ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.

+10
செம்மொழியான் பாண்டியன்
பாலாஜி
விஸ்வ_32
அசுரன்
chatchi
பார்த்திபன்
krishnaamma
ராஜா
யினியவன்
Aathira
14 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.

Post by Aathira Tue Jul 16, 2013 4:57 pm

First topic message reminder :

கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களில் கிழ்க்கண்ட நபர்களுக்குப் பரிசுகள் அனுப்பியுள்ளோம். வங்கி மூலமாக அவர்கள் கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பப் பட்டுள்ளது. சரி பார்த்து உடனடியாக வந்து சேர்ந்தமைக்கான அல்லது பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலை இங்கு பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் அனுப்பப் படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல் பரிசு
திருமதி சைலஜா(மைதிலி நாராயணன்) 5 ௦௦௦

இரண்டாம் பரிசு
சச்சிதானந்தம் 3 000
ராம் கிஷோர் 3 ௦௦௦

மூன்றாம் பரிசு
பார்த்திபன் 2 000
சுரேஷ் சுப்ரமணியன் 2000

சிறப்புப் பரிசுகள்
பன்னீசெல்வம் 1000

இன்னும் தங்கள் வங்கிக் கணக்கு எண் மற்றும் முகவரியை அனுப்பாதவர்கள் உடனடியாக அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
ஈகரை நிர்வாகம்


Last edited by Aathira on Tue Jul 16, 2013 5:03 pm; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


ஈகரை Re: கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.

Post by ராஜா Tue Sep 03, 2013 5:14 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:பரிசுகளை யார் வழங்குகிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாமா ?
சரியா போச்சு ..... புன்னகை 

ஈகரை கவிதை போட்டிகள் , கட்டுரை போட்டிகள் அனைத்திற்கும் ஈகரை தான் பரிசுகளை வழங்கிக்கொண்டிருக்கிறது பாண்டியன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Sep 03, 2013 5:14 pm

ராஜா wrote:
1. திரு. ரமேஷ்நாகா - தாகம் தீர்க்காத நதிகள்
2. திரு. உமா பாலன் – காதலாகி
3. திரு. சுந்தரம்ராஜேந்திரன் - ஈழமே நீ இடுகாடா?
4. திரு. கிரிகாசன் - காடுகள் மலைகள் இறைவன் கலைகள்
5. திரு. சுசிசசி - ஈழமே நீ இடுகாடா?
இதுவரை தங்களின் வங்கி விபரங்களை அனுப்பாத மேற்கண்ட ஐவரும் உடனடியாக தங்கள் வங்கி விபரங்களை admin@eegarai.com  மின்னஞ்சலுக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

நன்றி



கிரிகாசன் அண்ணன் அவர்களுக்கு தங்களின் paypal முகவரிக்கு அனுப்பிவிடலாமா?என்பதை தனிமடலில் குறிப்பிடவும்
அண்ணா பரிசுகளை யார் வழங்குகிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாமா ?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

ஈகரை Re: கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Sep 03, 2013 5:15 pm

சிவா அண்ணா மட்டுமா அல்லது .....


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

ஈகரை Re: கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.

Post by சிவா Tue Sep 03, 2013 5:38 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:சிவா அண்ணா மட்டுமா அல்லது .....
சிவா அண்ணனைத் தவிர மற்ற அட்மின்கள் பரிசுகளை வழங்கியுள்ளார்கள் பாண்டியன்!


கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Sep 03, 2013 5:42 pm

சிவா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:சிவா அண்ணா மட்டுமா அல்லது .....
சிவா அண்ணனைத் தவிர மற்ற அட்மின்கள் பரிசுகளை வழங்கியுள்ளார்கள் பாண்டியன்!
அண்ணா எங்களைப் போன்றோரும் உதவலாமா ?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

ஈகரை Re: கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.

Post by சிவா Tue Sep 03, 2013 5:56 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
சிவா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:சிவா அண்ணா மட்டுமா அல்லது .....
சிவா அண்ணனைத் தவிர மற்ற அட்மின்கள் பரிசுகளை வழங்கியுள்ளார்கள் பாண்டியன்!
அண்ணா எங்களைப் போன்றோரும் உதவலாமா ?
அட்மின்கள் அனுமதித்தால் தாராளமாக உதவலாம்!


கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.

Post by ராஜா Tue Sep 03, 2013 6:29 pm

சிவா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:சிவா அண்ணா மட்டுமா அல்லது .....
சிவா அண்ணனைத் தவிர மற்ற அட்மின்கள் பரிசுகளை வழங்கியுள்ளார்கள் பாண்டியன்!
சிரி  பொய் பொய் ...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.

Post by Aathira Tue Sep 03, 2013 10:47 pm

யினியவன் wrote:சூப்பருங்க ஆதிரா.

எனக்கு இன்னும் பங்கு வரலியே!!! புன்னகை
பங்கு வரனுமா!... அறுவா வரும்.


கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.  - Page 3 Aகவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.  - Page 3 Aகவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.  - Page 3 Tகவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.  - Page 3 Hகவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.  - Page 3 Iகவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.  - Page 3 Rகவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.  - Page 3 Aகவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.

Post by யினியவன் Tue Sep 03, 2013 10:52 pm

Aathira wrote:பங்கு வரனுமா!... அறுவா வரும்.
ஆத்தாடி அருவா காட்டி காலேஜ் பீஸ் வாங்கும் பிரொபசரா நீங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.

Post by ராஜா Thu Sep 05, 2013 11:01 am

1. திரு. ரமேஷ்நாகா - தாகம் தீர்க்காத நதிகள்
2. திரு. உமா பாலன் – காதலாகி
3. திரு. சுந்தரம்ராஜேந்திரன் - ஈழமே நீ இடுகாடா?
4. திரு. சுசிசசி - ஈழமே நீ இடுகாடா?
இதுவரை தங்களின் வங்கி விபரங்களை அனுப்பாத மேற்கண்ட ஐவரும் உடனடியாக தங்கள் வங்கி விபரங்களை admin@eegarai.com  மின்னஞ்சலுக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

நன்றி



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum