Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!…
+5
கவிஞர் கே இனியவன்
ராஜு சரவணன்
பூவன்
krishnaamma
மதுமிதா
9 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!…
ஐடி செக்கியூரிட்டி என்ற அமைப்பு மக்கள் இ-மெயில்களுக்கு அதிகம் பயன்படுத்தும் எளிதாக கண்டுபிடிக்க கூடிய டாப் 10 பாஸ்வோர்ட்களை வெளியிட்டுள்ளது.
மக்கள் அதிகமாக “123456″ “password” “welcome” “ninja” போன்றவைகளையே பாஸ்வோர்டாக பயன்படுத்துகின்றனர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் எளிதாக கண்டுபிடிக்க கூடிய டாப் 10 பாஸ்வோர்ட்களை கீழே பாருங்கள்.
1. Password1
2. welcome
3. password
4. Welcome1
5. welcome1
6. Password2
7. 123456
8. Password01
10. Password3
எந்த பாஸ்வோர்ட்களை எத்தனை பேர் பயன்படுத்துகின்றனர் என்ற தகவலும் உள்ளது.
1. ‘123456′ 1666 நபர்கள் (0.38%)
2. ‘password’ 780 நபர்கள் (0.18%)
3. ‘welcome’ 436 நபர்கள் (0.1%)
4. ‘ninja’ 333 நபர்கள் (0.08%)
5. ‘abc123′ 250 நபர்கள்(0.06%)
6. ‘123456789′ 222 நபர்கள்(0.05%)
7. ‘12345678′ 208 நபர்கள் (0.05%)
8. ‘sunshine’ 205 நபர்கள் (0.05%)
9. ‘princess’ 202 நபர்கள் (0.05%)
10. ‘qwerty’ 172 நபர்கள் (0.04%)
இது போன்ற பாஸ்வோர்ட்களை மிகவும் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என்று அந்த அமைப்பு கூறுகிறது. நம்பர்கள், சிம்பிள்கள், எழுத்துகள் ஆகியவைகள் கலந்த பாஸ்வோர்ட்களை பயன்படுத்துமாறு செக்கியூரிட்டி எக்ஸ்பெர்ட்கள் பரிந்துரைக்கின்றனர். நம்பர், எழுத்துனு மிக்ஸி பண்ணி பாஸ்வோர்ட் வைங்க மக்களே இல்லனா ஈஸியா கண்டுபிடிச்சிடுவாங்க. “g01111001110011101100e” இந்த மாதிரி பாஸ்வோர்ட் வெச்சீங்கனா கண்டுபுடிக்க முடியாதாம்.
newyarl

Re: உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!…
// “g01111001110011101100e” இந்த மாதிரி பாஸ்வோர்ட் வெச்சீங்கனா கண்டுபுடிக்க முடியாதாம்.//
இப்படியெல்லாம் வெச்சா naame மறந்துடுவோமே madhu
.
.
.
இப்படியெல்லாம் வெச்சா naame மறந்துடுவோமே madhu
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
.
.
.
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!…
வேணும் என்றால் வைத்து விட்டு என்னிடம் சொல்லுங்கள் அம்மா ... ஜிமெய்ல் கூட முக்கியம் இல்லை அந்த netbanking ஏதாவது அக்கவுண்ட் இருந்த குடுங்க மறக்காம வச்சுருப்பேன்krishnaamma wrote:// “g01111001110011101100e” இந்த மாதிரி பாஸ்வோர்ட் வெச்சீங்கனா கண்டுபுடிக்க முடியாதாம்.//
இப்படியெல்லாம் வெச்சா naame மறந்துடுவோமே madhu![]()
.
.
.![]()
![]()
![]()
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
Re: உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!…
krishnaamma wrote:// “g01111001110011101100e” இந்த மாதிரி பாஸ்வோர்ட் வெச்சீங்கனா கண்டுபுடிக்க முடியாதாம்.//
இப்படியெல்லாம் வெச்சா naame மறந்துடுவோமே madhu![]()
.
.
.![]()
![]()
![]()
இப்படி இருந்தால் ....
abcdefghijklmnopqrstuvwxyz
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!…
என்னுடைய கடவுச்சொல் pepsi1coke1 ஆன எதுக்குனு சொல்லமாட்டேன்
Re: உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!…
ராஜு சரவணன் wrote:என்னுடைய கடவுச்சொல் pepsi1coke1 ஆன எதுக்குனு சொல்லமாட்டேன்
சைட் டிஷ்க்கு தானே இதெல்லாம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!…
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:என்னுடைய கடவுச்சொல் pepsi1coke1 ஆன எதுக்குனு சொல்லமாட்டேன்
சைட் டிஷ்க்கு தானே இதெல்லாம்
ஆமா பாஸ் இந்த கடவு சொல்லை சொன்னால் தான் கடைக்கு செல்வார்கள் என் நண்பர்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!…
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:என்னுடைய கடவுச்சொல் pepsi1coke1 ஆன எதுக்குனு சொல்லமாட்டேன்
சைட் டிஷ்க்கு தானே இதெல்லாம்
அதுதானே, நான் இப்போ டிபன் போட்டோ போட்டேன், அதுக்கு பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டியதை இவர் போட்டிருக்கார் போல
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!…
MADHUMITHA wrote:வேணும் என்றால் வைத்து விட்டு என்னிடம் சொல்லுங்கள் அம்மா ... ஜிமெய்ல் கூட முக்கியம் இல்லை அந்த netbanking ஏதாவது அக்கவுண்ட் இருந்த குடுங்க மறக்காம வச்சுருப்பேன்krishnaamma wrote:// “g01111001110011101100e” இந்த மாதிரி பாஸ்வோர்ட் வெச்சீங்கனா கண்டுபுடிக்க முடியாதாம்.//
இப்படியெல்லாம் வெச்சா naame மறந்துடுவோமே madhu
.
.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
"அஸ்க்கு புஸ்ஸ்க்கு "
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எனது மடிகணினி Bios setup password மறந்து விட்டது
» உங்களுடைய password மற்றவரிடம் இருந்து மறைக்க நான்கு வழி...
» இத கொஞ்சம் பாருங்கோ
» உங்களுடைய தத்துவம் என்று எதையும் நீங்கள் முன்மொழியவில்லையே, ஏன்?
» தாஜ்மஹால் காதலின் சின்னம் என்று கூறுபவர்களே இதை கொஞ்சம் படியுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|