங்கே நடப்பதாகக் கேள்விப்பட்டாலும், அங்கே தவறாமல் போய்விடுவேன். ஆவிகளின் நடமாட்டம் இருக்கிறது என்று சொல்லப்படும் கட்டடத்தில் நள்ளிரவுகளைக் கழிக்க நான் தயங்கியதில்லை. தன் ரத்தத்தை அருந்தக் கொடுத்து, ஆவிகளை வரவழைப்பதாகச் சொன்ன ஒருவருடன் பல அமாவாசை இரவுகளில் காத்திருந்து ஏமாந்திருக்கிறேன். அவருடைய ரத்தம் வீணாகியிருக்கிறதே தவிர, எந்த ஆவியும் வந்ததில்லை.

எனக்குத் தெரிந்த இளைஞனின் தந்தை, மனிதர்களைப் பீடித்த ஆவிகளைப் பிடித்து பாட்டில்களில் அடைத்துவிடுவார் என்று சொல்லக் கேட்டு, அவர் பின்னால் சிறிது நாட்கள் அலைந்தேன்.

ஒருமுறை அவருடைய தொழில் முறையை நேரில் காண வாய்ப்புக் கொடுத்தார். ஆவித் தொந்தரவு இருப்பதாகச் சொல்லப்பட்ட வீட்டில், தரையில் அரிசியால் பெரிது பெரிதாகக் கோலமிட்டார். அதன் ஐந்து முனைகளில் முட்டைகளை வைத்தார். ஏதேதோ மந்திரங்கள் சொல்லி, இரு கைகளையும் தட்டினார். பட்பட்டென்று ஐந்து முட்டைகளும் ஒரு சேர உடைந்தன. உடனே, விரல்களால் ஏதோ செய்து, அவர் கொண்டு வந்த பாட்டிலை பரபரப்பாக அழுத்தி மூடினார். அதற்குள் ஆவி சிறைப்பட்டுவிட்டதாகச் சொன்னார்.

அந்த வீட்டார் மகிழ்ந்து, அவருக்கு சகல மரியாதைகள் செய்து, அமர்க்களமான விருந்தும் கொடுத்தனர். ஆவியைப் பிடித்து அடைத்த அந்த பாட்டிலைத் திருடி வரக்கூட முயன்றேன். முடியவில்லை.

அன்றிரவு எனக்குத் தூக்கம் பறிபோயிற்று. அவரால் சிறைப்படுத்த முடிந்த ஆவியை ஏன் என்னால் பார்க்கக்கூட முடியவில்லை?
தொடரும் ....




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 7:15 pm

 ஆவிகள் உண்டா? Img1130715040_2_1

மறுநாள் கொய்யா மரத்தடிக்குச் சென்றேன். ஒரு கொய்யாவை உற்றுப் பார்த்து கைகளைத் தட்டினேன். என்ன ஆச்சர்யம்! அந்தக் கொய்யா அறுத்து விழுந்தது. அட, இவ்வளவு எளிதா? இனி கல்லடித்துப் பழங்களைப் பறிக்க வேண்டியதில்லையா? என் நண்பர்களைக் கூட்டி வந்து அவர்கள் கண்ணெதிரில் சில கொய்யாக்களைக் கைதட்டியே விழ வைத்தேன். ஆனால், என்னுள் ஏதோ ஒன்று அந்தச் செயலைத் தவிர்க்கச் சொல்லி வற்புறுத்தியது. அதன் பிறகு, அந்த வேலையில் ஈடுபடவில்லை.

சில உன்னத அனுபவங்கள் எனக்கு சாத்தியமான பிறகு, ஆவிகள் உண்டா என்ற கேள்விக்குத் தானாகவே விடை கிடைத்தது.

ஆவிகள் பற்றி என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம், "உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப் பற்றிச் சொல்வதில் அர்த்தமில்லை" என்றே சொல்லி வந்திருக்கிறேன். இப்போதும் என் அனுபவங்களை வைத்து நீங்கள் எந்த முடிவுக்கும் வரத் தேவையில்லை.

தியானலிங்கம் நிர்மாணிக்கப்பட்டபோது மிக சக்தி வாய்ந்த சூழல் அமைந்திருந்தது. அங்கே பல ஆவிகள் தாமாகவே இழுக்கப்பட்டன.

உடலோடு இருக்கையில், உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம். உடலற்ற நிலையில், உள்பதிந்த குணங்களை ஒட்டி, ஆவிகள் பல்வேறு சூழல்களுக்கு இழுக்கப்படுகின்றன.

அப்போது மட்டுமல்ல... சில சந்தர்ப்பங்களில் ஆவிகள் என்னுடன் தொடர்பு வைத்திருக்கின்றன. ஆனால், அது பற்றியெல்லாம் விரிவாகப் பேசினால், அது உங்களுள் பல கற்பனைகளைக் கிளப்பும் என்பதால் தவிர்க்கவே விரும்புகிறேன்.
ஆவிகள் இருப்பது நிஜம். ஆனால், அவை தலைகீழாகத் தொங்கும். இரண்டு கொம்பு முளைத்திருக்கும். உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துவிடும் என்றெல்லாம் உலவும் கதைகளை நம்பி இருட்டு மூலைகளில் அச்சம் கொள்ளாதீர்கள்.

கடவுளிடம் உங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு சேர்ப்பதாகச் சொல்லி சில இடைத்தரகர்கள் பிழைப்பது போல, ஆவிகளுடன் பேசுவதாகச் சொல்லியும் சில இடைத்தரகர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.

அப்பாவின் ஆவி வந்தது. பாட்டியின் ஆவி வந்தது என்பதெல்லாம் கற்பனை. மரணத்தில் உடலைத் துறந்த பின், உடல் ரீதியான எல்லா உறவுமுறைகளும் அறுந்துவிடுகின்றன.

நம் பாரம்பரியத்தில் குரு-சிஷ்ய உறவு மிக மேன்மையானது என்று சொன்னதற்குக் காரணம், அந்த உறவு மட்டும்தான் மரணத்தைத் தாண்டியும் தொடரவல்லது.

கடவுளானாலும், ஆவியானாலும், யாரோ சொல்வதற்காக அதை நம்புவது முட்டாள்தனம். அனுபவத்தில் இல்லாத காரணத்தினாலேயே அது கிடையாது என்று மறுப்பதும் முட்டாள்தனம்!

நன்றி : வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jul 16, 2013 8:11 am

இந்தக் கட்டுரையில் நான் புரிந்துக் கொண்டது....

கேள்வி : முடிவா என்னதான் சொல்றாங்க..?என்ன?  ஆவிகள் இருக்கா..?அதிர்ச்சி  இல்லையா..?அதிர்ச்சி 

பதில்     : இருக்கு ஆனா இல்ல..!!பைத்தியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 16, 2013 9:07 am

malik wrote:இந்தக் கட்டுரையில் நான் புரிந்துக் கொண்டது....

கேள்வி : முடிவா என்னதான் சொல்றாங்க..?என்ன?  ஆவிகள் இருக்கா..?அதிர்ச்சி  இல்லையா..?அதிர்ச்சி 

பதில்     : இருக்கு ஆனா இல்ல..!!பைத்தியம்

eanakkum idhe kuzappam irundhadhalthaan ingu padhivitten ஜாலி ஜாலி ஜாலி 

aiyaiyo adiththal thamizhil maramaatengudhu சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 9:25 am

krishnaamma wrote:கடவுளானாலும், ஆவியானாலும், யாரோ சொல்வதற்காக அதை நம்புவது முட்டாள்தனம். அனுபவத்தில் இல்லாத காரணத்தினாலேயே அது கிடையாது என்று மறுப்பதும் முட்டாள்தனம்!

இது கடவுளுக்கும் ஆவிக்கும் மட்டும் மனிதனால் நம்ப படும் அனைத்துக்கும் பொருந்தும் .....
நல்ல பதிவு ....சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
manikandan.dp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் manikandan.dp



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
sgkarthik6
sgkarthik6
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 22/01/2013
http://sgkarthik6@gmail.com

Postsgkarthik6 Wed Jul 17, 2013 4:23 pm

namba mudiyavillaim

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 17, 2013 4:24 pm

ஆவிகள் கிடையாது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 4:29 pm

ஆவிகள் இருக்கு.....

ஆராய்ச்சி மூலமும் நிரூபித்து உள்ளார்கள்

இதை நான் அறிந்து கொண்டது மதன் ஸார் அவர்களின் "மனிதனும் மர்மங்களும்" என்ற புக்-ல் இருந்து



 ஆவிகள் உண்டா? M ஆவிகள் உண்டா? A ஆவிகள் உண்டா? D ஆவிகள் உண்டா? H ஆவிகள் உண்டா? U



 ஆவிகள் உண்டா? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 17, 2013 4:32 pm

MADHUMITHA wrote:ஆவிகள் இருக்கு.....

ஆராய்ச்சி மூலமும் நிரூபித்து உள்ளார்கள்

இதை நான் அறிந்து கொண்டது மதன் ஸார் அவர்களின் "மனிதனும் மர்மங்களும்" என்ற புக்-ல் இருந்து

அப்படி இருந்தா மக்களின் ஜனத் தொகையை விட ஆவிகளின் தொகை அதிகமா இருக்கும் மது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 4:33 pm

அதில் அவர் கூறியிருப்பது நாம் இறந்தால் தான் ஆவி வரும் என்று இல்லை நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது கூட நாம் உடலை விட்டு நமது ஆத்மா உடலை விட்டு வெளி ஏறும்.....
சில சமயம் நாம் புதிதாக செல்லும் இடத்துக்கு ஏற்கனவே போவதுப் போல் இருக்கும் அல்லவா அதற்கு இதுவும் ஒரு காரணம்....
என்று கூறியுள்ளார் நேரம் கிடக்கும் போது அந்த புக் போடுகிறேன் அல்லது பி‌டி‌எஃப் லிங்க் கிடைக்காத என்று பார்க்கிறேன்



 ஆவிகள் உண்டா? M ஆவிகள் உண்டா? A ஆவிகள் உண்டா? D ஆவிகள் உண்டா? H ஆவிகள் உண்டா? U



 ஆவிகள் உண்டா? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக