Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1
+4
யினியவன்
Muthumohamed
மதுமிதா
krishnaamma
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1
![1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Tamil_News_large_757985](https://2img.net/h/img.dinamalar.com/data/large/Tamil_News_large_757985.jpg)
சென்னை:வார்டு தோறும் 1 கிலோ பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து கொடுத்தால், குலுக்கல் முறையில் அரை கிராம் தங்கம் மற்றும் கைக்கடிகாரம் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்த உள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, அதை துகள்களாக்கி, சாலை அமைப்பதில் பயன்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. முதலில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தனித்தனியாக தொட்டி வைக்கப்பட்டது. எனினும், இந்த திட்டத்தை மாநகராட்சி, பெரிய அளவில் செயல்படுத்தாமல், கைவிட்டது.இதையடுத்து, வீடுகளில் இருந்து பிளாஸ்டிக் குப்பையை, பள்ளி மாணவர்கள் மூலம் சேகரிக்கும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகம் செய்தது. அதிலும், குறைவான அளவு பிளாஸ்டிக் தான் சேகரிக்க முடிந்தது. தற்போது, பிளாஸ்டிக் குப்பைக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி நடைமுறைப்படுத்த உள்ளது. அதன்படி, வீடுகளில் இருந்து 1 கிலோ பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, வார்டு அலுவலகங்களில் நேரில் சென்று கொடுக்க வேண்டும்.
குப்பை கொடுத்தவருக்கு, ஒரு டோக்கன் வழங்கப்படும். இப்படி சேர்க்கப்படும் டோக்கன்களில், அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்க, மாதம் ஒரு முறை மண்டல உதவி செயற்பொறியாளர் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்படும்.அதில், முதல் பரிசாக அரை கிராம் தங்கம் வழங்கப்படும். 2வது பரிசாக ஐந்து பேருக்கு கைக்கடிகாரங்கள் வழங்கப்படும். இதற்காக, தங்கத்திற்கு3 லட்சம் ரூபாய், கைக்கடிகாரத்திற்கு 3 லட்சம் ரூபாய் என, மாதம் 6 லட்சம் ரூபாய் செலவாகும். அதன் அடிப்படையில், முதல் மூன்று மாதங்களுக்கான 18 லட்சம் ரூபாயை மாநகராட்சி ஒதுக்க திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மூன்று மாதங்கள் இந்த திட்டம் நடக்கும். மக்களின் வரவேற்பை பொறுத்து, திட்டம் தொடர்ந்து நடைபெறும். இந்த மாதம் நடைபெறும், மண்டலக்குழு கூட்டத்தில், இந்த திட்டம் ஒப்புதலுக்காக வைக்கப்படும். வரும் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, உடனே இந்த திட்டம் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
nandri dinamalar :
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1
அருமையான திட்டம்...
இது நான் காலேஜ் படிக்கு போதே இருந்தது... திட்டம் கொண்டு வந்த சில நாட்கள் சரியாக நடந்தது அதன் பிறகு அந்த குப்பையை சேகரித்துக் கொண்டு செல்ல யாரும் வரவில்லை என்பது வேதனை மிக்கது.

மதுரையில் தெப்பக்குளத்தில் உள்ள thiyagarajar arts and science college உள்ளது அங்கு இதேப் போன்று பிளாஸ்டிக் பொருட்களால் போடப்பட்ட சாலை உள்ளது...
இது வெயில் மழை மற்றும் அதிக லோட்க்கு தாங்க கூடியது என்று அப்போது அங்கு சிறப்பு விருதினாராக என் கல்லூரிக்கு வந்த புரொஃபசர் கூறினார்.... (அவரால் தான் இந்த முறை - பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து தூளாக்கி தாருடன் இணைத்து சாலை போடுவது கண்டு பிடிக்க பட்டது என்று நினைக்கிறேன்..) நமது உறவினர் யாராவது இதுப் பற்றி தெரிந்தால்.. (குறிப்பாக மதுரையில் தியாகராஜர் கல்லூரியில் படிப்பவர்/படித்தவர் இருந்தால்) கூறுங்கள்...![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இது வெயில் மழை மற்றும் அதிக லோட்க்கு தாங்க கூடியது என்று அப்போது அங்கு சிறப்பு விருதினாராக என் கல்லூரிக்கு வந்த புரொஃபசர் கூறினார்.... (அவரால் தான் இந்த முறை - பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து தூளாக்கி தாருடன் இணைத்து சாலை போடுவது கண்டு பிடிக்க பட்டது என்று நினைக்கிறேன்..) நமது உறவினர் யாராவது இதுப் பற்றி தெரிந்தால்.. (குறிப்பாக மதுரையில் தியாகராஜர் கல்லூரியில் படிப்பவர்/படித்தவர் இருந்தால்) கூறுங்கள்...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: 1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1
MADHUMITHA wrote:அருமையான திட்டம்...
இது நான் காலேஜ் படிக்கு போதே இருந்தது... திட்டம் கொண்டு வந்த சில நாட்கள் சரியாக நடந்தது அதன் பிறகு அந்த குப்பையை சேகரித்துக் கொண்டு செல்ல யாரும் வரவில்லை என்பது வேதனை மிக்கது.
அவங்க வருவாங்க என்று பிளாஸ்டிக்கை வீட்டில் சேகரித்து வைத்து வைத்து ஏமாந்து இருப்பாங்க பாவம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1
இல்லை அம்மா வீட்டில் பண்ணியது பற்றி தெரியவில்லை .... ஆனால் கல்லூரி மற்றும் பள்ளிகளில் செய்தோம்...krishnaamma wrote:MADHUMITHA wrote:அருமையான திட்டம்...
இது நான் காலேஜ் படிக்கு போதே இருந்தது... திட்டம் கொண்டு வந்த சில நாட்கள் சரியாக நடந்தது அதன் பிறகு அந்த குப்பையை சேகரித்துக் கொண்டு செல்ல யாரும் வரவில்லை என்பது வேதனை மிக்கது.
அவங்க வருவாங்க என்று பிளாஸ்டிக்கை வீட்டில் சேகரித்து வைத்து வைத்து ஏமாந்து இருப்பாங்க பாவம்
Re: 1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1
நல்ல முயற்சி பொது மக்களும் முயன்றாள் தான் வெற்றி பெரும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1
யினியவன் wrote:ஆர்ட்ஸ் கல்லூரியா அல்லது இன்ஜினியரிங் கல்லூரியா?
இதுக்கு எல்லாம் ஒரு கலை வேணும் எனவே கலை கல்லூரி தான்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: 1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1
கணினித் துறையில் மது குப்பை கொட்டுவதால் இஞ்சினியரிங்கா இருக்கலாம் பூவன் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பூவிருந்தவல்லியில் சுமார் 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
» பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை: அறிவோம் அழிப்போம்!
» மாறுகிறது, 'கிலோ கிராம்'
» ஒரு கிலோ எடை குறைத்தால் இரண்டு கிராம் தங்கம் பரிசு!
» சிட்னியில் 42 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது; இரண்டு மலேசியர்கள் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|