ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…?

4 posters

Go down

மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Empty மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…?

Post by மதுமிதா Tue Jul 16, 2013 2:51 pm

ஒவ்வொருவருடைய மின் அஞ்சல் முகவரியிலும் “@” என்ற சின்னம் வருவது யாவரும் அறிந்ததே. இந்தச் சின்னம் எப்படிப் புழக்கத்தில் வந்தது?மின் அஞ்சல் முகவரியில் முதன் முதலாக இந்த @ சிம்னத்தை உபயோகித்தது “ரே டாம்லின்ஸன்” (Ray Tomlinson) என்னும் ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர். இவர் 1971ஆம் ஆண்டு முதலில் தனக்குத் தானே ஒரு மின் அஞ்சலை இந்தச் சின்னத்தை உபயோகித்து அனுப்பிக்கொண்டார்.

ஏன் இவர் இந்தச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்?

அவர் சொல்கிறார், ” கீ போர்டில் அக்கரையுடன் பார்த்தேன் எவருடைய பெயரிலிலும் வராததும், குழப்பம் விளைவிக்காததுமாக சின்னம் இருக்கிறதா என்று, பின் இதைத் தேர்ந்தெடுத்தேன்.” என்று சொன்னார்.

இந்த @ சின்னம் கம்ப்யூட்டர் கீ போர்டில் எப்படி இடம் பெற்றது?

மொழி வல்லுனர்கள், எப்படி என்பதில், ஒத்துப்போகவில்லை. சிலர் நினைத்தனர், மத்திய காலத்தில் (Early Middle ages), துறவிகள் கையெழுத்துப் ப்ரதிகளை சிரமத்துடன் படிக்கும்பொழுது லத்தீன் மொழி வார்த்தை “ad”, “at” or “towards” or “By” என்று பல அர்த்தங்களைக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

அநேக வல்லுனர்கள் இந்த @ சின்னம் சமீப காலத்தில், அதாவது 18ஆம் நூற்றாண்டில் புழக்கத்திற்கு வந்ததுதான், பொருட்களின் விலையை குறிப்பிட ஏற்பட்டதுதான் என்று வாதாடினர். அதாவது உதாரணமாக 10 பென்சுக்கு 5 ஆப்பிள் (“5 apples @ 10 pence.” ).மற்றும் ஒரு மொழி வல்லுனர், ஆராய்ச்சியாளர் Denis Muzerelle சொல்கிறார், இது ஃப்ரெஞ்ச், ஜெர்மானிய, வியாபாரிகள் எழுத்து “a”யை வேகமாக உச்சரிக்கும் பொழுது ஏற்பட்ட திரிபு என்கிறார்.

ஆனால் ஜூலை மாதம் 2000 ஆண்டில் இத்தாலிய ஆரய்ச்சியாளர் ஒருவர், இந்த சின்னம் @ 14ஆம் நூற்றாண்டின் வியாபார தஸ்தாவேஜுகளில் இந்தக் குறி காணப்படுவதைக் கண்டுபிடித்தார். இந்தச் சின்னம் ஒரு அளவை the “anfora,” or jar குறிக்க உபயோகிக்கப்பட்டது என்றார்.

Giorgio Stabile 1492ஆம் வருடத்திய லத்தீன் – ஸ்பானிஷ் அகராதியில் “anfora” என்பது “arroba” ( ஒரு நிறுவளளவை) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார். ஆகையால், 1885ல் வியாபரரீதியான “a” (the “commercial a”) முதல் மாடலான அண்டர்வுட் தட்டச்சு மெஷினில் சேர்க்கப்பட்டது இயற்கையே.

80 வருடங்களுக்குப் பிறகு அங்கிருந்து ஸ்டாண்டெர்ட் கம்ப்யூட்டர் கேரக்டரில் (Such as ASCII) இடம் பெயர்ந்துவிட்டது. (It’s therefore natural that, in 1885 the “commercial a” was included on the keyboard of the first model of Underwood typewriter and from there migrated into the standard set of computing characters (such as ASCII) 80 years later. )

தற்போதைய பிரச்சனை இந்த @ சின்னத்தை எப்படி உச்சரிப்பது?

ஸ்பானியர்கள் இதை “arroba” என்றும், ஃப்ரெஞ்ச்காரர்கள் “arobase.” என்றும், அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் “at-sign.” என்றும், ஜெர்மானியர் (“at-Zeichen”), என்றும், எஸ்தோனியர் (“ஐt-mஐrk”) என்றும், ஜப்பானியர் (“atto maak”). என்றும் உச்சரிக்கிறார்கள்.

ஆயினும், அதிகமான பாஷைகளில், இந்த சின்னம், பலதரப்பட்ட உருவகம், பொதுப்படையாக, பிராணிகளுக்கு ஒப்பிட்ப்படுகிறது. ஜெர்மானியர், ஃபின்ஸ், ஹங்கேரியன், போல்ஸ், தெற்கு ஆப்பிரிக்கர்கள், இந்தச் சின்னத்தைக் குரங்க்கின் வாலாகப் பார்க்கிறர்கள். மற்றும் சிலர் நத்தைக்கு ஒப்பிடுகிறார்கள். இப்படியாகப் பலவிதம்.

NEWYARL


மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Mமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Aமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Dமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Hமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? U



மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Empty Re: மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…?

Post by யினியவன் Tue Jul 16, 2013 2:59 pm

பெங்களூரில் இருந்து ஒருவர் சினம் பற்றி கவிதை
இன்னொருவர் சின்னம் பற்றி கட்டுரை சூப்பருங்க 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Empty Re: மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…?

Post by முத்துராஜ் Fri Jul 26, 2013 10:19 pm

அறியாத பதிவு மதுமிதா நன்றி


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Empty Re: மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…?

Post by Muthumohamed Fri Jul 26, 2013 11:45 pm

தகவலுக்கு நன்றி மது மிதா



மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Mமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Uமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Tமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Hமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Uமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Mமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Oமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Hமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Aமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Mமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Eமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Empty Re: மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…?

Post by மதுமிதா Fri Jul 26, 2013 11:48 pm

முத்துராஜ் wrote:அறியாத பதிவு மதுமிதா நன்றி
நன்றி நன்றி நன்றி 


மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Mமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Aமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Dமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Hமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? U



மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Empty Re: மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…?

Post by மதுமிதா Fri Jul 26, 2013 11:49 pm

Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி மது மிதா
நன்றி


மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Mமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Aமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Dமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Hமின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? U



மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…? Empty Re: மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum