புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_m10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_m10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_m10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_m10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_m10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_m10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_m10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_m10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_m10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_m10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_m10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_m10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_m10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_m10விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 16, 2013 1:02 pm

விண்டோஸ் 8 பதிப்பு புதிய இடைமுகத்துடன், தொடுதிரை செயலாக்கத்துடன், முற்றிலும் பல புதிய வசதி களைத் தாங்கி வந்தாலும், மாற்றத்திற்குத் தயாராகாத கம்ப்யூட்டர் பயனாளர்கள், முற்றிலுமாக விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஏற்கவில்லை.

இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க, விண்டோஸ் 8.1 பதிப்பினை மக்களுக்கான @Œõதனை பதிப்பாக வெளியிட்டுள்ளது. இது ஒரு சர்வீஸ் பேக் மட்டுமல்ல. பல சிறிய, பெரிய, முக்கிய மேம்பாட்டு வசதிகளையும் பயன்பாட்டினையும் தரும் சிஸ்டமாகத் தரப்பட்டுள்ளது. சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுத் தரும் பல அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி, கூடுதலாகவும் தரப்பட்டுள்ளன.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெற்றி எனலாம். ஆனால், பயனாளர்களுக்கு இவை நிறைவைத் தருமா எனத் தெரியவில்லை. மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய வசதிகளை இங்கு காணலாம்.

1. ஸ்டார்ட் ஸ்கிரீன்: முதல் முறை இதனைக் காண்கையில், முற்றிலும் புதியதாகத் தெரியவில்லை. ஆனால், நுணுக்கமாகப் பார்க்கையில், பல மாற்றங்கள் தென்படுகின்றன. இரண்டு புதிய அளவுகளில் அப்ளிகேஷன்களுக்கான டைல்ஸ்கள் உள்ளன. இவற்றுடன் சேர்த்து, புரோகிராம்கள் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களைக் காட்ட மொத்தம் நான்கு வகை ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. அத்துடன், டெஸ்க்டாப்பின் டாஸ்க்பாரில் கிளிக் செய்து, Properties தேர்ந்தெடுத்து, அதன் டேப்களில் கிளிக் செய்தால், நமக்கு பலவகை boot to desktop, default to Apps view in the Start screen, and list desktop apps first in the Apps view என ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இதன் மூலம், பயனாளரின் விருப்பத்திற்கேற்ற கம்ப்யூட்டராக மாற்றப்பட்டுகிறது. விண்டோஸ் 8ல், மைக்ரோசாப்ட் வடிவமைத்த கட்டமைப்பிற்குள் நாம் வளைய வேண்டி இருந்தது.

2. அப்ளிகேஷன்கள்: அப்ளிகேஷன்கள், திரையை ஒருமுறை ஸ்வைப் செய்தால் கிடைக்கின்றன. தொடுதிரை இல்லாத சாதனங்களில், ஒரு அம்புக்குறியினைக் கிளிக் செய்தால் போதுமானது. நான்கு வகையாக அப்ளிகேஷன்களைப் பிரித்து அடுக்கி வைத்து, எளிதாகப் பயன்படுத்தலாம். அப்ளிகேஷன்களைக் கண்டறிய அதிகத் தேடல் நேரம் தேவைப்படுவதில்லை.

3. டைல்ஸ்களை குரூப்பாக அமைத்தல்: விண்டோஸ் 8ல், ஸ்டார்ட் ஸ்கிரீனை நம் தேவைகளுக்கேற்ப அமைப்பது சற்று சிரமமானதாக இருந்தது. சிறிய வேலைகளுக்குக் கூட, பல செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதிருந்தது. விண்டோஸ் 8.1ல், இந்த செயல்பாடு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டாக, ஒரு கிளிக்கில், ஆறு அப்ளிகேஷன்களை ஒரு குழுவாக அமைக்கலாம். குழுவாக அமைக்கப்பட்ட டைல் ஒன்றின் தன்மையை, மாற்றி அமைக்கலாம்; டைலின் அளவை மாற்றலாம்; நகர்த்தலாம்; டாஸ்க்பாரில் ஒட்டலாம் அல்லது நீக்கலாம். ஒரே கிளிக்கில் அன் இன்ஸ்டால் செய்திடலாம். இன்னொரு நிலைக்கு மாற்றித்தான், குரூப்பின் பெயர்களை மாற்ற வேண்டும் என்பதில்லை. அப்படியே வைத்துக் கொண்டும் மாற்றலாம்

4. கண்ட்ரோல் பேனல் மாற்றம்: விண்டோஸ் 8 கண்ட்ரோல் பேனல் முழுமையடையாத தோற்றத்தினையும் செயல்பாட்டினையும் கொண்டிருந்தது. சிறிய, எளிய வேலைகளுக்குக் கூட, டெஸ்க்டாப் செல்ல வேண்டியதிருந்தது. விண்டோஸ் 8.1 ல், கம்ப்யூட்டர் செட்டிங்ஸ் மிக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான செயல்பாடுகள், புதிய ஆப்ஷன்கள் அனைத்தும் ஒன்பது வகைகளிலும், இவற்றின் 42 துணைப் பிரிவுகளிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. டெஸ்க்டாப் கண்ட்ரோல் பேனலின் டிஸ்பிளே டயலாக் பாக்ஸ் தோற்றம், 1990லிருந்து மாற்றப்படாமலேயே இருந்து வந்தது. இந்த புதிய அப்டேட்டில், இது முற்றிலும் புதிய தோற்றத்தையும் உணர்வினையும் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

5. ஸ்கை ட்ரைவ் இணைந்தே உள்ளது: ஒரு புதிய யூசர் அக்கவுண்ட் செட் செய்திடுகையில், SkyDrive உடன் இணைக்க பயனாளருக்கு ஓர் ஆப்ஷன் தரப்படுகிறது. இதற்கு விருப்பம் தெரிவித்தால், புதிய கம்ப்யூட்டர் அமைப்பில், இந்த வசதி தரப்படுகிறது. வெளியே இருந்து எந்த வசதியும் தேவைப்படுவதில்லை. SkyDrive இதிலேயே ஒருங்கிணைக்கப்படுவதால், இது விண்டோஸ் ஆர்.டி. சாதனத்திலும் செயல்படும்.

6. திரும்பக் கிடைத்த ஸ்டார்ட் பட்டன்: பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குறையாகக் கூறிய ஸ்டார்ட் பட்டன் இல்லாமை, இதில் நிவர்த்தி செய்யப்பட்டு, ஸ்டார்ட் பட்டன் தரப்பட்டுள்ளது. புதிய ஸ்டார்ட் பட்டனை, எந்த செயல்பாடும் மறைக்க முடியாது. ஒரு சின்ன கிளிக், நம்மை ஸ்டார்ட் ஸ்கிரீனுக்கு அழைத்துச் செல்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மாற்றமாக, ரைட் கிளிக்கில் கிடைக்கும் பவர் யூசர் மெனுவில் தரப்படும் Shutdown ஆப்ஷன்களைக் குறிப்பிடலாம்.

7. பைல் எக்ஸ்புளோரர்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இல்லாமல் போய்விட்டதே என்று கவலைப் பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் தரும் மாற்றம் கிடைத்துள்ளது. ஒரு ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் ஷார்ட்கட் மெனுவில், Libraries மீண்டும் அமைக்கலாம். இந்த மாற்றம் மூலம் This PC என்பது Computer ஆக மாறுகிறது.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 16, 2013 1:04 pm

8. டெஸ்க்டாப் ஆப்ஷன்ஸ்: விண்டோஸ் 8.1 பெர்சனல் கம்ப்யூட்டரை, விண்டோஸ் 7 கம்ப்யூட்டராக மாற்றி அமைக்க வேண்டும் என விருப்பப்பட்டால், தொடக்கத்தில் கிடைக்கும் ஸ்கிரீனைத் தாண்டி, டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களை நேரடியாகக் காட்டும் படி அமைக்கலாம். தேவையற்ற, நம் கவனத்தைச் சிதற அடிக்கும் விண்டோஸ் 8 அப்ளிகேஷன்களைத் தவிர்க்கலாம்.

9. எங்கும் எதையும் தேடலாம்: விண்டோஸ் கீ + S அழுத்தினால், தேடல் கட்டம் உடனே கிடைக்கிறது. இதில் நம் தேடலை உடனே செயல்படுத்தலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இருந்தது போல, இதனைத்தான் தேடப் போகிறேன் என, வரையறை தர வேண்டியதில்லை. நீங்கள் தரும் தேடலுக்கான சொற்கள், அப்ளிகேஷன்கள், செட்டிங்ஸ் அல்லது இணையம் சார்ந்தவை என எதுவாகவும் இருக்கலாம்.

10. ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகள்: புதியதாக, அப்ளிகேஷன்களைச் சுருக்கி, ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் பார்க்கும் வசதி தரப்பட்டுள்ளது. இரண்டு அப்ளிகேஷன்களை ஒன்றின் அருகே மற்றொன்றை வைத்துப் பார்க்கும் வசதி இது. உங்களிடம் பெரிய டிஸ்பிளே காட்டக் கூடிய மானிட்டர் இருந்தால், நான்கு அப்ளிகேஷன்களைக் கூட ஒன்றாக வைத்துக் காணலாம். இவற்றை ஒரே அளவில் வைத்து இயக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வெவ்வேறு அகலத்தில் இவற்றின் காட்சியை செட் செய்து கொள்ளலாம். இந்த வசதி இருப்பதனால், மெயில் அல்லது வேறு பைலில் உள்ள படம் ஒன்றைக் கிளிக் செய்கையில், அது இன்னொரு அப்ளிகேஷனாக, அதே திரையில், அடுத்த விண்டோவாகக் காட்சியில் கிடைக்கிறது.

11. புதிய விண்டோஸ் ஸ்டோர் 8.1: விண்டோஸ் ஸ்டோர் முற்றிலும் புதிய தோற்றம் கொண்டதாக உள்ளது. பக்க வாட்டில், அப்ளிகேஷன் வகைகளைப் பார்ப்பதைக் காட்டிலும், அவற்றைத் தேர்ந்தெடுக்க எளிதான வழி கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டோரில் ஓர் அப்ளிகேஷனைத் தேர்ந்தெடுத்தவுடன், அது குறித்த காட்சி நமக்குத் தெளிவைத் தருகிறது. விண்டோஸ் 8ல் இது டேப்கள் வழியாகச் சற்று குழப்பத்தினைத் தந்தது. மேலும், ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கும், அதன் செயல்திறன் மதிப்பீடு (ratings) மிகப் பெரிய அளவில் காட்டப்படுகிறது. 1 முதல் 5 வரையிலான நட்சத்திர மதிப்பீடு அட்டவணை, குறிப்பிட்ட அப்ளிகேஷன் குறித்து அறிய சந்தர்ப்பம் அளிக்கிறது. அது மட்டுமின்றி, டாப் டென் லிஸ்ட் என, கட்டணம் செலுத்திப் பெறும் அப்ளிகேஷன்கள் மற்றும் இலவச அப்ளிகேஷன்கள் பட்டியல் தரப்படுகிறது.

12. பின் நாளில் படிக்க: விண்டோஸ் 8.1 பதிப்பில், Reading List என்று ஒரு புதிய அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. Share charm பயன்படுத்தி, இணையப் பக்கம் அல்லது அப்ளிகேஷன் ஒன்றைக் குறித்து வைக்க, அதனை லிங்க்காக Reading Listல் போட்டு வைக்கலாம். பின்னாளில், இந்த லிஸ்ட் பெற்று, தொடர்பில் கிளிக் செய்து பயன்படுத்தலாம்.

13. போட்டோ எடிட்டிங்: விண்டோஸ் 8ல் தரப்பட்ட போட்டோ அப்ளிகேஷன் ஏமாற்றத்தினையே தந்தது. விண்டோஸ் 8.1ல், இது மிகப் பயனுள்ளதாகவும், அதிக செயல் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. போட்டோக்களை எடிட் செய்வதற்கு பல வகை டூல்ஸ் கொடுக்கப் பட்டுள்ளன. நீங்கள் டேப்ளட் பிசியில் போட்டோ எடுக்கும் பழக்கம் உள்ளவராயின், விண்டோஸ் 8.1 பல புதிய வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளதைப் பார்க்கலாம். கேமரா ரோல் பட்டன், எக்ஸ்போஷர் டூல், டைமர், வீடியோ செட் செய்தல் ஆகிய டூல்கள் அனைத்தும், சார்ம் பாரில் உள்ள செட்டிங்ஸ் செக்ஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது. (மவுஸின் வீல் போட்டோ அப்ளிகேஷனில் பல புதிய பயன்பாடுகளைத் தருகிறது. இந்த அப்ளிகேஷனில் மட்டுமின்றி, பல்வேறு அப்ளிகேஷன்களிலும், மவுஸின் வீல் பயன்பாடு குறிப்பிடத்தக்கது.)

14. அலாரம்: புதிதாகத் தரப்பட்டுள்ள அலாரம் அப்ளிகேஷன் நமக்குப் பலவழிகளில் பயன் தரக்கூடிய, புதிய அலாரம் கடிகாரத்தினை வழங்குகிறது. இதனை ஸ்டாப் வாட்ச் மற்றும் கவுண்ட் டவுண் சாதனமாகவும் பயன்படுத்தலாம். வீல் சுழற்றி நேரத்தை அமைப்பது எளிதான ஒன்றாக இங்கு தரப்பட்டுள்ளது. இதே போல கால்குலேட்டர் மேம்படுத்தப்பட்டு, அடிப்படை கணக்கீட்டு வசதிகளுடன், கன்வர்டர், மேதமடிக்ஸ் செயல்பாடுகள், சயின்டிபிக் கால்குலேட்டர் எனப் பல பயன் தரும் கால்குலேட்டராகத் தரப்பட்டுள்ளது.

15. உடல்நலத்திற்கான டிப்ஸ்: பிங் டூல் கிட் அமைப்பில், உடல் நலம் பேணுதல், உணவுக் கட்டுப்பாடு, தேகப் பயிற்சி செய்தல் மற்றும் டிப்ஸ் வழங்கப்படுகின்றன.

16. மொபைல் ஹார்ட் ஸ்பாட் ஆக மாறும் கம்ப்யூட்டர்: உங்கள் கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும் இணைய இணைப்பினை, மற்ற சாதனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி, விண்டோஸ் 8.1ல் தரப்பட்டுள்ளது. இதற்கேற்றார் போல, விண்டோஸ் 8.1 இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது டேப்ளட் பி.சி.யை செட் செய்து கொள்ளலாம்.

17. பயோ மெட்ரிக் பாதுகாப்பு: விரல் ரேகை மூலம் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பது முன்பிருந்தே விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்பட்டு வருகிறது. விண்டோஸ் 8.1ல் இந்த திறன், இணைந்தே கிடைக்கிறது. புதிய இடைமுகமாகவும் தரப்பட்டுள்ளது.
இன்னும் பல புதிய வசதிகளைத் தந்து, புதிய விண்டோஸ் 8.1 பதிப்பினைச் சிறப்பித்ததுடன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் மைக்ரோசாப்ட் நிறைவு செய்துள்ளது.

கம்ப்யூட்டர் மலர்!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 16, 2013 1:21 pm

பயனுள்ள பதிவு அருண் , ஆனால் என்ன இந்த 8 அவ்வளவாக பயன்பாடு அளிக்கவில்லை , 7 தான் நன்று , வரப்போகும் 8.1 பார்போம் எப்படி உள்ளது என்று ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 16, 2013 1:54 pm

பூவன் wrote:பயனுள்ள பதிவு அருண் , ஆனால் என்ன இந்த 8 அவ்வளவாக பயன்பாடு அளிக்கவில்லை , 7 தான் நன்று , வரப்போகும் 8.1 பார்போம் எப்படி உள்ளது என்று ...

பாஸ் இப்படி தான் நாம் windows XP பயன்படுத்தும் போது விண்டோஸ் 7 நல்ல இல்லை என்று சொன்னோம், இப்போ நிலமை என்ன ஆச்சு. windows 7 windows XP யை நல்ல இருக்கென்று சொல்கிறோம்.

அதுபோல தான் இன்னும் கொஞ்ச நாளில் விண்டோஸ்8 விண்டோஸ்7 வை விட நல்ல இருக்கு என்று சொல்லுவோம். சொல்லவைபார்கள் Mocrsoft நிறுவனத்தினர் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 16, 2013 1:58 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:பயனுள்ள பதிவு அருண் , ஆனால் என்ன இந்த 8 அவ்வளவாக பயன்பாடு அளிக்கவில்லை , 7 தான் நன்று , வரப்போகும் 8.1 பார்போம் எப்படி உள்ளது என்று ...

பாஸ் இப்படி தான் நாம் windows XP பயன்படுத்தும் போது விண்டோஸ் 7 நல்ல இல்லை என்று சொன்னோம், இப்போ நிலமை என்ன ஆச்சு. windows 7 windows XP யை நல்ல இருக்கென்று சொல்கிறோம்.

அதுபோல தான் இன்னும் கொஞ்ச நாளில் விண்டோஸ்8 விண்டோஸ்7 வை விட நல்ல இருக்கு என்று சொல்லுவோம். சொல்லவைபார்கள் Mocrsoft நிறுவனத்தினர் புன்னகை

என்ன இருந்தாலும் 8 இனி செல்லாது சொல்ல வைக்கவும் முடியாது அவர்களே உபயோகபடும் படி இல்லை என்று கூறி தானே 8.1 உருவாக்கி இருக்கிறார்கள் ..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக