ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

+3
Muthumohamed
யினியவன்
krishnaamma
7 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 5 Empty தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Mon Jul 15, 2013 7:55 pm

First topic message reminder :

மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை புன்னகைநாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு புன்னகை
ஒரு  நாள் காலை நாங்கள் கிளம்பினோம்  இந்த இரண்டு கோவில்களையும் பார்க்கணும் என்று , இரண்டுமே
ரொம்ப பழைய கோவில்கள்.

இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன் புன்னகைமுதலில் நாங்கள் சென்றது
தொட்டமளூர்  நவநீத கிருஷ்ணன் கோவில் புன்னகைஅந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க அப்படியே தூக்கிண்டு  
வந்துடலாம்போல இருக்கும் இதோ அவர் போட்டோ புன்னகை


தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 5 9l45


4வது நூற்றாண்டு கோவில் அது புன்னகைஇந்த குட்டி கிருஷ்ணரை பார்த்துக் கொண்டே இருங்கோ... வந்து மேலும் எழுதறேன் புன்னகை


Last edited by krishnaamma on Mon Jan 26, 2015 11:02 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 5 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Tue Sep 03, 2013 11:04 am

என்ன நண்பர்களே யாரும் பாக்கலையா? புன்னகை பின்னூட்டம் எழுதுங்க புன்னகை அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 5 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Tue Sep 03, 2013 11:18 am

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 5 DSC00025

இது தான் அந்த நாகர். ரொம்ப வரப்பிரசாதி , ஒருமுறை போய் வேண்டிக்கொண்டு வந்தால் கண்டிப்பாக நடக்கும். நடந்ததும் மீண்டும் ஒருமுறை போயி இதே போல செய்து விட்டு வரணும் புன்னகை

இதில் என்ன விஸேஷம் என்றால் நாகரின் கண்கள் இல் இருப்பது 'சாளக்கிராமம்'

இந்த ஆதிசேஷனுக்கு மண்டல பூஜை செய்கிறார்கள் 48 நாட்களுக்கு. அவர்கள் இந்த ஆதிசேஷனுக்கு திருமஞ்சனம் செய்து மண்டல பூஜை செய்து நமக்கு பிரசாதம் அனுப்பிவைப்பார்கள். அதற்கு நாம் நம்முடைய பெயர் கோத்திரம் நட்சத்திரம் போன்ற விவரங்களை கொடுத்துவிட்டு வரணும். 251/= ரூபாய்யும் கட்டணும். நாம் அங்கு போனபோதே சங்கல்பாம் செய்து கொண்டு வரணும். மேலும் நமக்கு என்ன நடக்கணுமோ அதற்கும் வேண்டிக்கொண்டு வரணும். கண்டிப்பாக 48 நாட்களைல் நடக்கும் என்கிறார்கள் . முடிகிறவர்கள் 48வது நாள்  அங்கு போயி பிரசாதம் வாங்கிக்கலாம்.

சங்கல்பம் ஆனதும், இந்த நாகரின் முன் மெழுகி கோலம் போட சொல்கிறார்கள்; விளக்கேற்றி தூபம் தீபம் மற்றும் ஹாரத்தியும் நாமே எடுக்கலாம். விளக்கு, என்னை, திரி நெருப்பு பெட்டி எல்லாம் நாமே கொண்டு போகலாம். ஒரு முக்கியமான விஷயம், குறைந்த பக்ஷம் நெருப்பு பெட்டியாவது நாமே கொண்டு போவது நல்லது. ஏன் என்றால் மற்றவர்கள் ஏற்றிய விளக்கிலிருந்து நாம் நம் விளக்கை ஏற்றக்கூடாது கூடாது கூடாது கூடாது அவா எதுக்கு வேண்டிக்கொண்டார்களோ புன்னகை


Last edited by krishnaamma on Tue Sep 03, 2013 11:56 am; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 5 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Tue Sep 03, 2013 11:19 am

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 5 Cap0007

இதோ அந்த 'சாளக்கிராமம்' குளோஸ் up இல் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 5 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Tue Sep 03, 2013 11:27 am

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 5 Cap0019

இது சௌம்யநாயகித்தாயார் புன்னகை ரொம்ப அழகான தாயார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 5 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Tue Sep 03, 2013 11:28 am

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 5 DSC00031

இது ஆண்டாள் புன்னகை அந்த விக்ரகத்தில் பாருங்கள் கை வளையல்கள் கூட செதுக்கி இருக்காங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 5 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Tue Sep 03, 2013 12:01 pm

அழகான அமைதியான கோவில். இப்போ இப்போ கொஞ்சம் கூட்டம் வருகிறது. அங்குள்ள கேசவ பட்டர் ரொம்ப நல்லா மாமா. நாம போனில் சொன்னாலே எந்த பெருமாளுக்கும் திருமஞ்சனம் அல்லது நரசிம்ஹருக்கு பானகம் அல்லது எலுமிச்சை மாலை என்று எது சொல்கிறோமோ அதை தயார் செய்து வைத்து விடுவார் . கீழே விவரங்கள் கொடுத்து இருக்கேன். வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளுங்கள் புன்னகை

Temple timings: Week days - 9am to 1pm and 5pm to 9pm
Sat & Sun - 9am to 2pm and 5pm to 9pm

Contact Details : Sri. Narayana Bhattar - Mob: 9448750603

Address : Sri. Sowmya Kesava Kainkarya Sabha,
Nagamangala Post,
Pincode : 571432.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 5 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Tue Sep 03, 2013 12:14 pm

அவ்வளவுதான் பெருமாள் சேவித்து விட்டு, பிரஹாரத்தை சுற்றி வந்தோம். கொண்டு போன சாப்பாட்டை ........புளியோதரை தயிர் சாதம் மற்றும் சிப்ஸ்....... சாப்பிட்டோம். பிறகு வீடு நோக்கி கிளம்பினோம். வரும் வழி எங்கும் கரும்புத்தோட்டம் என்று சொன்னோம் இல்லையா? அங்கு நிறைய வெல்லம் எடுக்கும் சின்ன சின்ன யூனிட் கள் இருந்தது. அங்கு உள்ளே சென்று பார்க்கலாமா என்று கேட்டோம்.புன்னகை ஒப்புக்கொண்டார்கள்.

ரொம்ப வாசனையாக இருந்தது அந்த இடமே. வெல்லப்பாகு வாசனை ஒரு புறம் , கரும்புசாறு வாசனை ஒருபுறம் என்று இனிமையான வாசனை புன்னகை ரொம்ப பெரிய பெரிய கொப்பறைகளில் கரும்பு சாறு எடுக்கிறார்கள் முதலில். அதை வடிகட்டி பெரிய பெரிய இலுப்ப சட்டி போன்ற பெரிய பெரிய பாத்திரங்களில் காய்ச்சுகிறார்கள் . பக்கெட் போன்ற பெரிய அச்சு, சின்ன சின்ன சைஸில் அச்சு என்று கச்சிய பாகை ஊற்றுகிறார்கள். வெல்லம் உருண்டைகளாகவும் பிடிக்கிறார்கள்.

போட்டோ எடுக்க ஆசைப்பட்டோம், அங்குள்ளவர்கள் எல்லாம் கிராமத்துக்காரர்கள், உரிமையாளர் இல்லாததால் அவர்களுக்கு எதுவும் சொல்ல முய்டியலை . யோசித்தார்கள் நாங்களே வேண்டாம் என்று விட்டு விட்டோம். பிறகு வெல்லம் தந்தார்கள் சாப்பிட்டு பார்க்க. வேண்டுமானால் கரும்பு சாறு கூட குடிக்க சொன்னார்கள். நாங்கள் அப்போ தான் சாப்பிட்டதால் கரும்பு ஜூஸ் குடிக்கலை, வெல்லம் சாப்பிட்டு பார்த்தோம். வாவ் ! ரொம்ப ஃபிரெஷ் ஆக அற்புதமாக இருந்தது.

அதைப்போல ஒரு க்வாலிட்டி யை நான் Total Mall அல்லது ரிலையன்சில் கூட பார்த்தது இல்லை புன்னகை விலைக்கு தருவார்களா என்று கேட்டோம். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். வேண்டுமானால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் என்று சொல்லி ஒரு அரை கிலோ வெல்லம் ... அதை அவர்கள் "பிசிபெளா' என்று சொல்கிறார்கள் ..... தந்தார்கள். வரும் வழி பூரா சாப்பிட்டோம் நாங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 5 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Tue Sep 03, 2013 12:19 pm

அப்புறம் சாயங்காலம் "Coffee Day" இல் ஒரு காஃபி சாப்பிட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தோம் புன்னகை

எங்களின் இந்த ட்ரிப் இனிதே முடிந்தது . :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 5 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by பார்த்திபன் Tue Sep 03, 2013 12:54 pm

krishnaamma wrote:அழகான அமைதியான கோவில். இப்போ இப்போ கொஞ்சம் கூட்டம் வருகிறது. அங்குள்ள கேசவ பட்டர் ரொம்ப நல்லா மாமா. நாம போனில் சொன்னாலே எந்த பெருமாளுக்கும் திருமஞ்சனம் அல்லது நரசிம்ஹருக்கு பானகம் அல்லது எலுமிச்சை மாலை என்று எது சொல்கிறோமோ அதை தயார் செய்து வைத்து விடுவார் . கீழே விவரங்கள் கொடுத்து இருக்கேன். வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளுங்கள் புன்னகை

Temple timings: Week days - 9am to 1pm and 5pm to 9pm
Sat & Sun - 9am to 2pm and 5pm to 9pm

Contact Details : Sri. Narayana Bhattar - Mob: 9448750603

Address : Sri. Sowmya Kesava Kainkarya Sabha,
Nagamangala Post,
Pincode : 571432.
நாராயண பட்டருக்குத் தமிழ் தெரியுமா?
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 5 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Tue Sep 03, 2013 12:56 pm

பார்த்திபன் wrote:
நாராயண பட்டருக்குத் தமிழ் தெரியுமா?
ஆஹா பேஷா தெரியும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 5 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum