புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… Poll_c10உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… Poll_m10உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… Poll_c10உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… Poll_m10உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!…

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 16, 2013 1:20 pm

ஐடி செக்கியூரிட்டி என்ற அமைப்பு மக்கள் இ-மெயில்களுக்கு அதிகம் பயன்படுத்தும் எளிதாக கண்டுபிடிக்க கூடிய டாப் 10 பாஸ்வோர்ட்களை வெளியிட்டுள்ளது.

மக்கள் அதிகமாக “123456″ “password” “welcome” “ninja” போன்றவைகளையே பாஸ்வோர்டாக பயன்படுத்துகின்றனர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் எளிதாக கண்டுபிடிக்க கூடிய டாப் 10 பாஸ்வோர்ட்களை கீழே பாருங்கள்.

1. Password1

2. welcome

3. password

4. Welcome1

5. welcome1

6. Password2

7. 123456

8. Password01

10. Password3

எந்த பாஸ்வோர்ட்களை எத்தனை பேர் பயன்படுத்துகின்றனர் என்ற தகவலும் உள்ளது.

1. ‘123456′ 1666 நபர்கள் (0.38%)

2. ‘password’ 780 நபர்கள் (0.18%)

3. ‘welcome’ 436 நபர்கள் (0.1%)

4. ‘ninja’ 333 நபர்கள் (0.08%)

5. ‘abc123′ 250 நபர்கள்(0.06%)

6. ‘123456789′ 222 நபர்கள்(0.05%)

7. ‘12345678′ 208 நபர்கள் (0.05%)

8. ‘sunshine’ 205 நபர்கள் (0.05%)

9. ‘princess’ 202 நபர்கள் (0.05%)

10. ‘qwerty’ 172 நபர்கள் (0.04%)

இது போன்ற பாஸ்வோர்ட்களை மிகவும் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என்று அந்த அமைப்பு கூறுகிறது. நம்பர்கள், சிம்பிள்கள், எழுத்துகள் ஆகியவைகள் கலந்த பாஸ்வோர்ட்களை பயன்படுத்துமாறு செக்கியூரிட்டி எக்ஸ்பெர்ட்கள் பரிந்துரைக்கின்றனர். நம்பர், எழுத்துனு மிக்ஸி பண்ணி பாஸ்வோர்ட் வைங்க மக்களே இல்லனா ஈஸியா கண்டுபிடிச்சிடுவாங்க. “g01111001110011101100e” இந்த மாதிரி பாஸ்வோர்ட் வெச்சீங்கனா கண்டுபுடிக்க முடியாதாம்.

newyarl

உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… Mஉங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… Aஉங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… Dஉங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… Hஉங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… U

உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 16, 2013 1:27 pm

// “g01111001110011101100e” இந்த மாதிரி பாஸ்வோர்ட் வெச்சீங்கனா கண்டுபுடிக்க முடியாதாம்.//

இப்படியெல்லாம் வெச்சா naame மறந்துடுவோமே madhu சோகம்
.
.
.
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 16, 2013 1:30 pm

krishnaamma wrote:// “g01111001110011101100e” இந்த மாதிரி பாஸ்வோர்ட் வெச்சீங்கனா கண்டுபுடிக்க முடியாதாம்.//

இப்படியெல்லாம் வெச்சா naame மறந்துடுவோமே madhu சோகம்
.
.
.
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 
வேணும் என்றால் வைத்து விட்டு என்னிடம் சொல்லுங்கள் அம்மா ... ஜிமெய்ல் கூட முக்கியம் இல்லை அந்த netbanking ஏதாவது அக்கவுண்ட் இருந்த குடுங்க மறக்காம வச்சுருப்பேன் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் 

உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… Mஉங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… Aஉங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… Dஉங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… Hஉங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… U

உங்களுடைய கடவுச்சொல் (Password) இதுவா என்று கொஞ்சம் பாருங்கோ!… 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 16, 2013 1:31 pm

krishnaamma wrote:// “g01111001110011101100e” இந்த மாதிரி பாஸ்வோர்ட் வெச்சீங்கனா கண்டுபுடிக்க முடியாதாம்.//

இப்படியெல்லாம் வெச்சா naame மறந்துடுவோமே madhu சோகம்
.
.
.
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 

இப்படி இருந்தால் ....

abcdefghijklmnopqrstuvwxyz

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 16, 2013 1:37 pm

என்னுடைய கடவுச்சொல் pepsi1coke1 ஆன எதுக்குனு சொல்லமாட்டேன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 16, 2013 1:38 pm

ராஜு சரவணன் wrote:என்னுடைய கடவுச்சொல் pepsi1coke1 ஆன எதுக்குனு சொல்லமாட்டேன்

சைட் டிஷ்க்கு தானே இதெல்லாம்

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Tue Jul 16, 2013 1:40 pm

நன்றி தகவல் நன்று ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 16, 2013 1:43 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:என்னுடைய கடவுச்சொல் pepsi1coke1 ஆன எதுக்குனு சொல்லமாட்டேன்

சைட் டிஷ்க்கு தானே இதெல்லாம்

ஆமா பாஸ் இந்த கடவு சொல்லை சொன்னால் தான் கடைக்கு செல்வார்கள் என் நண்பர்கள் புன்னகை புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 16, 2013 1:44 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:என்னுடைய கடவுச்சொல் pepsi1coke1 ஆன எதுக்குனு சொல்லமாட்டேன்

சைட் டிஷ்க்கு தானே இதெல்லாம்

அதுதானே, நான் இப்போ டிபன் போட்டோ போட்டேன், அதுக்கு பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டியதை இவர் போட்டிருக்கார் போல ஜாலி ஜாலி ஜாலி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 16, 2013 1:46 pm

MADHUMITHA wrote:
krishnaamma wrote:// “g01111001110011101100e” இந்த மாதிரி பாஸ்வோர்ட் வெச்சீங்கனா கண்டுபுடிக்க முடியாதாம்.//

இப்படியெல்லாம் வெச்சா naame மறந்துடுவோமே madhu சோகம்
.
.
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 
வேணும் என்றால் வைத்து விட்டு என்னிடம் சொல்லுங்கள் அம்மா ... ஜிமெய்ல் கூட முக்கியம் இல்லை அந்த netbanking ஏதாவது அக்கவுண்ட் இருந்த குடுங்க மறக்காம வச்சுருப்பேன் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் 

"அஸ்க்கு புஸ்ஸ்க்கு " ஜாலி ஜாலி ஜாலி கூடாது கூடாது கூடாது மது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக