புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன?
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
http://www.meenagam.org/?p=14256
இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன?
எழுதியவர்பகலவன் on October 25, 2009
பிரிவு: செய்திகள்
வடக்கு
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மீள்
குடியேற்றப்பட்டு வருவதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற
போதிலும், உண்மையில் சிலர் மீண்டும் வேறும் முகாம்களில் தடுத்து
வைக்கப்படுவதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை பிரமாண்டமான விழா
ஒன்றின் மூலம் மாந்தைப் பகுதியில் 6000 இடம்பெயர் மக்கள்
விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் பிரச்சாரத்தை மேற்கொண்டதாகவும், உண்மையில்
இவர்கள் விடுதலை செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இடம்பெயர்ந்தோர் தமது சொந்த இடங்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்டதாக அரசாங்கம் அறிக்கை வெளியிட்ட போதிலும், சொந்த
இடங்களுக்குச் செல்லவில்லை என குறிப்பிடப்படுகிறது.
சிலர் மீண்டும் அதே முகாம்களுக்கு
அழைத்துச் செல்லப்பட்டதாகவும், சிலர் வேறும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றும் நடவடிக்கை பிரமாண்ட விழவாக நடைபெற்றது.
யுத்தம் காரணமாக மக்களின் வீடுகள் பலத்த
சேதமடைந்துள்ளதாகவும் நேரடியாக அவர்களை சொந்த வீடுகளில் மீள்குடியேற்ற
முடியாது எனவும் உயர் அரசாங்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மாந்தையில் நடைபெற்ற இந்த விழா தொடர்பில் கேள்வி எழுப்பிய போது அரசாங்க அதிகாரிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
எனவே மாந்தை இடம்பெயர்ந்தோர்
முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள், துனுக்காயில் உள்ள மற்றுமொரு
இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பாரிய முகாம்களில் தங்கியிருப்பதனை
விடவும் தமது சொந்த இடங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் வாழ்வதனையே
மக்கள் பெரிதும் விரும்புவதாக அரசாங்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
- சண்டே டைம்ஸ்
(Visited 4 times, 4 visits today)

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஏன் இந்த உள்விளையாட்டு இதனைத் தடுக்க அழிக்க ஏதேனும் சக்தி கிடைக்காதா தமிழ் மக்களுக்கு
இதற்கு தீர்வு உண்டா நண்பர்களே
இதற்கு தீர்வு உண்டா நண்பர்களே
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
சர்வதேச பத்திரிக்கையாளர்கள் சென்றால் வழி பிறக்கும்,. நோர்வேகாரர்களையே இந்த சிங்களன் மதிக்க வில்லையே. பார்ப்போம் என்ன நடக்கிறது என்பதை, அவன் நன்கு அறிந்து கொண்டான் பக்கத்திலிருக்கும் தமிழ் நாட்டு அரசால் எந்த பயமுமில்லை என்று.ஆனால் உலக் மாந்தரிடம் ஈழப் பிரச்சினை சரியான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மை
அன்புடன்
நந்திதா

- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அப்போ அக்கா ..இதில் எது உண்மை..இப்பவும் இவங்கள் திருந்த வில்லையா.. எத்தனை உயிர்களை பலி எடுத்த பின்னும்..மக்களை கஷ்டப் படுத்தனும் என்று எதுக்கு நினைக்கிறார்கள்..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1