புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் வரும் வீதி  Poll_c10காதல் வரும் வீதி  Poll_m10காதல் வரும் வீதி  Poll_c10 
336 Posts - 79%
heezulia
காதல் வரும் வீதி  Poll_c10காதல் வரும் வீதி  Poll_m10காதல் வரும் வீதி  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
காதல் வரும் வீதி  Poll_c10காதல் வரும் வீதி  Poll_m10காதல் வரும் வீதி  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் வரும் வீதி  Poll_c10காதல் வரும் வீதி  Poll_m10காதல் வரும் வீதி  Poll_c10 
8 Posts - 2%
prajai
காதல் வரும் வீதி  Poll_c10காதல் வரும் வீதி  Poll_m10காதல் வரும் வீதி  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
காதல் வரும் வீதி  Poll_c10காதல் வரும் வீதி  Poll_m10காதல் வரும் வீதி  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் வரும் வீதி  Poll_c10காதல் வரும் வீதி  Poll_m10காதல் வரும் வீதி  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காதல் வரும் வீதி  Poll_c10காதல் வரும் வீதி  Poll_m10காதல் வரும் வீதி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் வரும் வீதி  Poll_c10காதல் வரும் வீதி  Poll_m10காதல் வரும் வீதி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதல் வரும் வீதி  Poll_c10காதல் வரும் வீதி  Poll_m10காதல் வரும் வீதி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் வரும் வீதி


   
   

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 09, 2013 7:30 pm

விடிகிற வேலையை முடித்து விட்டு புதியதொரு நாளை ஆரம்பித்துக் கொண்டிருந்த ஒரு காலை வேளையில் முதல் முறையாக உன்னை பார்த்தேன். உன் தந்தையோடு இந்த வீதியில்.


உன்னை பார்ப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னரே இந்த வீதியை நான் பார்த்துவிட்டேன். முதல் முறையாகப் பார்த்த போதே எனக்குப் பிடித்துப் போன வீதி இது. எனக்கான வீதி இதுதான் என்று மனது சொல்ல, இந்த வீதியிலயே ஒரு வீடெடுத்து தங்கிவிட்டேன். என்றாலும், யென் எனக்கு இந்த வீதியை பிடித்துப் போனது என்பதற்கான காரணத்தை மற்றும் அறியாமலையே இருந்தேன்.


ஆனால், உன்னை இந்த வீதியில் பார்த்த பிறகு, நீ ஒரு வருடமாக இந்த வீதியில் தான் உன் தந்தையோட போயி கொண்டு இருக்கிறாய் என்பதை அறிந்த பிறகு.... ஏன் இந்த வீதி எனக்கு பிடித்துப் போனது என்றும், ஏன் இந்த வீதி இவ்வளவு அழகாக இருக்கிறது என்றும் விளங்கியது எனக்கு.

அப்போதே, முடிவு செய்து விட்டேன், உன் அழகால், நீ கடந்து போகும் வீதியை அழகாக்கி விடும் உன்னை.. உன்னை தான் காதலிப்பது என்று.....



இக்கதையின் புகழ் -> ஐ லவ் யூ தபூஷங்கர் ஐ லவ் யூ 

தொடரும்



காதல் வரும் வீதி  Mகாதல் வரும் வீதி  Aகாதல் வரும் வீதி  Dகாதல் வரும் வீதி  Hகாதல் வரும் வீதி  U



காதல் வரும் வீதி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 09, 2013 7:51 pm

வேலைக்கு போக நானும், கல்லூரிக்கு போக என் மகளும் வீட்டிலிருந்து ஒன்றாகக் கிளம்பி ரயில் நிலையத்துக்கு நடந்து போகும் வழியில் வரும் வீதியில்... என் மகளைப் பார்ப்பதற்காக தினமும் நிற்கிறான் அவன்.


அவனை கடந்து போகிற வரை என் பெண்ணையே பார்த்துக் கொண்டிருப்பான். அவ்வப்போது என்னையும் பார்த்துக் கொள்வான். அதில், அப்பாவின் கண் முன்னரே பெண்ணைப் பார்க்கிறோமே என்கிற தயக்கம் துளி கூட இருக்காது


அவன் மீது எனக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் வந்ததில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அவனது பார்வை நாகரிகமான பார்வை. மற்றொன்று, அவந்து பார்வையை என் பெண் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள் என்கிற நம்பிக்கை.

"அப்பா... அவன் என்னையே பார்க்கிறான்" என்று பதற்றத்துடன் ஒரே ஒரு முறை சொல்லியிருந்தால் கூட அவன் பார்வை என் மகளை ஏதோ செய்திருக்கிறது என்று நான் முடிவு செய்திருப்பேன். ஆனால், என் மகளோ அப்படி ஒரு போதும் சொல்லியதே இல்லை. அவனைப் பற்றி அவள் எதுவும் பேசியதில்லை. அப்படிப் பேசாமல் இருப்பதுதான் சரி என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், வழக்கத்துக்கு மாறாக அவன் என் மகளுக்காக காத்திருக்காத நாள் ஒன்று வந்தது. " என்ன இன்னிக்கு அவனை காணோம்" என்ற பாவனையில் நானும் என் மகளும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட அன்று தான்.... யாரோ என் பின்னந்தலையில் ஓங்கி அடித்ததைப் போன்று உணர்ந்தபோதுதான்.... நான் நினைத்துக் கொண்டிருப்பது சரியில்லை என்று தோன்றியது எனக்கு.

என்ன செய்யலாம் என்ற கேள்வியோடு போய், அதே கேள்வியோடு வந்த அடுத்த நாளில்... வீட்டிலிருந்து நாங்கள் இருவரும் கிளம்பி வரும் வழியில்..."அப்பா.. இனி மேல் இந்த வீதியில் போகலாம்" என்று என் மகள் சொன்ன பொது என் பின்னந்தலையில் நிகழ்ந்தது அடியா ஒத்தடமா என்று தெரியவில்லை எனக்கு.

'அவன் பார்வை என் மகளைக் கவர்ந்து விட்டது. ஆனால், எனக்காக அவனைத் தவிர்க்கிறாள்' என்று மட்டுமே அப்போது என்னால் நினைக்கத் தோன்றியது. இந்த நினைப்பு சரியா தவறா என்பது என் மகளுக்கே வெளிச்சம்.

ஆனால், ஒரு நிம்மதி எனக்கு... வீதி மாறிய பிறகு அவன் என் கண்ணில் பட்டதே இல்லை. என் மகளின் கண்ணில் பட்டிருக்கிறானா என்பது எனக்குத் தெரியாது. அதை என் மகளிடம் கேட்பதில் விருப்பமில்லை எனக்கு.


இக்கதையின் புகழ் -> ஐ லவ் யூ  தபூஷங்கர் ஐ லவ் யூ 

தொடரும்



காதல் வரும் வீதி  Mகாதல் வரும் வீதி  Aகாதல் வரும் வீதி  Dகாதல் வரும் வீதி  Hகாதல் வரும் வீதி  U



காதல் வரும் வீதி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 09, 2013 8:11 pm

வீதி வழி விதி விளையாடுது புன்னகை




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 10, 2013 6:43 am

யினியவன் wrote:வீதி வழி விதி விளையாடுது புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 




காதல் வரும் வீதி  Mகாதல் வரும் வீதி  Uகாதல் வரும் வீதி  Tகாதல் வரும் வீதி  Hகாதல் வரும் வீதி  Uகாதல் வரும் வீதி  Mகாதல் வரும் வீதி  Oகாதல் வரும் வீதி  Hகாதல் வரும் வீதி  Aகாதல் வரும் வீதி  Mகாதல் வரும் வீதி  Eகாதல் வரும் வீதி  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 6:26 pm

தினமும் எனக்காக காத்திருந்து, என் அப்பாவின் கண் முன்னரே என்னை கண் கொட்டாமல் பார்க்கும் அவனை நினைத்தால் எனக்கு ஆச்சரியாமாக இருக்கும் 'என்ன தைரியம் இவனுக்கு!' என்று மனசு வியக்கும். ஆனால், அதற்கு மேல் நான் அவனது பார்வையை பெரிதாக நினைத்ததில்லை. 'யாரிவன்' என்கிற கேள்வியோடும் 'யாரோ....' என்கிற பதிளோடும் அவனைக் கடந்து போய்க் கொண்டுருந்தேன் தினமும் நான், என் அப்பாவின் மகளாகவே......

ஆனால்... எனக்காக அவன் காத்திருக்காத அந்த நாளுக்கும், அதன்பிறகு நானும் என் தந்தையும் வேறு வீதியில் நடந்து சென்ற நாட்களுக்குப் பிறகும் வந்த ஒரு நாளில்.... நான் மட்டும் கல்லூரிக்குத் தனியாகக் கிளம்பி வந்த ஒரு நாளில், அவன் வீட்டிருக்கும் வழியாகப் பினேன். அவன் காத்திருந்தான், நீ வந்தாலும் வராமல் போனாலும் உனக்காக நான் இங்கே காத்திருப்பேன் என்கிற பார்வையோடு.

ஏனோ அந்தப் பார்வையிலிருந்து என் கண்களை சட்டென்று விளக்கிக் கொள்ள முடியவில்லை. என்றாலும் என்னுடன் வராத என் அப்பா, என் இருபுறமும் வருவது போல் தோன்ற... அவனது பார்வையிலிருந்து என்னை இழுத்துக் கொண்டு நகர்ந்தேன். அப்பாடா, இன்னும் நான் என் அப்பாவின் மகள்தான் என்கிற நிம்மதியோடு.

ஆனால்... அண்ணல்... நானும் என் தந்தையும் ரயிலில் போய்க்கொண்டிருந்த ஒரு நாளில்.. என் அப்பா அவரது இடத்தில் இறங்கிய போது... அதே வாசல் வழியே ஏறி வந்து என் எதிரே அமர்ந்த போது திடுக்கிட்டுப் போனேன் நான். அவன் ஏறியதை என் அப்பா பார்த்திருப்பரோ என்கிற பதற்றம் வேறு.

என் எதிரே அமர்ந்திருக்க்ம் அவனோ, " என்ன.. நான் வந்ததை உன் அப்பா பார்த்திருப்பரோ என்று பதற்றமா? கவலைப்படாதே. நான் வந்ததை உன் அப்பா நன்றாகவே பார்த்தார்" என்றான்.

'அடப்பாவி' என்று அடித்துக் கொண்டது மனசு.

"அவருக்குத் தெரியாமல் உன்னைப் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. உன்னை எனக்கு பிடிக்கிறது எனபதை உனக்கு உணர்த்தும் வேளையிலேயே உன் தந்தைக்கும் உணர்த்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் நான்" என்று சொல்லிவிட்டு, நகரும் ரயிலில் இருந்து இறங்கிப் போய்விட்டான்.

அவனை என்ன செய்வதென்று எனக்கு ஒன்றும் தெரியவில்லை .அவன் வந்து இப்படி பேசியதை விட, அவன் வந்ததைப் பார்த்துவிட்டு போன என் அப்பா என்ன மனநிலையில் இருப்பாரோ என்கிற கவலை தான்என்னை ரொம்ப படுத்தியது.

அப்பா வந்து என்ன கேட்பரோ என்கிற கலக்கத்தோடு மாலை நான் வீட்டுக்குள் நுழைகையில்...... அங்கே அப்பா உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டேன் நான். இதுவரை நான் கண்டிராத இந்த படு அவஸ்தையான தருணத்திலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி, என் அப்பாவின் மகளாக அவரிடம் சரணாகதி அடைவது தான் என்று தோன்ற... ஓடிப்போய் அவர் முன்னே மண்டியிட்டு அவரை காட்டிக் கொண்டு ஒரு குழந்தையாகி என்னையே நான் காப்பாற்றிக் கொண்டேன். என் கவலை எல்லாம் பறந்தோடியது.

"என்னடா..... அவன் உன்னை ரொம்ப தொல்லை செய்யுறானா?" எனறார் என் தலையை வருடியப்படி.

"இல்லையப்பா" என்றேன்.

"தெரியும்" என்றார் அப்பா.

சட்டென்று முகத்தைத் தூக்கி அவரை பார்த்தேன்.

"நீ என் குழந்தைடா" என்றார் அப்பா. எனக்கு அழுகை வந்துவிட்டது.

இக்கதையின் புகழ் -> ஐ லவ் யூ  தபூஷங்கர் ஐ லவ் யூ 

தொடரும்



காதல் வரும் வீதி  Mகாதல் வரும் வீதி  Aகாதல் வரும் வீதி  Dகாதல் வரும் வீதி  Hகாதல் வரும் வீதி  U



காதல் வரும் வீதி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 6:42 pm

அன்பான அப்பா. அழகான மகள். இருவருக்கும் நடுவே இப்படி விளையாடும் அவன் மீது, உங்களில் யார்க்கேனும் கோபம் வந்தால், அதை அவன் மீது காட்டாதீர்கள் என் மீது காட்டுங்கள். ஏன் என்றால் அவனை அப்படி விளையாட விட்டதே நான் தான். எனக்கு இது தான் வேலை.

என் அடுத்த வேலை அந்த மூன்று இதயங்களுக்கும் எந்த சேதாரமும் இன்றி, அவளை அவள் தந்தையே அவன் கையில் சேர்க்க வைப்பது தான். அதை எப்படி நான் செய்வேன் என்கிற கவலையே உங்களுக்கு வேண்டாம்.

அந்த அழகான வீதியிலே வெகு விரைவில் மூவரும் பேசி நடப்பார்கள். அப்போது அந்த வீதி முன்னேபோதையும் விடவும் முக அழகாக மாறிவிடும்.
அதை நான் நிச்சயம் செய்வேன். என்னை நீங்கள் நம்பலாம்.

'அதெல்லாம் இருக்கட்டும். அந்த மூவருக்கும் நடுவே புதிதாக நீ யார்?' என்று என்னைப் பார்த்து நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

என் பெயர் வேறொன்றுமில்லை............................ காதல்!

இக்கதையின் புகழ் ->   ஐ லவ் யூ  தபூஷங்கர் ஐ லவ் யூ   

முற்றும்


உங்கள்
வீதியில் மரங்கள்
அசையவில்லை என்றால்
அங்கு
எங்கோ ஒரு மூலையில்
காதல்
புழங்கி கொண்டிருக்கிறது
என்று அர்த்தம் ..!



காதல் வரும் வீதி  Mகாதல் வரும் வீதி  Aகாதல் வரும் வீதி  Dகாதல் வரும் வீதி  Hகாதல் வரும் வீதி  U



காதல் வரும் வீதி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 12:10 pm

அருமையான பதிவு ........சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
எப்படி இப்படி யோசிக்கிறிங்க ....நன்றி நன்றி நன்றி 
எல்லா தந்தையும் இப்படி இருபருகள் என்பது சந்தேகத்தான்.........
manikandan.dp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் manikandan.dp



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 16, 2013 12:19 pm

manikandan.dp wrote:அருமையான பதிவு ........சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
எப்படி இப்படி யோசிக்கிறிங்க ....நன்றி நன்றி நன்றி 
எல்லா தந்தையும் இப்படி இருபருகள் என்பது சந்தேகத்தான்.........
தபு ஷங்கர் கற்பனை யாருக்கும் எட்டாதது தான் புன்னகை



காதல் வரும் வீதி  Mகாதல் வரும் வீதி  Aகாதல் வரும் வீதி  Dகாதல் வரும் வீதி  Hகாதல் வரும் வீதி  U



காதல் வரும் வீதி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 16, 2013 12:25 pm

ஈபிள் டவர் மேல இருக்காறா மது? புன்னகை




manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 12:34 pm

யினியவன் wrote:ஈபிள் டவர் மேல இருக்காறா மது? புன்னகை

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக