ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

+3
Muthumohamed
யினியவன்
krishnaamma
7 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Empty தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Mon Jul 15, 2013 7:55 pm

First topic message reminder :

மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை புன்னகைநாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு புன்னகை
ஒரு  நாள் காலை நாங்கள் கிளம்பினோம்  இந்த இரண்டு கோவில்களையும் பார்க்கணும் என்று , இரண்டுமே
ரொம்ப பழைய கோவில்கள்.

இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன் புன்னகைமுதலில் நாங்கள் சென்றது
தொட்டமளூர்  நவநீத கிருஷ்ணன் கோவில் புன்னகைஅந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க அப்படியே தூக்கிண்டு  
வந்துடலாம்போல இருக்கும் இதோ அவர் போட்டோ புன்னகை


தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 9l45


4வது நூற்றாண்டு கோவில் அது புன்னகைஇந்த குட்டி கிருஷ்ணரை பார்த்துக் கொண்டே இருங்கோ... வந்து மேலும் எழுதறேன் புன்னகை


Last edited by krishnaamma on Mon Jan 26, 2015 11:02 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Mon Jul 15, 2013 9:54 pm

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 3lmt
அப்ரமேயர் மூலவர் புன்னகை


Last edited by krishnaamma on Fri Aug 30, 2013 2:04 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Mon Jul 15, 2013 9:57 pm

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 O19h

தாயார் அரவிந்தவல்லி புன்னகை


Last edited by krishnaamma on Fri Aug 30, 2013 2:01 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Mon Jul 15, 2013 10:19 pm

உள்ளே நுழைந்ததும் அப்ரமேயர் மற்றும் தாயாரை சேவித்துக்கொண்டு பிறகுதான் கிருஷ்ணரை சேவிக்கணும். எனக்கு எப்பவும் முதலில் கிருஷ்ணர் தான் எனவே நாங்க உள்ளே  நுழைந்ததும் பின்பக்கம் உள்ள கிருஷ்ணர் சன்னதிக்கு  போய்விடுவோம் புன்னகை( நாங்க இந்த 5 -6 வருஷங்களில் நிறைய முறை இந்த கோவிலுக்கு போய்ருக்கோம். எதர்க்கவது அந்த பக்கம் போனால் கூட உள்ளே நுழைந்தது ஒரு எட்டு 'அவரை' பார்த்துவிட்டு சென்றால் தான் எனக்கு மனசு நிம்மதி யாகும். புன்னகை)


சன்னதியும் ரொம்ப மெல்லமாகத்தான் திறப்பா, குழந்தையல்லவா? கொஞ்சநேரத்தில் மீண்டும் முடிவிடுவா, பிறகு மீண்டும் திறந்து 'திருமஞ்சனம்' செய்வா புன்னகை அந்த பட்டர் ரொம்ப நல்லா அர்ச்சனை செய்வார், நல்லா ஹாரத்தி காட்டுவார் புன்னகை நன்னா சேவிக்கலாம். குழந்தை இல்லாதாவா வேண்டிக்கொண்டு கட்டும் தொட்டில்களும் நிறைய கண்ணாடி வளையல்களும் கிருஷ்ணர் மேலே தொங்கிக்கொண்டிருக்கும் புன்னகை ரொம்ப வரப்பிரசாதி இந்த கிருஷ்ணர் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Mon Jul 15, 2013 10:26 pm

கோவில் முகப்பில் இருந்த கோடி இன் மற்றும் ஒரு போட்டோ. இதில் அதன் தண்டு தெரிகிறது பாருங்கோ புன்னகை தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Ywu7


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Mon Jul 15, 2013 10:27 pm

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 4oci

மற்றும் ஒரு பிள்ளையார் போட்டோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Mon Jul 15, 2013 10:32 pm

அப்புறம் அப்ரமேயரையும் தாயாரையும் சேவித்து விட்டு வெளியே வந்து அங்கு விற்கும் குட்டி கிருஷ்ணர் விக்ரகங்கள்  வாங்கினோம். அப்படி வாங்கி மாற்றவர்களுக்கு  தரும் பழக்கம் இங்கு இருக்கு புன்னகைமேலும் சில குட்டி குட்டி பொம்மைகள் வாங்கினோம் கொலுவில்  வைப்பதர்க்காக.

ஒன்று சொல்ல மறந்து விட்டேன் வழி il நாம் கடக்கும் சென்னப்பட்டினாவில் சாஃப்ட் மரத்தில் செய்யும் பொம்மைகள் ரொம்ப ஃபேமஸ். ஆடும் குதிரைகள், ஆடும் ஒட்டகசிவிங்கிகள் என்று ஏகப்பட்ட பொம்மைகள் இருக்கும் புன்னகை

தொடரும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by Muthumohamed Tue Jul 16, 2013 12:10 am

பயனுள்ள அனுபவ கட்டுரைக்கு நன்றி அம்மா



தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Mதொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Uதொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Tதொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Hதொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Uதொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Mதொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Oதொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Hதொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Aதொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Mதொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Eதொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Tue Jul 16, 2013 9:19 am

nandri muththu புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Wed Jul 17, 2013 10:00 pm

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 03yq

இது அங்கே அருகே 1 - 1.5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு மிகப் பழமையான லக்ஷ்மி
நரஸிம்ஹர் கோவில் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by krishnaamma Wed Jul 17, 2013 10:04 pm

இதோ அந்த பெருமாள் புன்னகைதொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 D336



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Empty Re: தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum