புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 4:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 4:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 4:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 3:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 3:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 3:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 3:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 3:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 3:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 8:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 8:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 7:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 7:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 5:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 5:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 4:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 4:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 4:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 4:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 4:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 4:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 1:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 12:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 10:48 am
by ayyasamy ram Today at 4:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 4:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 4:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 3:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 3:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 3:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 3:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 3:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 3:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 8:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 8:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 7:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 7:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 5:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 5:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 4:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 4:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 4:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 4:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 4:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 4:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 1:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 12:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 10:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோஸ் Xp ஹேக்கிங்க் எச்சரிக்கை: உடனே புதுப்பிக்க(Update) செய்ய அறிவுறுத்தல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை தங்களது கணினிகளில் நிறுவியிருப்பவர்களை உடனடியாக மேம்படுத்தப்பட்ட பதிப்பொன்றுக்கு மாறி விடுமாறு இந்திய அரசின் சைபர் பாதுகாப்பு பிரிவு அறிவுறுத்தியுள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.
விண்டோஸ் எக்ஸ்ப்பியை ஹேக்கர்கள் இலகுவாக ஊடுருவி மிகப் பெரிய கணினி (சைபர்) தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதே இந்த அறிவுறுத்தலுக்கான காரணமென தெரிய வருகின்றது.
மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் விண்டோஸ் எக்ஸ்பிக்கான உதவிகளை அடுத்தவருடம் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தி விடுவதாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.இதனால் விண்டோஸ் எக்ஸ்பிக்கான பாதுகாப்பு மேம்படுத்தல்கள் எவையும் மைக்ரோசாப்டிடம் இருந்து கிடைக்காமல் போகும் நிலை உருவாகிவிடும்.இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து இறுதியாக வெளிவந்த பாதுகாப்பான இயங்குதளமாக விண்டோஸ் 8 கருதப்படுகின்றது.
நன்றி - ஆந்தையார் ரிப்போர்ட்டர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விண்டோசும் சப்போர்ட்டை நிறுத்தி எவ்ளோ நாளாச்சு - இன்னும் நாம 7 க்கும் 8 க்கும் வரலென்னா எப்படி - அதான் அரசு மூலமா நம்மள மாற சொல்றாங்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
மாற்றுவதற்க்கு இது ஒரு மாறுபட்ட கோணம்
மாற்றம் என்றுமே புது தோற்றம் ...
மாற்றம் என்றுமே புது தோற்றம் ...
தல இப்போ விண்டோஸ் 7-ல் பல விஷயங்களை வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் ஒஸ் -ல் ஒளித்து வைத்துள்ளனர். குறிப்பாக பைரேட் பயன்பாடுகளை கணினியில் நிறுவி பயன்படுத்த முயன்றால் அவற்றை தடை (திறவாமல் அப்படியே நிற்பது போன்ற ) செய்யும் சில கோல்மால் வேலைகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்து வருகிறது. இதை அந்தந்த பயன்பாட்டு நிறுவனங்களின் கோரிக்கையின் பேரில் செய்கிறது. மேலும் அந்த கோல்மால் வேலைகளை செய்ய அவப்போது Windows Upadate என்ற பெயரில் மைக்ரோசாப்ட் தடை செய்யப்பட வேண்டிய பயன்பாடு பற்றிய தகவல்களை நாம் கணனியில் சேர்க்கிறது.
விண்டோஸ் XP-ல் மேலே சொன்னது போல் இப்போது செய்யமுடியாது. ஏனெனில் இதனுடைய கட்டமைப்பு இதுபோன்ற வேலைகளுக்கு என நிர்மாணிக்கபடவில்லை.விண்டோஸ் 7 மற்றும் 8 இதுபோன்ற வேலைகளையும் செய்ய நிர்மாணிக்கபட்டது.
நிலமை இப்படி இருக்கும் போது WindowsXP -ல் பூதம் இருக்கு, பூகம்பம் இருக்கு என்று மக்களிடையே போட்டுவிட்டால் தானே, எல்லாம் விண்டோஸ்-7 அல்லது 8 க்கு மாறுவாங்க. அதுக்கு தான் இதுபோன்ற அறிவிப்பு.
எண்ணாம திங் பண்ணுறாங்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
இதற்கும் தீர்வா இருக்காது , வழி ஒன்று என்றால் அதற்கு குறுக்கு வழி ஓராயிரம் ...
டாய்.... கைப்புள்ள (microsoft) நீ support கொடுத்தாலும் அது அப்படியே பளீரென்று பெட்ரோமாக்ஸ் விளக்கு மாதிரி இருந்துடுமாக்கும்.... போங்கடா டுபாக்கூருங்களா..ராஜு சரவணன் wrote: மைக்ரோசாப்ட் நிறுவனமும் விண்டோஸ் எக்ஸ்பிக்கான உதவிகளை அடுத்தவருடம் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தி விடுவதாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.இதனால் விண்டோஸ் எக்ஸ்பிக்கான பாதுகாப்பு மேம்படுத்தல்கள் எவையும் மைக்ரோசாப்டிடம் இருந்து கிடைக்காமல் போகும் நிலை உருவாகிவிடும்.இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து இறுதியாக வெளிவந்த பாதுகாப்பான இயங்குதளமாக விண்டோஸ் 8 கருதப்படுகின்றது
என்னது windows 8 பாதுகாப்பான இயங்குதளமா ?! நல்ல காமடி .. நேற்று தான் அதில் autocad 2014 64 bit நிறுவினேன் (வேறென்ன torrent item தான்)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
என்னது windows 8 பாதுகாப்பான இயங்குதளமா ?! நல்ல காமடி .. நேற்று தான் அதில் autocad 2014 64 bit நிறுவினேன் (வேறென்ன torrent item தான்)
ஒருவேளை பயனாளர் பயன்படுத்த கஷ்டம் அதானால் பாதுகாப்பு என சொல்லி இருப்பார்களோ ..
ஹா ஹா ஹா அது வேணுமின்னா உண்மையா இருக்கலாம் பூவன் , இது வரை விண்டோஸ் 8 பயன்படுத்திய யாரும் (நம்ம சிவாவை தவிர) முதல் முறையிலேயே நன்றாக உள்ளது என கூறவில்லை. நான் உட்பட மிகுந்த சிரமத்துக்குள்ளானேன். ஆனால் விண்டோஸ் 8 பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோமானால் அதன் பிறகு பின்னோக்கி போகமாட்டோம் என்பது மட்டும் நிஜம்.பூவன் wrote:ஒருவேளை பயனாளர் பயன்படுத்த கஷ்டம் அதானால் பாதுகாப்பு என சொல்லி இருப்பார்களோ ..
விரைவில் windows 8 பற்றி ஒரு பதிவு இடலாம் என்றிருக்கிறேன்...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
ராஜா wrote:ஹா ஹா ஹா அது வேணுமின்னா உண்மையா இருக்கலாம் பூவன் , இது வரை விண்டோஸ் 8 பயன்படுத்திய யாரும் (நம்ம சிவாவை தவிர) முதல் முறையிலேயே நன்றாக உள்ளது என கூறவில்லை. நான் உட்பட மிகுந்த சிரமத்துக்குள்ளானேன். ஆனால் விண்டோஸ் 8 பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோமானால் அதன் பிறகு பின்னோக்கி போகமாட்டோம் என்பது மட்டும் நிஜம்.பூவன் wrote:ஒருவேளை பயனாளர் பயன்படுத்த கஷ்டம் அதானால் பாதுகாப்பு என சொல்லி இருப்பார்களோ ..
விரைவில் windows 8 பற்றி ஒரு பதிவு இடலாம் என்றிருக்கிறேன்...
நானும் பயன்படுத்தி பார்த்தேன் அண்ணா , அலுவலகம் தொடர்பாக பயன்படுத்த ஏற்றதாக இல்லை எனக்கு , எனவே ஓரம் கட்டியாச்சு அண்ணா ..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜன்னலை திறந்து வெச்சுட்டு திருடனை வராதேன்னு சொன்னா எப்படி?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய
» Drivers களை Update செய்ய mypcdrivers மென்பொருள்
» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
» செய்ய நினைத்ததை உடனே செய்!
» ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல்
» Drivers களை Update செய்ய mypcdrivers மென்பொருள்
» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
» செய்ய நினைத்ததை உடனே செய்!
» ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2