புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10 
85 Posts - 79%
heezulia
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10 
250 Posts - 77%
heezulia
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10 
8 Posts - 2%
prajai
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10 
3 Posts - 1%
Barushree
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்கும் என் விழியோ பலநூறு முறை வாடுதே ?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 15, 2013 7:11 pm

பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  Images?q=tbn:ANd9GcTjooBGg5Ptm11LV8bxEZHrRzZQd5KYDUdteHPFH-KfrZM7rOEl9g

பட்டு பட்டு தெறிக்கும்  
பட்டு வண்ண நீர் திவலைகள்  
பட்ட போதெல்லாம் துளிர்க்கும்  
பச்சை இழைகள் போலவே
பார்க்கும் பார்வையில்  எல்லாம்  
பாவை  உன்  பார்வை  கண்டு  
பற்று கொண்டு  தவித்தேன் ...

படர்ந்து  இருக்கும்
பால் நிலாவும் உன்னை  கண்டால்  
பற்று கொண்டு  பாடிடுமோ  
பார்க்கும் போதெல்லாம்  
பரந்த வானில் ஆடிடுமோ !!

பார்வை  பரிமாறும் நேரம்
பலநூறு  பாடல்கள் பாடும்  
பாவை உந்தன்  விழிகள்  
பந்தாடிடுதே என்னை  என்  
பருவமும்  திண்டாடிடுதே !!

பார்வைக்கு  பலநூறு  வண்ணங்கள்  
பார்க்கும்  என்கண்ணோ  எந்நேரமும்  
பாவை உன் எண்ணங்கள்  ...

பருவங்கள்  பல மாறும்  
பாவை  உந்தன் வரவும் மாறும்  
பாவம்  எந்தன்  விழியோ  
பலநூறு  முறை வாடுதே  ?
பார்க்கும்  என் விழியோ  
பலநூறு  முறை வாடுதே  ?


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 7:27 pm

பார்வையின் காதல் கவிதை நன்று பூவன் புன்னகை 


எனது விருப்பம் புன்னகை


பார்க்கும் உன் விழி என்னை கொள்ள 
பாராமல் நீ என்னை பார்த்து செல்ல 
பாரமாய் என் மனம் உன்னை மெள்ள
பார்பாயோ காதலெனும் கவிதை சொல்ல

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 15, 2013 7:34 pm

ராஜு சரவணன் wrote:பார்வையின் காதல் கவிதை நன்று பூவன் புன்னகை 


எனது விருப்பம் புன்னகை


பார்க்கும் உன் விழி என்னை கொள்ள 
பாராமல் நீ என்னை பார்த்து செல்ல 
பாரமாய் என் மனம் உன்னை மெள்ள
பார்பாயோ காதலெனும் கவிதை சொல்ல

அண்ணா வாங்க நம்ம அண்ணா வருவதற்க்குள் ஓடி விடலாம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 15, 2013 7:40 pm

பார்க்கும் உன் விழி என்னை கொள்ள
பாராமல் நீ என்னை பார்த்து செல்ல
பாரமாய் என் மனம் உன்னை மெள்ள
பார்பாயோ காதலெனும் கவிதை சொல்ல

பார்த்த பின்னோ உன்
பார்வை ஒவ்வொரு முறையும் கொல்ல
பார்ப்பவர் எல்லாம் உன் உருவம்
பார்வையில் பற்றி கொள்ள
பாவை நீயும் பார்த்திட வந்திடுவாயா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 15, 2013 7:42 pm

நம்ம வரலேன்னா சாமிக் குத்தம் ஆயிடும் - வந்ததா நம்ப வெச்சுட்டு ஓடிடலாம் புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 15, 2013 7:47 pm

யினியவன் wrote:நம்ம வரலேன்னா சாமிக் குத்தம் ஆயிடும் - வந்ததா நம்ப வெச்சுட்டு ஓடிடலாம் புன்னகை

நம்ப வெச்சுட்டு
பம்மி பம்மி ஓடுவது ஏனோ ?

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 16, 2013 10:54 am

சும்மா சொல்லக்கூடாது பூவன், ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்!மகிழ்ச்சி 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 16, 2013 10:55 am

பூவன் wrote:
நம்ப வெச்சுட்டு
பம்மி பம்மி ஓடுவது ஏனோ ?
அங்க ரம்மி விளையாட ஒரு கை குறையுதாம் கூப்பிட்டாங்க புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 16, 2013 10:58 am

பார்த்திபன் wrote:சும்மா சொல்லக்கூடாது பூவன், ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்!மகிழ்ச்சி 

நன்றி நண்பரே ...புன்னகை நன்றி 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 16, 2013 10:59 am

யினியவன் wrote:
பூவன் wrote:
நம்ப வெச்சுட்டு
பம்மி பம்மி ஓடுவது ஏனோ ?
அங்க ரம்மி விளையாட ஒரு கை குறையுதாம் கூப்பிட்டாங்க புன்னகை

அப்படினா கூட்டத்தில் கும்மி அடிக்க போறீங்களா ? புன்னகை புன்னகை 

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக