புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் Xp ஹேக்கிங்க் எச்சரிக்கை: உடனே புதுப்பிக்க(Update) செய்ய அறிவுறுத்தல் Poll_c10விண்டோஸ் Xp ஹேக்கிங்க் எச்சரிக்கை: உடனே புதுப்பிக்க(Update) செய்ய அறிவுறுத்தல் Poll_m10விண்டோஸ் Xp ஹேக்கிங்க் எச்சரிக்கை: உடனே புதுப்பிக்க(Update) செய்ய அறிவுறுத்தல் Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian

6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விண்டோஸ் Xp ஹேக்கிங்க் எச்சரிக்கை: உடனே புதுப்பிக்க(Update) செய்ய அறிவுறுத்தல் Poll_c10விண்டோஸ் Xp ஹேக்கிங்க் எச்சரிக்கை: உடனே புதுப்பிக்க(Update) செய்ய அறிவுறுத்தல் Poll_m10விண்டோஸ் Xp ஹேக்கிங்க் எச்சரிக்கை: உடனே புதுப்பிக்க(Update) செய்ய அறிவுறுத்தல் Poll_c10 
94 Posts - 40%

88 Posts - 38%
i6appar

13 Posts - 6%

10 Posts - 4%
Anthony raj

8 Posts - 3%
T.N.Balasubramanian
விண்டோஸ் Xp ஹேக்கிங்க் எச்சரிக்கை: உடனே புதுப்பிக்க(Update) செய்ய அறிவுறுத்தல் Poll_c10விண்டோஸ் Xp ஹேக்கிங்க் எச்சரிக்கை: உடனே புதுப்பிக்க(Update) செய்ய அறிவுறுத்தல் Poll_m10விண்டோஸ் Xp ஹேக்கிங்க் எச்சரிக்கை: உடனே புதுப்பிக்க(Update) செய்ய அறிவுறுத்தல் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen

Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் Xp ஹேக்கிங்க் எச்சரிக்கை: உடனே புதுப்பிக்க(Update) செய்ய அறிவுறுத்தல்

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 18, 2013 9:51 am

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை தங்களது கணினிகளில் நிறுவியிருப்பவர்களை உடனடியாக மேம்படுத்தப்பட்ட பதிப்பொன்றுக்கு மாறி விடுமாறு இந்திய அரசின் சைபர் பாதுகாப்பு பிரிவு அறிவுறுத்தியுள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.
விண்டோஸ் எக்ஸ்ப்பியை ஹேக்கர்கள் இலகுவாக ஊடுருவி மிகப் பெரிய கணினி (சைபர்) தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதே இந்த அறிவுறுத்தலுக்கான காரணமென தெரிய வருகின்றது.
விண்டோஸ் Xp ஹேக்கிங்க் எச்சரிக்கை: உடனே புதுப்பிக்க(Update) செய்ய அறிவுறுத்தல் Ju-17-Tec-cyberattack_

மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் விண்டோஸ் எக்ஸ்பிக்கான உதவிகளை அடுத்தவருடம் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தி விடுவதாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.இதனால் விண்டோஸ் எக்ஸ்பிக்கான பாதுகாப்பு மேம்படுத்தல்கள் எவையும் மைக்ரோசாப்டிடம் இருந்து கிடைக்காமல் போகும் நிலை உருவாகிவிடும்.இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து இறுதியாக வெளிவந்த பாதுகாப்பான இயங்குதளமாக விண்டோஸ் 8 கருதப்படுகின்றது.

நன்றி - ஆந்தையார் ரிப்போர்ட்டர் 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 18, 2013 10:06 am

விண்டோசும் சப்போர்ட்டை நிறுத்தி எவ்ளோ நாளாச்சு - இன்னும் நாம 7 க்கும் 8 க்கும் வரலென்னா எப்படி - அதான் அரசு மூலமா நம்மள மாற சொல்றாங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 18, 2013 10:20 am

மாற்றுவதற்க்கு இது ஒரு மாறுபட்ட கோணம்
மாற்றம் என்றுமே புது தோற்றம் ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 18, 2013 10:25 am

தல இப்போ விண்டோஸ் 7-ல் பல விஷயங்களை வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் ஒஸ் -ல் ஒளித்து வைத்துள்ளனர். குறிப்பாக பைரேட் பயன்பாடுகளை கணினியில் நிறுவி பயன்படுத்த முயன்றால் அவற்றை தடை (திறவாமல் அப்படியே நிற்பது போன்ற ) செய்யும் சில கோல்மால் வேலைகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்து வருகிறது. இதை அந்தந்த பயன்பாட்டு நிறுவனங்களின் கோரிக்கையின் பேரில் செய்கிறது. மேலும் அந்த கோல்மால் வேலைகளை செய்ய அவப்போது Windows Upadate என்ற பெயரில் மைக்ரோசாப்ட் தடை செய்யப்பட வேண்டிய பயன்பாடு பற்றிய தகவல்களை நாம் கணனியில் சேர்க்கிறது.

விண்டோஸ் XP-ல் மேலே சொன்னது போல் இப்போது செய்யமுடியாது. ஏனெனில் இதனுடைய கட்டமைப்பு இதுபோன்ற வேலைகளுக்கு என நிர்மாணிக்கபடவில்லை.விண்டோஸ் 7 மற்றும் 8  இதுபோன்ற வேலைகளையும் செய்ய நிர்மாணிக்கபட்டது.

நிலமை இப்படி இருக்கும் போது WindowsXP -ல் பூதம் இருக்கு, பூகம்பம் இருக்கு என்று மக்களிடையே போட்டுவிட்டால் தானே, எல்லாம் விண்டோஸ்-7 அல்லது 8 க்கு மாறுவாங்க. அதுக்கு தான் இதுபோன்ற அறிவிப்பு.

எண்ணாம திங் பண்ணுறாங்க புன்னகைபுன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 18, 2013 10:34 am

இதற்கும் தீர்வா இருக்காது , வழி ஒன்று என்றால் அதற்கு குறுக்கு வழி ஓராயிரம் ...புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 18, 2013 10:39 am

ராஜு சரவணன் wrote: மைக்ரோசாப்ட் நிறுவனமும் விண்டோஸ் எக்ஸ்பிக்கான உதவிகளை அடுத்தவருடம் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தி விடுவதாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.இதனால் விண்டோஸ் எக்ஸ்பிக்கான பாதுகாப்பு மேம்படுத்தல்கள் எவையும் மைக்ரோசாப்டிடம் இருந்து கிடைக்காமல் போகும் நிலை உருவாகிவிடும்.இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து இறுதியாக வெளிவந்த பாதுகாப்பான இயங்குதளமாக விண்டோஸ் 8 கருதப்படுகின்றது
டாய்.... கைப்புள்ள (microsoft) நீ support கொடுத்தாலும் அது அப்படியே பளீரென்று பெட்ரோமாக்ஸ் விளக்கு மாதிரி இருந்துடுமாக்கும்.... போங்கடா டுபாக்கூருங்களா..

என்னது windows 8 பாதுகாப்பான இயங்குதளமா ?! நல்ல காமடி .. நேற்று தான் அதில் autocad 2014 64 bit நிறுவினேன் (வேறென்ன torrent item தான்)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 18, 2013 10:42 am

என்னது windows 8 பாதுகாப்பான இயங்குதளமா ?! நல்ல காமடி .. நேற்று தான் அதில் autocad 2014 64 bit நிறுவினேன் (வேறென்ன torrent item தான்)

ஒருவேளை பயனாளர் பயன்படுத்த கஷ்டம் அதானால் பாதுகாப்பு என சொல்லி இருப்பார்களோ ..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 18, 2013 10:48 am

பூவன் wrote:ஒருவேளை பயனாளர் பயன்படுத்த கஷ்டம் அதானால் பாதுகாப்பு என சொல்லி இருப்பார்களோ ..
ஹா ஹா ஹா அது வேணுமின்னா உண்மையா இருக்கலாம் பூவன் , இது வரை விண்டோஸ் 8 பயன்படுத்திய யாரும் (நம்ம சிவாவை தவிர) முதல் முறையிலேயே நன்றாக உள்ளது என கூறவில்லை. நான் உட்பட மிகுந்த சிரமத்துக்குள்ளானேன். ஆனால் விண்டோஸ் 8 பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோமானால் அதன் பிறகு பின்னோக்கி போகமாட்டோம் என்பது மட்டும் நிஜம்.

விரைவில் windows 8 பற்றி ஒரு பதிவு இடலாம் என்றிருக்கிறேன்... புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 18, 2013 10:52 am

ராஜா wrote:
பூவன் wrote:ஒருவேளை பயனாளர் பயன்படுத்த கஷ்டம் அதானால் பாதுகாப்பு என சொல்லி இருப்பார்களோ ..
ஹா ஹா ஹா அது வேணுமின்னா உண்மையா இருக்கலாம் பூவன் , இது வரை விண்டோஸ் 8 பயன்படுத்திய யாரும் (நம்ம சிவாவை தவிர) முதல் முறையிலேயே நன்றாக உள்ளது என கூறவில்லை. நான் உட்பட மிகுந்த சிரமத்துக்குள்ளானேன். ஆனால் விண்டோஸ் 8 பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோமானால் அதன் பிறகு பின்னோக்கி போகமாட்டோம் என்பது மட்டும் நிஜம்.

விரைவில் windows 8 பற்றி ஒரு பதிவு இடலாம் என்றிருக்கிறேன்... புன்னகை

நானும் பயன்படுத்தி பார்த்தேன் அண்ணா , அலுவலகம் தொடர்பாக பயன்படுத்த ஏற்றதாக இல்லை எனக்கு , எனவே ஓரம் கட்டியாச்சு அண்ணா ..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 18, 2013 10:53 am

ஜன்னலை திறந்து வெச்சுட்டு திருடனை வராதேன்னு சொன்னா எப்படி?

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக